"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

மைவிழி பார்வையிலே -100

 


மைவிழி பார்வையிலே - 100

கௌதம், கார்த்திக், சரண், மித்ரன் அவங்களோட உழைப்பால இப்போ கம்பெனி நல்ல பொஸிஷன்ல இருக்கு அவங்களோட பி.ஏ இப்போ ஹரி, அகிலன் தான்...

அருண், ஆதிரா மேரேஜ்க்கு அப்பறம் அவங்க சென்னைல செட்டில் ஆகிட்டாங்க, சன்டே ஆனா கௌதம் வீட்டுக்கு வந்துடுவாங்க ஒன் டே ஃபுல்லா அங்க என்ஜாய் பண்ணிட்டு நைட் கிளம்பிடுவாங்க...

சஞ்சனா இப்போலாம் மண்டி போட்டு ( Crawl ) ஓடுவா கயல்க்கு அவ பின்னாடி ஓடுறதே பெரிய வேலையா போச்சி...

கௌதம் வரும் வரை எல்லா சேட்டையும் பண்ணுவா அவன் வந்ததும் அவன விட்டு இறங்கவே மாட்டா அவன் தான் ட்ரெஸ் மாத்தனும், சாப்பாடு ஊட்டி விடனும் அவளோட விளையாடனும் இப்படி எல்லாமே அவனையே தான் பண்ண சொல்லுவா...

ஹரி, அகிலன் லவ் பண்ண வாய்ப்பே இல்லனு அரேன்ஜ் மேரேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ணி முதல்ல ஹரிக்கு பொண்ணு பார்க்க போனாங்க...

அந்த பொண்ணு பேரு அபிநயா அவள புடிச்சி போய் ஒகே சொன்ன பிறகு தான் தெரிஞ்சது அவளுக்கு ட்வின் சிஸ்டர் ( Twin sister)  அனன்யானு இன்னொரு பொண்ணு இருக்கா அந்த பொண்ணுக்கும் மாப்பிள்ளை பார்த்துட்டு இரண்டு கல்யாணத்தையும் ஒரே மேடைல வச்சிகலாம்னு பொண்ணோட அப்பா சொல்லிட்டாரு...

இவங்க உடனே அகிலன் பத்தி சொல்லி அவங்க அப்பா, அம்மாவையும் உடனே வர வச்சி ஹரிக்கு அபிநயாவையும் அகிலன்க்கு அனன்யாவையும் பேசி முடிச்சாங்க....

அபிநயா, அனன்யா இரண்டு பேருக்குமே M.Sc படிக்கனும்னு ஆசை ஆனா அவங்க வீட்டுல ஒத்துக்காம ஹரி, அகிலன் கூட மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணாங்க...

இது தெரிஞ்ச ஹரியும் அகிலனும் அவங்க M.Sc முடிச்ச பிறகு கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க...

இந்த இரண்டு வருஷத்துல ஹரி அபிநயாவும், அகிலன் அனன்யாவும் ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க, இப்போ இவங்க கேங்ல அபிநயாவும் அனன்யாவும் சேர்ந்துட்டாங்க....

சஞ்சனாவோட முதல் வருட பிறந்த நாளை ரொம்ப க்ராண்டா கொண்டாடுனாங்க...

கௌதம் ❤ கயல், கயல் இப்போ இரண்டாவது முறை கன்சீவ்வா இருக்கா...

கார்த்திக் ❤ மீராக்கு ஆண் குழந்தை அவன் பேர் நிசாந்த்...

சரண் ❤ மகாக்கு பெண் குழந்தை அவ பேர் பவித்ரா...

மித்ரன் ❤ ராகவிக்கு ஆண் குழந்தை அவன் பேர் மயூரன்...

அருண் ❤ ஆதிராக்கு இன்னும் குழந்தை பிறக்கல ஆதிரா இப்போ 5 மாசம் கன்சீவ்வா இருக்கா...

இன்னைக்கு ஹரி ❤ அபிநயா, அகிலன் ❤ அனன்யா இரண்டு ஜோடிக்கும் ஒரே மேடைல கல்யாணம்...

பாய்ஸ் எல்லாரும் மணமகன் அறைல ரெடி ஆகிட்டு இருந்தாங்க...

கௌதம் : என்ன டா இரண்டு பேருக்கும் வேஷ்டி கட்டி விடவா...

ஹரி : நோ அண்ணா நாங்க கத்துகிட்டோம்...

கார்த்திக் : பார்ரா என் கல்யாணத்துல வேஷ்டி கட்ட தெரியாதுனு எவ்ளோ அலப்பரை பண்ணீங்க...

அகிலன் : 😁😁😁 அது அப்போ..

யாரோ டோர் தட்டுனாங்க...

கௌதம் : போய் ஓபன் பண்ணான்...

சஞ்சனா : அப்பா ( அழகா பட்டு சட்டை பாவாடை போட்டு இரண்டு சடை அதுல பூ சுத்தி, காதுல குட்டி ஜிமிக்கி தோடு கை நிறைய வளையல் கண்ணுக்கு லைட்டா மை வச்சி அழகா இருந்தா)

கௌதம் : ( அவள தூக்குனான்)  என் சஞ்சு குட்டி ரொம்ப அழகா இருக்காளே...( கிஸ் பண்ணான்)

சஞ்சனா ; தேங்க்ஸ் பா ( திரும்ப கிஸ் பண்ணா) அம்மா உங்களை கூப்பிட்டாங்க...

கௌதம் : சரி டா நான் போய் என்னனு கேட்டுட்டு வரேன் ( அவள கீழ விட்டுட்டு போனான்)

ஹரி : சஞ்சு குட்டி ( அவ சைஸ்க்கு உட்கார்ந்தான்) 

சஞ்சனா : என்ன மாமா

ஹரி : என்னை கல்யாணம் பண்ணிகுறியா...

சஞ்சனா : மாட்டேன் ( அழகா தலைய ஆட்டி சொன்னா)

அகிலன் : அப்போ என்னை...

சஞ்சனா : மாட்டேன்...

ஹரி : ஏன் டா...

சஞ்சனா : நீங்க இரண்டு பேரும் பேட் பாய்ஸ்...

அகிலன் : ஏன் அப்படி சொல்லுற...

சஞ்சனா : சாக்கேட், ஐஸ்க்ரீம் கேட்டா வாங்கி தர மாட்றீங்கள அதான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..

ஹரி : ( அவ தலைல லைட்டா கொட்டுனான்)  அப்படியே அவ அம்மாவ மாதிரியே வளர்ந்திருக்கா...

சஞ்சனா : ( அவன் முடிய புடிச்சி இழுத்தா) தலைல கொட்டுனா அடிப்பேன்...

ஹரி : அடிங்க ( அவள அடிக்க போனான்)

சஞ்சனா : வே வே ( பழிப்பு காட்டிட்டு ஓடிட்டா)

ஹரி : 😊 அப்பறம் கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க...

அருண் : சஞ்சு குட்டி ( அவள தூக்குனான்)

சஞ்சனா : என்ன சித்தப்பா...

அருண் : அம்மாவும் சித்தியும் ஜுஸ் குடிச்சாங்களா ( கயல், ஆதிராவ தான் கேட்குறான், இரண்டு பேரும் கன்சீவ்வா இருக்காங்கள அதான்)

சஞ்சனா : இப்போ தான் சித்தப்பா இரண்டு பேரையும் மிரட்டி குடிக்க சொல்லிட்டு வந்தான்...

அருண் : என் தங்க புள்ளடா நீ ( அவ கன்னத்துல கிஸ் பண்ணான்)

சஞ்சனா : 😄😄😄 அவளும் கிஸ் பண்ணா...

மணமகள் அறை,

அபிநயா, அனன்யா : அழகா ரெடி ஆகி உட்கார்ந்து இருந்தாங்க....

அபிநயா : அக்கா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்...

கயல் : அவ்ளோ அவசரமா டி உனக்கு...

அனன்யா : ஆமா அக்கா எப்போடா படிப்பு முடியும் எப்போ கல்யாணம் பண்ணி வைப்பாங்கனு இருந்தது...

மீரா : நீங்க தான டி படிக்கனும்னு சொன்னீங்க...

அபிநயா : அதான் நாங்க பண்ண தப்பு...

ராகவி : அவனுங்க எப்படி உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சானுங்க, சிங்கிள் தான் கெத்துனு சுத்திட்டு இருந்தாங்க..

அனன்யா : அவுட்டிங் கூட்டிட்டு போகவே எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு எங்களுக்கு தான் தெரியும்...

மகா : பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டிங்க போலா...

அபிநயா, அனன்யா : ஆமா ரொம்ப...

அங்க எல்லாரும் சிரிச்சி பேசிட்டு இருந்தாங்க..

ஒரே மேடைல இரண்டு ஐயர் தனி தனியா அக்னி முன்னாடி உட்கார்ந்து மந்திரம் சொல்லிட்டு இருந்தாங்க...

ஐயர் : மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்க...

கௌதம், கார்த்திக் : ஹரியயும்.... சரண்,மித்ரன் : அகிலனையும் அழைச்சிட்டு வந்து அக்னி முன்னாடி உட்கார வச்சாங்க...

ஐயர் மந்திரம் சொல்ல ஹரி, அகிலன் திரும்ப சொல்லிட்டு இருந்தாங்க..

"கொஞ்ச நேரத்திற்கு பிறகு பொண்ண அழைச்சிட்டு வர சொன்னாங்க..."

கயல், மீரா : "அபிநயாவையும்....
மகா, ராகவி : அனன்யாவயும் அழைச்சிட்டு வந்தாங்க..."

அபிபயா ஹரி பக்கத்துலயும் அனன்யா அகிலன் பக்கத்துலயும் உட்கார்ந்து அவங்களும் சில மந்திரங்கள் சொன்னாங்க...

"மீரா, மகா தாலில எல்லார்டையும் ஆசிர்வாதம் பண்ணி வாங்கிட்டு வந்தாங்க..."

"அப்பறம் ஐயர் கெட்டி மேளம் சொல்ல ஹரி அபிநயா கழுத்துலயும் அகிலன் அனன்யா கழுத்துலயும் தாலி கட்டுனாங்க எல்லாரும் அர்ச்சனை தூவி ஆசிர்வாதம் பண்ணாங்க..."

"அப்பறம் அவங்க நெத்தி வகுடுல குங்குமம் வச்சி அக்னி சுத்தி வந்து ஹரி, அகிலன் அபிநயா, அனன்யா கால் விரல்ல மெட்டி போட்டு விட்டாங்க..."

"அடுத்து பெரியவங்க எல்லார் காலுலயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கிட்டாங்க..."

"அப்பறம் வந்த எல்லாரும் மணமக்களுக்கு விஷ் பண்ணி கிஃப்ட் குடுத்துட்டு போனாங்க..."

சஞ்சனாக்கு இரண்டரை வயது மத்த மூனு பேரும் அவள விட ஒரு வயசு கம்மி...

சஞ்சனா : "நிசாந்த், பவித்ரா, மயூரன்க்கு சாக்லேட் குடுத்துட்டு அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தா..."

கயல் : ( கயல் அந்த ஐஸ்க்ரீம்ம புடிங்கிட்டா) "இது எனக்கு வேணும் நீ வேற வாங்கிக்க..."

சஞ்சனா : "நோ மாம் நீ ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாதுனு அப்பா சொல்லிருக்காங்க ஒழுங்கா குடு..."

கயல் : "முடியாது போடி..."

சஞ்சனா : அப்பா ( கத்துனா)

கயல் : மாமா ( அவளும் கத்துனா)

கௌதம் : "ஆரம்பிச்சிட்டீங்களா..."

சஞ்சனா : "அப்பா அம்மா என் ஐஸ்க்ரீம்ம புடிங்கிட்டா..."

கயல் : "கௌதம் ஒரே ஒரு ஐஸ்க்ரீம் தான ப்ளீஸ் டா..."

சஞ்சனா : அப்பா சாப்பிட கூடாதுனு சொல்லுங்க...

கயல் : கௌதம் 😔😔😔

கௌதம் : சரி சஞ்சு நீ போய் வேற வாங்கிக்க அம்மா பாவம் தான இது ஒன்னு மட்டும் சாப்பிட சொல்லலாம்...

சஞ்சனா : சரி பா ( ஓடிட்டா)

கயல் : 😁 தேங்க்ஸ் கௌதம்...

கௌதம் : அவ பாதி சாப்பிட்டதும் ஐஸ்க்ரீம்ம புடிங்கிட்டான்...🍨

கயல் : கௌதம் ( சினுங்குனா)

கௌதம் : பாதி மட்டும் தான் அலோவ்டு வயித்துல பாப்பா இருக்குல சளி புடிச்சிட்டா நீ தான் டி கஷ்டப்படுவ...

கயல் : ப்பே...😏

சஞ்சனா : ( ஓடிவந்து கயல் வயித்துல கை வச்சா) சஞ்சய் குட்டி எப்போ டா வெளில வருவ...( கயல் வயித்துல தம்பி பாப்பா இருக்குனு சொல்லவும் அவ குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே சஞ்சய்னு பேர் வச்சிட்டா)

கயல் : "அவன் வர இன்னும் நாலு மாசம் இருக்கு டி..."

சஞ்சனா : அவ்ளோ நாள் ஆகுமா...

கயல் : ஆமா...😊

சஞ்சனா : சரி நான் போய் விளையாடுறேன் ( ஓடிட்டா)

அப்பறம் எல்லாரும் போய் ஜோடி ஜோடியா அவங்க குழந்தையோட  ஹரி, அகிலன் கூட ஃபோட்டோஸ் எடுத்துகிட்டாங்க...

கூட்டம் எல்லாம் போன பிறகு நம்ம கேங் மட்டும் உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க அவங்களுக்கு பக்கத்துல தான் குழந்தைங்க விளையாடிட்டு இருந்தாங்க இவங்களும் குழந்தைகளை தான் பார்த்துட்டு இருந்தாங்க...

அப்போ,

நிசாந்த் : பவித்ரா கைல உள்ள சாக்லேட்ட புடிங்கிட்டான்...

பவித்ரா : "அவன அடிச்சிட்டா..."

நிசாந்த் : திரும்ப அடிக்க போனான்..

சஞ்சனா : நிசாந்த் பாப்பா பாவம் அவள அடிக்க கூடாது...

நிசாந்த் : அவ என்ன அடிச்சி ( மழலை மொழில தான் பேசிக்குறாங்க)

சஞ்சனா : அவ அடிச்சாலும் நீ அடிக்க கூடாது அப்பறம் பாப்பா அழ ஆரம்பிச்சிடுவா..

நிசாந்த் : பாப்பா அழ கூடாது...👶

சஞ்சனா : அப்போ நீ அடிக்காம பாப்பாவ பத்திரமா பார்த்துகனும்...

நிசாந்த் : சரி ( தலை ஆட்டுனான்)

மயூரன் : அப்போ நான்..👶

சஞ்சனா : நீயும் தான்...👶

மயூரன் : தலை ஆட்டுனான்...👶

சஞ்சனா : "நாம நாலு பேரும் எப்போதும் ஒன்னா தான் இருக்கனும்... அப்பறம் அம்மாக்கு பொறக்க போற குட்டி தம்பியயும்,  ஆதிரா சித்திக்கு பொறக்க போற குட்டி பாப்பாவையும் நாம தான் பத்திரமா பார்த்துக்கனும்..."

நிசாந்த், பவித்ரா, மயூரன் : சரி கா பார்த்து போ...😊

சஞ்சனா : குட் இப்படி தான் இருக்கனும் ( மூனு பேருக்கும் சாக்லேட் ஊட்டி விட்டுட்டு அவளும் சாப்பிட்டா)

"சஞ்சனாவ நினைச்சி கௌதம், கயல்க்கு பெருமையா இருந்தது..."

கார்த்திக் : நம்மள போலவே நம்ம குழந்தைகளும் எப்போதும் இதே மாதிரி ஒத்துமையா இருக்கனும் டா...

கௌதம் : கண்டிப்பா இருப்பாங்க...

பாய்ஸ் எல்லாரும் தோள்ல கை போட்டுட்டு நின்னாங்க, கேர்ள்ஸ் எல்லாரும் கை கோர்த்து நின்னாங்க...😊

"நம்ம குட்டீஸ் எல்லாம் சாக்லேட் சேர் பண்ணி சாப்பிட்டு இருந்தாங்க, இவங்க வளர்ந்த பிறகும் இதே போல ஒற்றுமையா இருக்கனும், இருப்பாங்க..."

                   முற்றும்

Thank you so much friends intha story 100 episode varai vara kaaranam neenga mattum thaan thanks for everything...

Story ah yen athukulla mudichitinganu ketkathinga friends namma jodies love panna scene thaan intha story la athigam so ithuku mela serial mathiri iluka virumbala ipo 7 pairs irukanga ellarayum katurathu kastam so mudichiten...

Blog la comment panna kastama irukunu nikuravanga apps la ( fb, sharechat, insta) la oru photo post panirupom athula comment pannidunga, inaiku last episode so padikura ellam comment pannuga enakaga pls ithu en request...

Adutha story wednesday post pandren idaila oru naal thaan gap iruku athukulla ennaiyum en story yayum maranthudathinga friends...thanks for your likes and comments...

# Sandhiya

Post a Comment

47 Comments

  1. Story rompa rompa super aana muduchutinga.. daily mrng yenjadhum indha story a miss panuvom. Story ending rompa super. Anyways itha vida new story super a irukaradhuku wish panrom. Waiting for next new story. Unga story um ungalaum marakavae mudiadhu sister

    ReplyDelete
  2. Eppdiyo singlesum committed aayitanga sanju romba cute apdiye kayal mathiri ellarayum caringa pathukira episode super congrats for 100 episodes 💝💞

    ReplyDelete
  3. Super story waiting for next story

    ReplyDelete
  4. Semma akka❤️❤️❤️❤️

    ReplyDelete
  5. Super romba nalla irugu unga story Elam super

    ReplyDelete
  6. Story romba azhaga kondu poninga sissy oru 3 or 4 pairs ah kondu varathey kashtam but ivlo suprb ah ithana pair ah kondu vanthu irukkinga 😍😍😍🤩🤩🤩🤩semmaiya irunthuchu story

    ReplyDelete
  7. Super story....love and friendship relationship rendu equal iruku ..... Very nice keep it up....

    ReplyDelete
  8. இன்னைக்கு ஸ்டோரி ரொம்ப சூப்பர் சந்தியா சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் இந்த ஸ்டோரியை 100 எபிசோடு வரை கொண்டு போனதுக்கு உங்களை எப்படி மறப்போம் நாங்கள் உங்களை மறக்க மாட்டோம் உங்கள் ஸ்டோரி மறக்க மாட்டோம் கிளைமாக்ஸ் அடிபொலி ஒரு வழியா ஹரிக்கும் அகிலனுக்கு ம் கூட கல்யாணம் ஆயிடுச்சு கௌதம் கயல் கார்த்திக் மீரா சரண் மகா மித்ரன் ராகவி அருண் ஆதிரா ஹரி அபிநயா அகிலன் அனன்யா ஏழு ஜோடியும் சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர் நல்லபடியா ஸ்டோரி முடிஞ்சது🙏🙏🙏

    ReplyDelete
  9. Inniku romba story superrr ennaala marakavemudiyaathu ungaloda ellaa storyum romba superr solla varthaiye illa avlo super-aa irunthichu unga adutha story-ku ennoda vaalthukkal and adutha storyum blogger-la thaan poduvingalaaa

    ReplyDelete
  10. Sis vera level story furst epi padikiren konjam kuda bore illa ma super a kondu poniga really sister unga next story itha vida super a poga valthugal

    ReplyDelete
  11. Waiting for ur nxt story sis

    ReplyDelete
  12. Superb story...❤️But ivlo seekiram mudipinga nnu expect pannala...😒 Anyways waiting for next story...🤩

    ReplyDelete
  13. Ungala eppudi akka marappom... I am yr big fan... Neenga yenga irukkenga... Vera leval.. writing ... But ini nna than unga story ah miss pannuvan akka

    ReplyDelete
  14. Story is very nice.....
    Your creation is superb...
    Keep rocking sister.....

    ReplyDelete
  15. Nice ☺️☺️

    Super sis ....

    ReplyDelete
  16. Story very nice sissy waiting for new stry

    ReplyDelete
  17. Story very very nice ☺️☺️😊😊😊

    ReplyDelete
  18. Superbbbbb Superbbbbb 😉💞💞💞💞💞💞💞💞💞💞🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  19. Super story sis👏👏👏👏nice ending

    ReplyDelete
  20. 🤩🤩🤩🤩🤩🤩🤩😍🥰🥰🥰🥰🥰🤗🤗🤗extremely happy...aana story mudinji pochenu varuthama iruku sissy...indha story enaku neraya naladha kathukuduyhuruku...gowtham maadhiri poruma kayal maadhiri purinjikura thanmai...elame enaku romba pidichiruku...

    ReplyDelete
  21. Story super sis 😍😍 next story Ku waiting 😉 sis ❤️❤️

    ReplyDelete
  22. Story arampikum pothu iruntha interest kadaisi varaikum korayave illa rompa nalla irunthuchi All the best

    ReplyDelete
  23. Story supperrrr ❤ waiting for new story 🌠💖

    ReplyDelete
  24. Semmma akka 😍😍😍😍😍neenga soltrathum correct tha but neenga 100mela kondu poranu soniga but sikram mudichitinha it's okay sissy ma story semaya irunthuchiiii epaum maraka mudiyathu 😍😍😍😍😍aprm epdi ungala naaga 1 day la maranthutuvom nu ninaikuringa😊😊kandipa wait pannuvom sikiram next story podunga niraya episode oda vaaanga 😊😊😊😇😇

    ReplyDelete
  25. Semma akka... Congratulations 🎉👏 100 episode potta thukku... Nice story 👌😉 love concept ... Innum niraya story ezhutha vazlthukal

    ReplyDelete