காதல் கண்ணாமூச்சி - 41
அடுத்த நாள் விடியுது. அபி கண்ணைத் திறந்து பாக்குறா.. அர்ஜூன் அவளை கட்டி பிடிச்சு தூங்கிட்டு இருந்தான்.
அவனை பாத்து சிரிச்சுட்டு...அதானே பாத்தேன்..நேத்து ஏதோ டென்ஷன் போல இருக்கு.. ன்னு அவனை விட்டு மெல்ல எழுந்து போய் ப்ரஸ் ஆகுறா..
மீனுக்கு புஃட் வைச்சுட்டு ஸ்கீரின்லா இழுத்து விடுறா..
சுப்ரபாதம் போட்டுவிட்டுட்டு பால் பாக்கெட் எடுத்து கிட்டு வந்து காஃபி போடுறா.. அப்படியே சமைக்கவும் செய்யுறா..
அர்ஜூன் எழுந்து வரான்..அபியை பின்னாடி இருந்து கட்டி பிடிச்சுக்குறான்.
அபி : குட் மார்னிங் டா..
அர்ஜூன் : குட் மார்னிங்..சாரி டி
அபி : எதுக்கு டா ??
அர்ஜூன் : நைட்டு..
அபி : அதுலா ஒன்னும் வேண்டா... என்னால புரிஞ்சுக்க முடியும் டா.. பரவாயில்ல விடு..
அர்ஜூன் : மனசு கஷ்டமா இருக்கு டி.
அபி : ஏய்.. காலையிலேயே எதுக்கு ஃபீல் பண்றா..போய் பல்லு விலக்கிட்டு வா.. காஃபி குடிச்சுட்டு கிளம்புவ..
அர்ஜூன் : சாரி டி.
அபி : ஹேய்.. பரவாயில்ல டா.. நான் கோச்சுக்கவே இல்ல.
அர்ஜூன் : இல்ல நீ வா..
அபி : எங்க ??
அர்ஜூன் : குளிக்க..
அபி : போ டா..வேலை இருக்கு.
அர்ஜூன் : வா டி ன்னா..வர மாட்டா நீ ன்னு தூக்கிட்டு போறான்.
அபி : டேய்...லேட் ஆகிடும் டா.
அர்ஜூன் : நான் ஹேல்ப் பண்றேன் டி.
அபி : நீ தானே..
அர்ஜூன் : பேசமா வா...ன்னு தூக்கிட்டு போய்டுறான்.
க்ரிஷ் : டேய் அர்ஜூன்... தங்கச்சி இன்னும் எழுந்திருக்கலையா..
அர்ஜூன் : என்ன டா வேணும்.
க்ரிஷ் : காஃபி டா.
அர்ஜூன் : ஃப்ளாஷ் க்குல இருக்கு ஊத்தி குடி டா
க்ரிஷ் போய் காஃபி குடிச்சுட்டு கிளம்புறான்.
அபி : ஹே..விடு டா..சமைக்கணும்..அண்ணா வேற எழுந்துட்டாங்க.
அர்ஜூன் : முடியாது...
அபி : ஏன் டா இப்படி பண்ற..
அர்ஜூன் : ஏன்னா நீ என் பொண்டாட்டி..
அபி : அ உன்னா இது ஒன்னு சொல்லிரு.
அர்ஜூன் : நிஜமா என் மேல கோவம் இல்லையா..
அபி : இல்ல டா
அர்ஜூன் : நான் உன்கிட்ட பொய் சொன்னா என்ன பண்ணுவ..
அபி : நீ தான் பொய்யே சொல்ல மாட்டியே
அர்ஜூன் : சொன்னா எப்படி எடுத்துப்ப..
அபி : தெரியலையே..நடக்கும் போது தான் தெரியும்.
அர்ஜூன் : ம்ம்..
க்ரிஷ் : டேய்...லேட் ஆச்சு டா...என்ன டா பண்றீங்க.
அபி : ஏய் எருமை விடு டா..
அர்ஜூன் : நீ இரு டி. டேய்..நீ போ டா.. நான் ஆப்பிஸ் வரலை..நீ போ..
க்ரிஷ் : சாப்பாடு
அர்ஜூன் : ஹோட்டல்ல வாங்கி சாப்பிடு டா..
க்ரிஷ் : சரிதா..சரி நான் வரேன்னு போறான்.
அபி : ஏன் டா இப்படி பண்ண..
அர்ஜூன் : இல்ல டி..நைட் நீ கேட்ட..
அபி : அது நைட்டு.. இப்போ இல்ல.
அர்ஜூன் : எனக்கு கஷ்டமா இருந்துச்சு.
அபி : இப்போ ஹாப்பி யா.. நான் கிளம்பவா..
அர்ஜூன் : எங்க..
அபி : காலேஜ் க்கு
அர்ஜூன் : வேண்டா..மூவி போலாம்.
அபி : ஹா போலாம். ரெண்டு பேரும் கிளம்பி போறாங்க.
ரேகா : டேய்.. அர்ஜூன் எங்க டா
க்ரிஷ் : எனக்கு தெரியாது.
ரேகா : உனக்கு தெரியமா அவன் எங்கேயும் போக மாட்டான்.. சொல்லு.
க்ரிஷ் : அவன் பொண்டாட்டி கூடா ஜாலியா இருக்கான்.
ரேகா : இன்னோரு தடவை இப்படி சொன்ன கொன்றுவேன். அர்ஜூன் பொண்டாட்டி நான் மட்டும் தான் டா.
க்ரிஷ் : நீ உண்மையாவே பைத்தியம் தா.. அவனுக்கு 2 மாசம் முன்னாடி தா கல்யாணம் ஆச்சு..அவ பொண்டாட்டி பேரு அபி.
ரேகா : நீ சொல்ற கதையை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்ல.. அவனுக்கு பாத்த முதல் பொண்ணா நான் பண்ண டார்ச்சர் பாத்து அவனுக்கு கல்யாணம் பண்ற ஆசையே போய் இருக்கும்.
க்ரிஷ் : அது என்னமோ உண்மை தான்..அபியையும் அவன் வேண்டா சொல்ல தான் போனான்..ஆனா அவன் நல்ல நேரம்..அபியை பார்த்ததும் மனசை மாத்திக்கிட்டான்.
ரேகா : அப்படியா.. ரொம்ப நல்லா கதை சொல்ற டா..பேசமா சீரியல் டைரக்டர் ஆகிடு.
க்ரிஷ் : உண்மைன்னு சொல்றேன். நம்பலைன்னா உன் தலை எழுத்து.
நான் வரேன்னு அவன் வேலையை பாக்க போறான்.
ரேகா அர்ஜூன் க்கு கால் பண்றா..
அர்ஜூன் கட் பண்ணி விடுறான்.
மறுபடியும் பண்றா... அவன் ஸ்வீட்ச் ஆஃப் பண்ணிடுறான்.
அபியை கூட்டிட்டு ஹோட்டல் போய் சாப்பிட்டு மூவி பாத்துட்டு வராங்க... அப்படியே கார்டன் போய் ரிலாக்ஸா பேசிட்டு வராங்க..
அங்க ஒரு தாத்தா வாழைப்பழம் வித்துட்டு இருக்காங்க.
அபி : அர்ஜூன் வாழைப்பழம் வாங்கு டா
அர்ஜூன் : இங்க வேண்டா டி..
அபி : பாவம் டா அந்த தாத்தா ..இந்த வயசுல உழைச்சு சாப்பிட நிறைக்குறாரு..வாங்கு டா..
அர்ஜூன் : ஓ...நீ அப்படி வரீயா..சரி வாங்கறேன்னு ஒரு சீப் நல்ல பழமா வாங்குறான்...பேரம் பேசமா..
அந்த தாத்தாவும் சந்தோஷமா கொடுக்குறாரு.
அந்த வழியா போற சின்ன பசங்களுக்கு அந்த பழத்தை ஒன்னு ஒன்னா கொடுக்குறாங்க.
கடைசியா அதுல இரட்டை வாழைப்பழம் இருக்கு.
அபி : ஹே..எனக்கு.
அர்ஜூன் : இந்தா..நீயே சாப்பிடுன்னு தரான்.
அபியும் அந்த இரட்டை பழத்தை சாப்பிடுறா...இதை அங்க இருந்த ஒரு பாட்டி பார்த்துட்டே இருக்காங்க.
அர்ஜூன் தண்ணீ பாட்டில் எடுக்க காருக்கு போறான்.
பாட்டி : ஏம்மா...அது யாரு உங்க வீட்டுக்காரா..
அபி : ஆமா பாட்டி.. நீங்க தமிழா..
பாட்டி : ரொம்ப நல்லது மா ..ஆமா மா..
அபி : சரி பாட்டி.
பாட்டி : குழந்தைங்க எத்தனை மா...
அபி : இப்போ தான் பாட்டி கல்யாணம் ஆச்சு..2 மாசம் தான் ஆகுது.
பாட்டி : அப்படியா.. ரொம்ப நல்லது..
அபி : ஏன் பாட்டி
பாட்டி : நீ இப்போ இரட்டை வாழை பழம் சாப்பிட்ட இல்ல.. அதுக்கு ரெட்டை புள்ளைங்க பிறக்கும்.
அபி : அதுலா சும்மா பாட்டி.
பாட்டி : இல்ல மா நிஜம் தா
அபி : சரி பரவால்ல பாட்டி..பொறாந்தா பாத்துக்க ஆளுங்க இருக்காங்க பாட்டி.
பாட்டி : அப்பறம் என்னடி மா கவலை..ரெண்டு என்ன 4 கூட பொத்துக்கோ
அபி : 4 லா வேண்டா பாட்டி...நாடு தாங்காது..
பாட்டி : உன் விருப்பம் தான் மா..ஆனா பாரு கண்டிப்பா ஒரு நாள் என்னை நினைச்சுப் பா...உனக்கு இரட்டை புள்ளைங்க தான்னு எழுந்து போறாங்க.
அபி சிரிச்சுட்டே அவங்களை பாத்துட்டு இருக்கா.
அர்ஜூன் : எதுக்கு டி லூசு மாதிரி தனியா சிரிச்சுட்டு இருக்க..
அபி : அங்க போறாங்க இல்ல அந்த பாட்டி..நமக்கு இரட்டை புள்ளைங்க பிறக்கும்ன்னு சொல்லிட்டு போறாங்க.
அர்ஜூன் : அப்படியா.. அப்படியே என்னையும் ஆர்த்தியும் மாதிரி.. ரொம்ப நல்லா இருக்கும் இல்ல
அபி : ம்ம்..ஆமா..
ரெண்டு பேரும் ஜாலியா கைகோர்த்து பேசிட்டு நடந்துட்டு இருக்காங்க.
இங்க ரேகாவுக்கு எரிச்சலா இருக்கு..
ரேகா : எத்தனை தடவை போன் பண்றேன். இடியட் ஆன் பண்ணவே மாட்டிக்குறான். இவனை இப்படியே விட்டா சரி வராது..
என்ன பண்ணா லா ன்னு யோசிக்குறா
அப்போ ஒரு சர்குலர் வருது.. அடுத்த வாரத்துல நாள்ல பிக்னிக் போறது பத்தி..
ரேகா : இதுதான் சரியான நேரம்..அங்க அர்ஜூனுக்கும் எனக்கும் பிஸிக்கல் ரிலேஷன் சீப் நடந்துட்டா..எல்லாம் ஓவர்.. அப்பறம் அவன் பிடி என் கையில.. நான் சொல்றதுலா கேட்டு தானே ஆகாணும்..பாத்துக்குறேன்.
தொடரும்..
# Bhuvi

8 Comments
Super
ReplyDeletePicnick கு arjun avan wife abiya koopdtu poganum....reka vera vera level ah yosikkira adhukkulam idam கொடுக்கவே கூடாது plss ka
ReplyDeleteMm ok pa..
Deleteசூப்பர் அர்ஜுன் கண்டிப்பா அபியை பிக்னிக் கூட்டிட்டு போவான்
ReplyDeleteMm ama pa
Deletespr sissy 😍😍😍😍😍itha reka ena lsaa 😤😤cha irritating idiot😤picnic arjun abi kuptu poganum apotha atha rekha thimuru kuriyum😤😤😤
ReplyDeleteMm kandipa pa
DeleteAiii lusu rekha..paithyam 👿👿👿👿ivalo soldrom Krish nee vanga weddding edutha pic edhadhu onnu Andha paithyathuku kaatuu..po..appo dhaan serii pannamudiyum
ReplyDeleteArjun plz abhi kooda sanda matum podadga