காதல் கண்ணாமூச்சி - 48

அர்ஜூன் க்ரிஷ் பேசிட்டு இருக்காங்க..

அர்ஜூன் : சரி இரு டா.. அவளுக்கு தண்ணி கொடுத்துட்டு வரேன். ஒரு மாதிரி இருக்குன்னு சொல்றா.. இடியட் டேப்லெட் போடுறதே இல்ல ன்னு சொல்லிட்டு நகருறான்.

ரேகா அபியை தள்ளி விட கையை முன்னாடி நீட்டிட்டு வரா..

அர்ஜூன் அதை பாத்துடுறான்..

அர்ஜூன் : அபி...அபி...

அபி : என்ன அர்ஜூன் ன்னு கொஞ்சம் நகர்ந்து வாரா..

ரேகா ஸ்லீப் ஆகி அவ..லேக் லா விழுறா...

அபி : ஆச்சோ..ன்னு வாய்ல கை வைச்சுட்டு கத்தாரா..

அர்ஜூன் : ஹே..உனக்கு ஒன்னும் இல்ல தானே..

அபி : எனக்கேன்னா.. நான் நல்லா தான் இருக்கேன். அவளை போய் காப்பாத்து..

அர்ஜூன் : நீ வா..அவளே வருவா..

ரேகா : அர்ஜூன் அர்ஜூன் காப்பாத்து..எனக்கு ஸ்விம்மிங் தெரியாது..

அர்ஜூன் : அப்படினா சாவு..

அபி : அர்ஜூன்... என்ன இப்படி பேசுற... பாவம் டா ..காப்பாத்து..

அர்ஜூன் : ஹேய்..இவளுக்குலா பாவம் பார்த்தா நம்மலை விட முட்டாள் யாரும் இருக்கா மாட்டாங்க..அவ உன்னை தள்ளி விட வந்தா..நீ நகர்ந்த தாலா அவ விழுந்து இருக்கா..

அபி : சரி டா..இது அப்பறம் பேசிக்கலாம்..முதல்ல காப்பாத்து.

அர்ஜூன் : என்னால முடியாது.

அபி : ஓ.. அவ்வளவு தானா என் வார்த்தைக்கு மரியாதை..நீ காப்பாத்தா வேணாம்..நானே பாத்துக்குறேன்.

அதுக்குள்ள கூட்டம் வர ஆரம்பிக்குது.

அர்ஜூன் : ஏய்..தண்ணீ ஐஸ் மாதிரி இருக்கும் டி.

அபி : பரவால்ல.. ன்னு போறா..

அர்ஜூன் : ஏய்..இரு டி நானே போய் தொலையுறேன்..ன்னு போய் குதிச்சு ரேகாவை இழுத்துக்கிட்டு வரான்.

ரெண்டு பேரும் குளுருல நடுங்குறாங்க..

க்ரிஷ் அங்க இருந்த பெரிய பெட்சீட் வாங்கி போத்தி விடுறான்...

ரேகா அர்ஜூனை கட்டி பிடிக்குறா..

அர்ஜூன் ரியாக்ட் பண்றதுக்கு முன்னாடி ..அபி அவளை தள்ளி விட்டு அர்ஜூனை ரூம்க்கு கூட்டிட்டு வரா..

ரூம்க்கு வந்ததும் அர்ஜூன் ட்ரஸ்லா கழட்டி விட்டு வேற போட்டு விட்டு ஸ்வார்ட்டர் போர்வை எல்லாம் போட்டு விடுறா..

க்ரிஷ் : இந்த மச்சா..ன்னு ஒரு பெரிய டஸ்ட் பின் மாதிரி இருக்க இதுல நெருப்பு எடுத்துக்கிட்டு வாரான்..இதுலா அனல் காய்டா..சரி ஆகிடும்.

அர்ஜூன் : இப்போ உனக்கு சந்தோஷமா இருக்கா..

அபி முறைக்குறா..

அர்ஜூன் : எதுக்கு நீ முறைக்குற.. நான் தான் முறைக்கணும்.

அபி : உங்கள காப்பாத்தா தானே சொன்னா.. கட்டி பிடிக்க சொன்னேன்னா..

அர்ஜூன் : நல்லா இருக்கு டி நீ சொல்றது...நானா கட்டி பிடிச்சேன்... அவ தா கட்டி பிடிச்சா..

அபி : உடனே தள்ளி வர வேண்டியது தானே.

அர்ஜூன் : அதுக்குள்ள தா நீ வந்துட்ட..

அபி : வர கோவத்துக்கு..

அர்ஜூன் : ஏய்..இதுக்கு தா வேண்டா சொன்னா..நீ தான் கேட்கலை..அவலா இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பா..

அபி : சரி விடுங்க...இனி அவ பக்கத்துல நீ போகவே கூடாது.

அர்ஜூன் : நான் எங்க டி போறேன்.

அப்போ அவங்க ரூம்க்கு ரேகா வரா..

ரேகா : என்ன டா இப்படி இருக்க... ரொம்ப குளுருதா..

அர்ஜூன் : ஏய்..உன் ரூமுக்கு போ..

ரேகா : போறேன். இரு.. தேங்க்ஸ் சொல்ல தான் வந்தேன்.

அபி : அதுலா ஒன்னும் வேண்டா..இனிமே கொஞ்சம் பாத்து இருங்க..

ரேகா : நான் உன்கிட்ட பேச வரலை...என் அர்ஜூன் கிட்ட பேச வந்தேன். நீ கொஞ்சம் வெளியே இருக்கீயா..

அபி : இது என் ரூம்.. என்னால வெளியே போக முடியாது..

அர்ஜூன் எழுந்து வரான்..

அப்போ கட்டில்ல இடிச்சுக்குறான்....

அபி ரேகா ரெண்டு பேரும் ஓடி வராங்க..

அபி ஒரு பக்கம் ரேகா ஒரு பக்கம் அர்ஜூனை பிடிக்குறாங்க..

அபி : ஹே..கை எடுன்னு தட்டி விட்டுறா..

ரேகா : நீ ரொம்ப ஓவரா பண்ற..

அபி : ஆமா.. அப்படிதான் பண்ணுவேன். அர்ஜூன் என் புருஷன்..எனக்கு தா எல்லா உரிமையும் இருக்கு..உனக்கு லா வெட்கமே இல்லையா...அடுத்தவ புருஷனை ஒட்டி உரசுற.. வெளியே போ ன்னு அவளை இழுத்துக் கிட்டு வந்து வெளியே விட்டுட்டு கதவை முடுறா..

அர்ஜூன் சைலண்ட் டா பாக்குறான்.

அர்ஜூன் : எதுக்கு மேடம் இவ்வளவு கோவம்... யாரோ பாவம்..பேசி புரிய வைக்கலாம் ன்னுலா சொன்னாங்க.

அபி : தெரியமா சொல்லிட்டேன் பா.. மன்னிச்சிடுங்க..எனக்கு பத்திக்கிட்டு வருது..என் முன்னாடியே உன் தொடுறா.. நான் இல்லன்னா...ஆப்பிஸ் லா...இனிமே நீ ஆப்பிஸ்க்கு போகதா..

அர்ஜூன் : ஹே..அப்போ புவாக்கு என்ன பண்றது.

அபி : வேற ஆப்பிஸ் க்கு போ..

அர்ஜூன் : ஹே...அப்படிலா உடனே முடியாது டி.

அபி : அப்போ.. தினமும் அவளை பாக்கணும்..

அர்ஜூன் : நான் அவளை கண்டுக்கறது இல்ல டி..

அபி : ஆனா..எனக்கு இனியும் இவளை கண்டிக்கமா விட்ட பிரச்சினை ஆகும்ன்னு தோணுது..

அர்ஜூன் : சரி விடு.. ஊருக்கு போனதும் பாத்துக்கலாம்

அபி : ம்ம்..

இதே டைம்லா ஸ்டேட்டஸ் லா போட்டா போட்டோஸ்லா லஷ்மி பாக்குறா..

அதுலா ஒரு போட்டோல ரேகாவும் இருக்கா..

இதை பார்த்த உடனே லஷ்மி அபிக்கு கால் பண்றா..

அபி : சொல்லு டி..

லஷ்மி : எங்க இருக்கீங்க..

அபி : சிம்லா லா டி..

லஷ்மி : அவங்கயா.. எத்தனை நாள் இருப்பீங்க..

அபி : நாளைக்கு கிளம்பிடுவோம்..ஏன் டி

லஷ்மி : இல்ல என் அத்தை பொண்ணு சொன்னேன் இல்ல..

அபி : ஆமா..கிடைச்சுட்டாலா

லஷ்மி : ஹா.. உன்னால தான்..

அபி : என்னாலாயா.. நான் ஒன்னுமே பண்ணாலையே..

லஷ்மி : நீ போட்டோ போட்ட இல்ல..அதுல ஒன்னுல தான் அவளை பாத்தேன்.

அபி: அப்படியா..சரி நீ அவ போட்டோ அனுப்பு..நாங்க போன இடத்துலே போய் பாக்குறேன்...அவ இருந்தா சொல்றேன்..

லஷ்மி : ம்ம்..சரி டி..உடனே அனுப்புறேன்..ன்னு வைச்சுட்டு ரேகா போட்டோ அனுப்புறா..

அபி அதிர்ச்சி யா பாக்குறா...

அர்ஜூன் : என்னத்தை இப்படி பாக்குறன்னு அவ போன் வாங்கி பாக்குறா..

ரேகா போட்டோ..

இவ போட்டோ எதுக்கு டி உனக்கு..

அபி : என்னாங்க...

அர்ஜூன் : சொல்லு டி..

அபி : இந்த ரேகா பயங்கர ப்ராடு ங்க..

அர்ஜூன் : அதா தெரியுமே..

அபி : உங்களுக்கு தெரியாதா ஒன்னு கூட இருக்கு.

அர்ஜூன் : என்ன அது...

அபி : இவளுக்கு கல்யாணம் ஆகாலைன்னு சொன்னீங்க இல்ல

அர்ஜூன் : ஆமா.. எனக்காக தான் நிறுத்திட்டா..ன்னு ஸ்டைலா சொல்றான்.

அபி : அப்படிலா ஒன்னும் இல்ல.. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு...அவ புருஷன் லண்டன் லா இருக்கான்.. இன்னும் கொஞ்ச நாள் லா வந்துரு வான்.

அர்ஜூன் : உனக்கு எப்படி தெரியும்.

அபி : என் ப்ரண்டு லஷ்மி ஓட அத்தை பொண்ணு தா இந்த ரேகா..
ஸ்டேட்டஸ் போட்டு இருந்தேன் இல்ல அதுலா பாத்துட்டு கால் பண்ணா..

அர்ஜூன் : ஹோ...

அபி : இவளை எப்படியாவது அவ புருஷன் கூட சேர்ந்து வாழ வைக்கணும் ங்க..

அர்ஜூன் : ஏய்..உனக்கு வேற வேலை இல்லையா.. மனசுல அன்னை தெரேசா ன்னு நினைப்பா..முடியலை அபி...இந்த எருமை லா சொல்ற பேச்சு கேட்கதா ஜென்மம்..

அபி : அவ புருஷன் கூட நல்லா வாழ்ந்த தான் டா நம்மலை தொந்தரவு பண்ண மாட்டா..

அர்ஜூன் : அதுவும் சரிதான்..ஆனா அவ தா கேட்க மாட்டாலே..

அபி : நாமா தா ஏதாவது பண்ணணும்.

அர்ஜூன் : சரி என்ன பண்றது.

அபி : யோசிக்கலாம்... நான் முதல்ல லஷ்மி கிட்ட சொல்றேன்.

லஷ்மிக்கு கால் பண்ணி சொல்லிட்டா.. அப்பறம் யோசிச்சுட்டே இருக்கா..

அர்ஜூன் : இங்க பாரு இங்க வந்தது அவளை பத்தி யோசிக்க இல்ல

அபி : ம்ம்.. அர்ஜூன் ஒன்னு கேட்கவா..

அர்ஜூன் : கேளு..

அபி : ஒன்னும் இல்ல..

அர்ஜூன் : ஏய்..என்னன்னு சொல்லு

அபி : விடு டா..
ன்னு வெளியே போய் நடந்துட்டு வரா..

அர்ஜூன் தூங்கிட்டான்..

அபி அவன் பக்கத்துல உட்கார்ந்து அவனையே பாத்துட்டு தூங்குறா..

தொடரும்...

# Bhuvi