காதல் கண்ணாமூச்சி - 49
அடுத்த நாள் விடியுது...அபி நல்லா தூங்கிட்டு இருக்கா..
அர்ஜூன் எழுந்து குளிச்சுட்டு காஃபி அடார் பண்றா..
அப்படியே அபி அப்பாக்கு கால் பண்றான்.
கணபதி : அர்ஜூன்..சொல்லு பா..நல்ல இருக்கீங்களா ?? ஊருக்கு வந்துட்டீங்களா !!
அர்ஜூன் : இன்னைக்கு தான் கிளம்புவோம் மாமா.. நாங்க நல்லா இருக்கோம்.. நீங்க நல்லா இருக்கீங்களா..
கணபதி : எங்களுக்கு என்ன பா..நாங்க நல்லா இருக்கோம்..
அர்ஜூன் : ஹா மாமா..மாமா நாங்க ஊருக்கு வரலாம்ன்னு இருக்கோம்..அபி உங்களை ரொம்ப மிஸ் பண்றா..
கணபதி : தரலாமா வாங்க பா.. நாங்களும் அவளை பிரிச்சு ரொம்பவே கஷ்டப்படுறோம்.
அர்ஜூன் : சரி மாமா.. வரோம்..ஆனா அபி கிட்ட நீங்க எதுவும் சொல்லாதீங்க..ஒரு சப்ரைஸ் தரலாம்.
கணபதி : சரி பா..
அர்ஜூன் ; ம்ம்..ஹா மாமா அன்னைக்கு ஏதோ சொல்ல வாந்தீங்க..ஆனா சொல்லவே இல்ல..அபி பத்தி..
கணபதி : அது.. சொல்லணும் தான் பா..ஆனா இப்போ வேண்டா..ஊருக்கு வாங்க சொல்றேன்.
அர்ஜூன் : ம்ம்..சரி மாமா..ன்னு வைச்சுட்டு அபி பக்கத்துல போறான்.
அபி தூங்கிட்டு இருக்கா..
அர்ஜூன் டைம் பாக்குறான்.
என்ன இது இன்னாய்க்கு இவ்வளவு நேரம் தூங்கறா.. எப்பவும் சீக்கிரமே எழுந்துடுவாளே..
காஃபி யும் வந்துருச்சு..
அர்ஜூன் : அபி..அபி..எழுந்துரு டி..
அபி எழவே இல்ல..
அர்ஜூன் அவளுக்கு கிச்சு கிச்சு வைக்குறான்... ஆனாலும் அபி ஒரு அசைவும் இல்லமா இருக்கான்.
அர்ஜூன் : அபி..அபி.. எழுத்துரு டி..நடிக்கதா..எழுந்துரு ..ன்னு அவளை போட்டு உலுக்குறான்.
அபி எழுந்திருக்கலை...
அர்ஜூன் க்ரிஷ் க்கு கால் பண்ணி வரா சொல்றான்.
க்ரிஷ் : என்ன ஆச்சு டா..ஏன் உடனே வர சொன்னா..
அர்ஜூன் : மச்சா..எழவே மாட்டிக்குறா டா..பயமா இருக்கு டா..
க்ரிஷ் : தண்ணி தெளிச்சு பாத்தீயா..
அர்ஜூன் : இல்ல...நீ ஹாஸ்பிடல் நம்பர் கேளு டா.. டாக்டர் ரா வரச் சொல்லு..
க்ரிஷ் ரிஷாப்ஷன் போய்ட்டு சொல்றான்..
அவங்க இங்கேயே டாக்டர் இருக்காங்க ன்னு டாக்டர் ரை ரூம்க்கு வரச் சொல்றாங்க..
டாக்டர் செக் பண்றாரு...ஏதோ ஒரு ஊசி எடுத்து போட்டுவிட்டு ட்ரிப்ஸ் போட்டு விடுறாரு..
அர்ஜூன் : என்ன ஆச்சு டாக்டர்..
டாக்டர் : பிபி லோ.. நீங்க இந்த ஊரா
அர்ஜூன் : பெங்களூர் டாக்டர்
டாக்டர் : அங்க போனதும் ஒரு ஃப்ளாட் ரிப்போர்ட் எடுத்து பாருங்க..இந்த சீட்டை கொடுங்கன்னு கொடுத்துட்டு போறாரு..
கொஞ்ச நேரத்தில அபி கண்ணைத் திறந்து பாக்குறா..
அர்ஜூன் : அபி.. ன்னு கட்டிப் பிடிச்சுக்குறான்.
அபி : என்ன ஆச்சு..ஏன் அழறா..
அர்ஜூன் : ஒன்னும் இல்ல..
அபி : அண்ணா..என்ன ஆச்சு.. எதுக்கு ட்ரிப்ஸ்..
க்ரிஷ் : அது வந்து அபி..நீ எழுந்திருக்கவே இல்ல..அதா
அபி : அதுக்காக வா அழற..
அர்ஜூன் : பின்னா அழமா .... எவ்வளவு பயந்துட்டேன் டி..ஏன் டி இப்படி அடிக்கடி பயமுறுத்திட்டே இருக்க..
அபி : சாரி டா..
க்ரிஷ் :. சரி நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்.
ன்னு போறான்.
அபி : அர்ஜூன்..
அர்ஜூன் : சொல்லு மா..
அபி : ஏன் மேல ரொம்ப பாசம் வைக்கதா டா
அர்ஜூன் : ஏன் ?? 😡😡
அபி : எனக்கு தெரிஞ்சு எனக்கு ஏதோ இருக்கு டா.. சீக்கிரமே நான் போய்டுவேன்னு நினைக்குறேன்..
அர்ஜூன் : அப்படியே வாயை உடைச்சுருவேன் டி..அடி தா வாங்குவ பாத்துக்கோ.. அன்னைக்கு அடிச்சதே கஷ்டமா போச்சு..இனி இப்படி லா நினைச்ச என்ன பண்ணுவேன்னு தெரியாது டி
அபி : இல்ல டா.. அன்னைக்கு ரிப்போர்ட் வாங்க போனேன் தானே..அங்க ரெண்டு நர்ஸ் பேசிட்டு இருந்தாங்க..எனக்கு சரியா புரியலை.. டாக்டர் இல்ல 10 நாள் கழிச்சு வாங்கன்னு சொன்னாங்க..
அப்போ அவங்களுக்குள்ள கன்னடத்துல பேசிக்கிட்டு இருந்தாங்க.
அர்ஜூன் : என்ன பேசுனாங்க..
அபி : அதா புரியலை ன்னு சொன்னேன் தானே..ஆனா என்னை பத்தி தான் பேசுனாங்க..
அர்ஜூன் : நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதா..மனுஷங்க வாழ்க்கை லா பாதி பிரச்சினை அவங்களா ஏதாவது இதுவா இருக்கோமோ அதுவா இருக்குமோன்னு கற்பனை பண்றதாலா தான் வருது..
அபி : ஆனா நீயே யோசிச்சு பாரு..ஏன் எனக்கு இது மாதிரி ஆகணும்..ஒரு தடவை ன்னா பரவால்ல...
அர்ஜூன் : சரி.. ஊருக்கு போய்ட்டு பாக்கலாம்...நீ கிளம்பு.. ஊருக்கு போலாம்.
அபி எழுந்து குளிச்சுட்டு வரா..
க்ரிஷ் சாப்பிட டிபன் வாங்கிட்டு வரான்.
அப்பறம் அங்க பக்கத்துல கொஞ்சம் திங்ஸ் வாங்கிட்டு எல்லாரும் ஏர்போர்ட் வராங்க..
ரேகா ஏதும் பேசமா வரா..
அபி : என்ன அர்ஜூன் அவ கம்முன்னு வரா..
அர்ஜூன் : ஏன் டி..ஏன்..நானே அவ வாயே திறக்கமா வரணும்ன்னு சாமி மேல சாமி கும்பிட்டு வரேன்..நீ அவ பேசுலான்னு ஃபீல் பண்றீயா...
அபி : 😂😂😂 ஏன் டா.. நான் பேசுனாலும் பிடிக்க மாட்டிக்குது..அவ பேசுனாலும் பிடிக்க மாட்டிக்குது..
அர்ஜூன் : நீ பேசுனா பிடிக்காதுன்னு யாரு சொன்னா ??
அபி : நீ தா டா..
அர்ஜூன் : அது கோபத்துல சொன்னது..அதுலா உண்மை இல்ல..ன்னு அபி இடுப்புல கை போடுறான்.
ரேகா : இது பப்ளிக் ப்ளேஸ்..பேட் ரூம் இல்ல..
அர்ஜூன் : பாத்தியா.. வாயைத் திறந்துட்டா...ஹாலோ..இது ப்ரைவேட் ஏரியா தா.. பப்ளிக் ப்ளேஸ் இல்ல..
ரேகா : கொஞ்சமாவது டிஷான்ட்டா நடந்துக்கோங்க சார்..
அர்ஜூன் : அது நீங்க சொல்றீங்களா மேடம்...போய் உன் வேலையை பாரு..
ரேகா : இடியட்..
அர்ஜூன் : அது நீ தான்.. கொஞ்ச அங்க திரும்பி பாருன்னு சொல்றான்.
அங்க நிறைய பேரு ரொம்பவே க்ளோஸ் ஆ தான் இருக்காங்க.
அர்ஜூன் : சோ.. நீங்க கொஞ்சம் அடங்கலாம்..தேவை இல்லமா எங்க பர்ஷனால் லா தலையிடதா..முடிஞ்சா நீயும் இது மாதிரி உன்ன லவ் பண்றா ஒருத்தன் கூட வாழ்ந்து காட்டு..
ரேகா : என்னால முடியாது ன்னு சொல்றீயா..
அபி : ஆமா..உன்னால எவன் டி கல்யாணம் பண்ணுவான்.. உன்னால பார்த்தாலே பயந்து ஓடிடுவாங்க...
ரேகா : என்னை சீண்டி பாக்க நினைக்காதீங்க..
அர்ஜூன் : ஹோ...கடுப்பா இருந்தா போய் உட்கார்ந்து கண்ணை மூடிக்கோ..உன் லைஃப் லா இப்படிலா நடக்க வாய்ப்பே இல்ல..ன்னு சிரிக்குறாங்க..
இதை க்ரிஷ் பார்த்துட்டே இருக்கான்..
ரேகா எழுந்து முன்னாடி போறா.. ஃப்ளைட் க்கு..
க்ரிஷ் : உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு.. ஏன் இப்படி பேசுறீங்க..என்ன தா இருந்தாலும் இப்படி பேசி இருக்க கூடாது..
அபி : ஆமா ணா..தப்பு தான்..ஆனா இப்படி அவளை சீண்டின்னா தான் அவ அவளோட புருஷன் கூட வாழுவா..
க்ரிஷ் : அதுக்கு அவளுக்கு முதல்ல கல்யாணம் ஆகணும்.
அர்ஜூன் : நீ வேற டா.. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு..அவ புருஷன் லண்டன் லா இருக்காணாம் .. இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவான்.. அதுக்குள்ள இவளை இங்க இருந்து தூரத்தணும்..அதா இப்படி பேசுறோம்.
க்ரிஷ் : அப்போ நானும் ஹேல்ப் பண்றேன் டா..
அபி : தேங்க்ஸ் அண்ணா..
எல்லாரும் ஃப்ளைட் லா ஏறுறாங்க.. பெங்களூர் வந்துட்டாங்க..
வீட்டுக்கு போனதும் தூங்குறாங்க..
தொடரும்...
# Bhuvi
3 Comments
Arjun story start pannapo indha rekhavala beard la valathu marriage vendanu sonnaru 😕 appo flash back la illaya ?? Naa periya flashback irukunu neanacha 😌😟
ReplyDeleteSprr sissy❤️.. Rekha va nala kadubuu ythitakaa😂😂😂😂😂ipyachuu ava husband kuda setha pothum...abi irukaa problem Thericha arjun epdii react pana poranooo😞😞😞
ReplyDeleteசூப்பர்
ReplyDelete