கள்வனின் காதலி - 14

மீரா : "பால் கொண்டு வந்து அமுதா கிட்ட குடுத்தா..." 🥛

அமுதா : "பால் வாங்கி குடிக்க ஆரம்பிச்சா..."👶

மீரா : "பொறுமையா குடி மா பால் ரொம்ப சூடா இருக்கும்..."

அமுதா : "சரிங்க பெரியம்மா..."👶

மீரா : "சரி நீ பால் குடி மா நான் சமையல் பண்ணணும் சொல்லிட்டு கிட்சன்க்கு சென்று விட்டாள்..."🚶🏻‍♀️

"ராம் கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் போன் பேசிட்டு வந்தான்..."🚶🏻‍♂️

அமுதா : "பால் குடிச்சி முடிச்சுட்டா..."

ராம் : "குட்டிமா வெளில போலாமா..."

அமுதா : எங்க அப்பா போறோம் ?

ராம் : "பார்க் க்கு அங்க ஊஞ்சல் சறுக்குமரம் எல்லா இருக்கும் நல்லா என்ஜாய் பண்ணலாம்.."☺️

அமுதா : "ஐஐஐ ஜாலி போலாம்..."👶

" ராமும் அமுதாவும் பார்க் க்கு போய்ட்டு நல்லா என்ஜாய் பண்ணிட்டு அங்க உள்ள ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு மதியம் போல வந்தாங்க..."👶

"அமுதா விளையாடுன களைப்புல வந்ததும் தூங்கிட்டா..."😴

ஈவ்னிங்,

வருண் : "வேலை விட்டு வந்து ராம் கிட்ட பேசிட்டு இருந்தாங்க..."

ராம் : "ஜானு எப்போ தான் இங்க வருவானு வருண் கிட்ட கேட்டான்..."

வருண் : "அவளால அமுதா இல்லாம இருக்க முடியாது சீக்கிரம் வந்துடுவா கவலைபாடாத டா..."

"அப்பறம் சாப்பிட்டு எல்லாரும் தூங்க போய்ட்டாங்க..." 😴😴😴

ஜானு : "அவளுக்கு அமுதா இல்லாம தூக்கமே வரல..."😑

ராம் : "ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் ஜானு கிடைச்ச சந்தோஷத்துல ஹாப்பியா தூங்குறான்..."😴

அமுதா : "அவ அப்பா மேல ரொம்ப பாதுகாப்பா தூங்குறா..."😴👶

அடுத்த நாள் காலை,

ராம் : "எதோ அழுகுற சத்தம் கேட்டு எழுந்து பார்க்குறான்..."

அமுதா :  "தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்கா...."😭

ராம் : பாப்பா ஏன் அழற ?

அமுதா :  அம்மா வேணும் ( அழுதுட்டு சொல்றா )

ராம் : "அம்மா வந்துடுவா டா அழாத..."😊

அமுதா : "எனக்கு இப்பவே அம்மாவ பார்க்கனும்..."👶😭

ராம் : என்ன பண்றதுனு தெரியல ?

"அமுதா வ ஹால்க்கு தூக்கிட்டு வந்து சோஃபால உட்கார வச்சான்..."

அமுதா :  "சத்தமா அழ ஆரம்பிச்சிட்டா..."👶😭

"இந்த சத்தத்தை கேட்டு எல்லாரும் ஹால்க்கு வந்துடாங்க..."

ரேவதி : அமுதா ஏன் அழற ?

ராம் : "அம்மாட்ட போனும்னு அழறா மா..."😭

மீரா : "அமுதா இங்க பாரு சாக்லேட் எல்லா உனக்கு தான் ( நிறைய சாக்லேட் அவ பக்கத்துல வச்சா )

அமுதா : "எனக்கு வேண்டா அம்மாட்ட போனும்..."😭

வருண் : "அமுதா வா நம்ம போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்..."

அமுதா : "எனக்கு எதுவும் வேண்டா நா அம்மாட்ட போனும்..."😭

ராஜா : "என்னடா என்ன சொன்னாலும் கேட்க மாட்றா இப்போ என்ன தான் பண்றது..."

ராம் : "அமுதா வ தூக்குறா சரிப்பா இவ ரொம்ப அழறா நான் போய் அங்க விட்டுட்டு வந்துடுறேன்..."😭

மீரா : "வேணா எதாவது குடுத்து இவள சமாதானம் பண்ணிடலாம்..."

ராம் : "அண்ணி இவள்ட எது குடுத்தாலும் வாங்க மாட்றா நான் போறேன்... இவ அழறத பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..."

"அமுதாவ தூங்கிட்டு கதவை திறக்குறான்..." 🚪

ஜானு : "கதவுக்கு வெளில பேக் வச்சிட்டு நிக்குறா..." 🚶🏻‍♀️

அமுதா : அம்மா ( ராம் கிட்ட இருந்து ஜானுட்ட தாவிட்டா )

ஜானு : அவளோட பேக் கீழ வச்சிட்டு அமுதாவ ஹக் பண்ணிட்டு அழறா...👶😭

ராம் : "அவளோட பேக்க எடுத்துட்டு உள்ள போய்ட்டான்..."

ரேவதி : "வா ஜானு வெளிலயே ஏன் நிக்குற உள்ள வா..."

ஜானு : "வரேன் அத்தை..."

ராஜா : "வாமா வந்து உட்காரு..."

ஜானு : அமுதாவ தூக்கிட்டு உள்ள வந்து சோஃபால உட்கார்ந்து அமுதாவ மடில வச்சிக்குறா..."

ராம் : "பேக்க ரூம்ல வச்சிட்டு வந்து உட்காருறான்..."

அமுதா : அம்மா அழுதியா கண்ணுலா சிவந்துருக்கு

ஜானு : "இல்லடா அம்மாவுக்கு நீ இல்லாம நைட் தூக்கமே வரல..."

ராம் : "இதை கேட்டு ரொம்ப கஷ்டமாக ஆகிடுச்சு..."

அமுதா : "நீ என்னைய விட்டு எங்கயும் போகாத நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா..."😔

ஜானு : "சரிடா எங்கயும் போகல..."😊

யாழினி : "சித்தி நான் உங்கள எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா..."🤔

ஜானு : "நானும் உன்னைய ரொம்ப மிஸ் பண்ணேன் டா..."😌

ராம் : "அவள மட்டும் தான் மிஸ் பண்ணியா என்னைய இல்லையா..."😁

ஜானு : "ராம்ம பார்த்து மொறைக்குறா..."😠

வருண் : "டேய் வாய வச்சிட்டு சும்மா இருடா..."🧐

ராம் : அவ மொறைக்குறது கூட அழகா இருக்கு ல ☺️

வருண் : "உனக்கு நேரம் சரியில்ல கொஞ்சம் நேரம் அமைதியா இரு..." 🤫

ராம் : "சரி.. சரி..."😊

ஜானு : "அமுதா வாடா நம்ம ஸ்கூல்க்கு கிளம்பனும் டைம் ஆகிடுச்சு..." 😊

யாழினி : "சித்தி என்னையும் நீங்க தான் ரெடி பண்ணணும்..." 👶

ஜானு : "ம்ம்ம்... கிளம்பலாம் வாங்க இரண்டு பேரும்..." 🤗

மீரா :" சித்தி வந்ததும் அம்மாவ மறந்துடிங்க பார்த்தீர்களா..."

ஜானு : "விடுங்க அக்கா சின்ன பொண்ணு..." 😌

மீரா : சும்மா சொன்ன மா நீ ஸ்கூல்க்கு கிளப்பி விடு நான் ப்ரேக் பாஸ் ரெடி பண்றேன்  ( சமையல் ரூம் சென்றுவிட்டாள் )

ஜானு : "ராம் ரூம்க்கு சென்றாள்... அப்போ அவ கண்ணுல இருந்து கண்ணீர் வருது..."😰

( இதான் மீராவோட ப்ளான் அமுதாவ ஜானுட்ட இருந்து பிரிச்சி அழைச்சிட்டு போய்ட்டா அவளும் வந்துடுவானு ராம்ட்ட சொன்னா அவனும் ஓகேனு சொல்லிட்டான் )

# Ram krs