கள்வனின் காதலி - 16

"ஜானுக்கு ரொம்ப சந்தோசம் ஏன் என்றால் ஒரு வருசமா இதுக்கு தான் வைட் பண்ணிட்டு இந்தா....இந்த ஹாப்பி நியூஸ்ஸ  ராம்ட்ட தான் பஸ்ட் சொல்லனும் னு ஆசை படுறா...

" ஜானு காலிங் ராம் "

ராம் : சொல்லு ஜானு ?

ஜானு : எப்போ வீட்டுக்கு வருவ...🤔

ராம் : ஏன் என்ன ஆச்சி டி...

ஜானு : ஒரு முக்கியமான விசயம் சொல்லும் சீக்கிரம் வரியா ?

ராம் : "ஈவ்னிங் ஒரு பார்ட்டி இருக்கு அது  முடிஞ்சதும் வரேன் ( நியூ ப்ராஜெக்ட் கிடைச்சதுக்கு பார்ட்டி )

ஜானு : என்ன பார்ட்டியா ஒழுங்கா குடிக்காம வா ?

ராம் : குடிக்க மாட்டேன் நம்பு டி இந்த மாமா வ...😊

ஜானு : சிரிச்சிட்டே மாமாவா அது யாரு ?

ராம் : அடியே வீட்டுக்கு வந்தா அவ்ளோ தான் நீ ஃபோன் ல பேசுறனு தைரியமா...🧐

ஜானு : சரி ரொம்ப பேசாம சீக்கிரம் வீட்டுக்கு வா ( கால் கட் )

ராம் : ஹலோ ஹலோ ( அதுக்குள்ள வச்சிட்டா ஒரு மரியாதையே இல்ல )

ராம் வீடு,

ஜானு : "ராம்காக வைட் பண்ணி சோபாலயே தூங்கிட்டா..."

ராம் : "வீட்டுக்கு வந்துடுறான் காலிங் பெல் அடிக்குறான்..."

ஜானு : " எல்லாரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க இவ மட்டும் தான் ராம் காக வெயிட் பண்றா..."

"அப்பறம் ராம் வீட்டுல எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க காலிங் பெல் சத்தம் கேட்கல..."

ஜானு : "சோபால நல்லா தூங்கிட்டு இருந்தால அவ காதுல விழல..."

ராம் : "ஃபுல்லா ட்ரீங் பண்ணதால நிக்க கூட முடியல காலிங் பெல் விடாம ப்ரஸ் பண்றான்..."

ஜானு : "சத்தம் கேட்டு எழுந்துட்டா..."

கதவை ஓபன் பண்றா

ராம் : "ஜானுவ பார்த்து அறிவில்லையா எவ்ளோ நேரம் வைட் பண்றது..."

ஜானு : "ராம் குடிச்சிட்டு வந்தியா..."

ராம் : "ஆமாடி அதுக்கு என்ன இப்போ..."

ஜானு : நான் தான் அவ்ளோ சொன்னல குடிக்காம வா முக்கியமான விசயம் பேசனும்னு

ராம் : "வாசல்லயே நிக்க வச்சி கேள்வி கேட்பியா வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்ல ( ரூம்க்கு போறான் )

ஜானு : ( ராம் பின்னாடியே போறா ) அப்போ நான் எதுவுமே கேட்க கூடாத

ராம் : ஆமா டி

ஜானு : சரி சாப்ட வா

ராம் : "இப்போ அது ஒன்றுதான் கொறைச்சல் எனக்கு ஒன்னும் வேண்டா போ..."

ஜானு : என்ன ஆச்சி எதுக்கு இப்படி குடிச்சிட்டு என்மேல் எரிஞ்சி விழுற

ராம் : "உன்னால தான் டி குடிச்ச உன்னைய பார்க்கவே புடிக்கல..."

ஜானு : நான் என்ன பண்ண

ராம் : "என்னால அப்பா ஆக முடியலனு ஒருத்தன் சொல்றான்...நீ என்னோட லைஃப் ல வந்த அப்பறம் தான் இவ்ளோ கஷ்டம்..."

ஜானு : எனக்கு நீ உனக்கு நான் போதும் அப்படினு சொல்லுவ இப்ப மட்டும் என்ன

ராம் : "சொல்றதுக்கு நல்லா இருக்கும் ஆனா லைஃப்க்கு செட் ஆகாது..."

ஜானு : அவன் கிட்ட போய் அவன தொட்டா

ராம் : ச்சி தொடாத போடி

ஜானு : ச்சி யா நீ இப்படிலாம் பேச மாட்டியே

ராம் : "ஆமா, டி பேச மாட்ட எல்லாருக்கும் நல்லவனா இருந்தா இப்படி தான் கெட்ட பெயரா வாங்கனும்..."

ஜானு : ராம் இப்படிலாம் பேசாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...

ராம் : ஆமா அப்படி தான் பேசுவேன் உன்னைய கஷ்ட படுத்துவ எவ்ளோ சொன்னாலும் என்னைய விட்டு போக மாட்டியா...

ஜானு : போக மாட்ட மார்னிங் பேசிக்கலாம் நீ முதல்ல வந்து தூங்கு ( அவன ஒழுங்கா படுக்க வைக்குறா )

ராம் : ஏய் ச்சி தொடாத நீ நீ எல்லா ஒரு பொண்ணா இப்படி அழையுற வெட்கமா இல்ல ( அவள கீழ தள்ளி விட்டுடுறான் )

ஜானு :  ( கீழ விழுந்ததுல தலைல அடிபட்டது ) அழுதுட்டு இருக்கா

ராம் : அழுது சீன் போடாத உன்னைய பார்க்கவே புடிக்கல எரிச்சலா இருக்கு

ஜானு : "அடிபட்டதுல தலைல பெயின் அவன் பேசுனதுல மனசுள்ள பெயின் அப்பறம் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இங்க இருக்க புடிக்காம கிளம்பிட்டா..."

ராம் : "எதோ ஏதோ பொழம்பிட்டே தூங்கிட்டான்‌.."

" நடந்த எல்லாத்தையும் சொல்லி முடிச்சா..."

ஜானு : நீயே என்னைய பார்க்க புடிக்கலனு சொன்ன அப்பறம் நான் எதுக்கு அந்த வீட்டுல இருக்கனும் அதான் வந்துட்ட...

தொடரும்...

# Ram krs