😚 KISS DAY 😚

ஹீரோ         : அகிலன்
ஹீரோயின் : அனன்யா

அகிலன் : அனன்யா வீட்டுக்கு வந்தான்...🚶🏻

அனன்யா அம்மா : வாங்க மாப்பிள்ளை உட்காருங்க அம்மா எதாவது சொல்லி அனுப்புனாங்களா...🤔

அகிலன் : இல்ல அத்தை அனன்யாவ வெளில அழைச்சிட்டு போனும்னு ஆசை அதான் உங்கள்ட பர்மிஷன் கேட்டு அழைச்சிட்டு போலாம்னு வந்தேன்...

அனன்யா : அதுக்கென்ன மாப்பிள்ளை தாராளமா அழைச்சிட்டு போங்க... நான் போய் அவள கிளம்பி வர சொல்லுறேன்...

அகிலன் : சரிங்க அத்தை ( மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தான்)

அனன்யா : கிளம்பி அவன் பக்கத்துல வந்து நின்னு கை ஆட்டுனா...🚶🏻‍♀️

அகிலன் : ( வளையல் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்) 😍😍😍 ஹேய் அனு இந்த பிங்க் கலர் லாங் சுடி உனக்கு அழகா இருக்கு...

அனன்யா : 😊😊😊 ( வெட்கப்பட்டா) போலாமா...

அகிலன் : ம்ம்ம் வா...

அனன்யா அம்மா கிட்ட சொல்லிட்டு இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க...

அகிலன் : ஒரு பார்க் முன்னாடி வண்டிய ஸ்டாப் பண்ணான்...🏍️

அனன்யா : இங்கயா...

அகிலன் : ஆமா வா...

அனன்யா : அவன் பின்னாடியே போனா...🚶🏻

அகிலன் : ஒரு பென்ச்ல உட்கார்ந்தான்...

அனன்யா : அவளும் அவன் பக்கத்துல உட்கார்ந்தா...

அகிலன் : உன்கிட்ட நிறைய மனசு விட்டு பேசனும் அதான் இங்க அழைச்சிட்டு வந்தேன்...

அனன்யா : என்ன பேசனும்...

அகிலன் : என் ஃப்ரண்டுக்காக உன் அக்காவ பொண்ணு கேட்டு வந்தோம் ஆனா நமக்கும் சேர்த்து மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க... இதனால உனக்கு என்னை புடிச்சிருக்கா இல்ல உங்க வீட்டுல சொன்னாங்கனு ஒத்துகிட்டியானு ஒரு குழப்பம் அதான் உட்கிட்டயே கேட்கலாம்னு அழைச்சிட்டு வந்தேன்...😌

அனன்யா : அவங்க சொன்னாங்கனு நான் ஒத்துக்கல எனக்கு புடிச்சதால தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்....

அகிலன் : 😄😄😄 ( ரொம்ப சந்தோஷப்பட்டான்) இப்போ தான் நிம்மதியா இருக்கு...

அப்பறம் இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க...😌😌

அகிலன் : அனன்யா பேசுறதை கவனிக்காம எங்கயோ பார்த்துட்டு இருந்தான்...

அனன்யா : அவன் பார்க்குற இடத்தை இவளும் பார்த்தா...

( அங்க லவ்வர்ஸ் இரண்டு பேரு கிஸ் பண்ணிட்டு இருந்தாங்க)

அனன்யா : அவன் கைல கிள்ளுனா...🤏

அகிலன் : ஆஆஆ ஏன்டி கிள்ளுன...😫

அனன்யா : அங்க என்ன பார்வை...🧐

அகிலன் : அவங்க லவ்வர்ஸ் போல சுத்தி உள்ள யாரையுமே கவனிக்காம கிஸ் பண்ணி அவங்க அன்பை பகிர்ந்துகிறாங்க பார்த்தியா...😊

அனன்யா : பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி பண்றாங்களே இவங்களை பார்த்து சின்ன பசங்க கெட்டு போக மாட்டாங்களா...😤

அகிலன் : இங்க தான் சின்ன பசங்க யாரும் இல்லயே...🤷🏻‍♂️

அனன்யா : இருந்தாலும் இப்படியா ( முகம் சுளிச்சா)

அகிலன் : அனு ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ லவ்வர்ஸ் குள்ள அன்பு அதிகமாகும் போது அதாவது சந்தோஷமோ, அழுகையோ, சோகமோ... உனக்காக நான் இருக்கேனு சொல்றதுக்கு அந்த ஹக், கிஸ் எல்லாம் தேவைப்படுது...

இப்படி கிஸ் பண்ணும் போது தன்னை சுற்றி யார் இருக்காங்கனு கூட நமக்கு தெரியாது...

அனன்யா : இவன் பேசுறதை கேட்டு அவளும் அந்த லவ்வர்ஸ்ஸ பார்த்து சந்தோஷப்பட்டா...

அகிலன் : பார்த்தியா நீயும் சிரிக்கிற...

அனன்யா : 😊😊😊 ம்ம்ம்...

அகிலன் : சரி இவ்ளோ சொல்லிருக்கனே எனக்கு ஒரு கிஸ் குடேன்...😊

அனன்யா : 😨 கல்யாணத்துக்கு முன்னாடி அதெல்லாம் கிடையாது...

அகிலன் : ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு முத்தம்...

அனன்யா : சரி கண்ண மூடுங்க...

அகிலன் : வெட்கமா 😍 சரி சரி கண்ணை மூடிக்குறேன்...

அனன்யா : அவன் கைய புடிச்சி கிஸ் பண்ணா...😚

அகிலன் : என்ன கைல தர கன்னத்துல குடு...☺️

அனன்யா : அச்சச்சோ அதெல்லாம் முடியாது...😐

அகிலன் : ப்ளீஸ் ப்ளீஸ் அனு...

அனன்யா : முடியாது முடியாது...😏😏

அகிலன் : அடப்போடி இன்னும் ஒரு வாரத்துல நமக்கு கல்யாணம் ஆக போது ஒரு கிஸ் கேட்டா கூட குடுக்க மாட்ற...

இவன் புலம்பிட்டு இருக்கும் போதே அனன்யா அவன் கன்னத்துல கிஸ் பண்ணிட்டு ஓடிட்டா...😘

அகிலன் : 😍 ஹேய் அவனும் ஓடுனான்...

                 முற்றும்.

# Sandhiya.