கள்வனின் காதலி - 17
ராம் : நான் சொல்றது ஓரு நிமிஷம் கேளு... 😔
ஜானு : என்ன சொல்லு ?
ராம் : அன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டில என்ன நடந்தது னு தெரியுமா ?
6 வருடங்களுக்கு முன்பு ,
ஈவ்னிங் பார்ட்டி,
ராம் : "ஜானு சொன்னதுனால டிரிங் பண்ணாம ஜூஸ் குடிச்சுட்டு இருக்கான்..." 🍹
ஹரி : ( இவன் ராம் உடைய ஆஃப்போசைட் கம்பெனில உள்ளவன் இந்த ப்ராஜெக்ட் இவனுக்கு கிடைக்கலனு ராம் மேல செம்ம கோவமா இருக்கான் )😠😠😠
ஹரி : "எப்படியோ உனக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைச்சிட்டு..."
ராம் : "எப்படியோ இல்ல டேலன்ட் யார்ட்ட இருக்கோ அவங்களுக்கு தான் ப்ராஜெக்ட் கிடைக்கும்..." ☺️
ஹரி : "ஆனா,உன்னால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியலையே..."
ராம் : டேய் ஓவரா பேசாத அது எங்களோட பர்ஸ்னல்... உனக்கு அத பத்தி கவலை வேண்டா...🤬
ஹரி : மேரேஜ் ஆகி ஒரே வருஷம் ஆகுது உன்னால ஒரு அப்பா கூட ஆக முடியல... நீ தான்டா ஓவரா பேசுற...🤨
ராம் : செம்ம கோவம் வந்துச்சு அவன அடிக்க போய்ட்டான் ஆனா அங்க உள்ளவங்கள தடுத்துட்டாங்க...🤬
ராம் : "ஹரி மேல உள்ள கோவத்துல ஓவரா டிரிங் பண்றான்..."
"டிரிங் பண்ணிட்டு அப்பறம் அவன நல்லா திட்டிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்..."
"அப்பறம் தான் வீட்டுக்கு போய்ட்டு அங்க நடந்ததெல்லாம் "
"ராம் நடந்தது எல்லாத்தையும் சொல்லி முடிச்சான்..."
நிகழ்காலம்,
ராம் : நான் மார்னிங் ல எழுந்தப்போ நீ ரூம்ல இல்ல... வீடு ஃபுல்லா தேடுன எங்கயுமே இல்ல உன்னோட அடையாளமா உன்னோட ட்ரெஸ் திங்ஸ் எதுவுமே இல்ல அப்பவே தெரிஞ்சுட்டு நைட் ஏதோ நடந்திருக்குனு அங்க ப்ளோர்ல ரத்ததை பார்த்ததும் உனக்கு என்ன ஆச்சினு தெரியாம என் உயிரே போய்டுச்சி...😔😔😔
ஜானு : அன்னைக்கு நைட் நீ நீயாவே இல்ல ராம் என்னைய அசிங்கமா பேசுன,திட்டுன நான் வந்து அப்பறம் தா நீ ரொம்ப கஷ்டப்பட்டனு சொன்ன அதான் அங்க இருக்க புடிக்கல வந்துட்டேன்...😏
ராம் : அவன் மேல உள்ள கோவத்த உன்மேல காட்டிட்டேன் சாரி டி அதுக்காக எனக்கு 6 வருஷம் தண்டனை குடுத்துட்டல...😰
ஜானு : நான் கன்சீவ்வா இருக்குறத உன்ட தான் பஸ்ட்டா சொல்லனும்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா ?
ராம் : நீ கால் பண்ணப்பவே அதை சொல்லிருக்கலாம்ல...🤔
ஜானு : நேர்ல சொன்னா தான் உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு நினைச்சேன்..
ராம் : சர்ப்ரைஸ் சொல்றனு சொல்லி என்னைய மொத்தமா சாகடிச்சுட்ட டி...😰😔
ஜானு : ( அவன் வாய க்ளோஸ் பண்றா ) ப்ளீஸ் அப்படிலாம் பேசாதீங்க...🤫
ராம் : "எப்போதும் குடிச்சா ஏதாவது பனிஸ்மென்ட் குடுப்ப இந்த டைம் மட்டும் என்ன இவ்ளோ பெரிய பனிஸ்மென்ட்..."
ஜானு : "உன்கூடவே இருந்தா என்னோட அருமை தெரியாது பிரிஞ்சி போனாதான் தெரியும்..." 😏
ராம் : அதுக்காக இப்படியா டி...😰
ஜானு : " நீ சொன்னா கேட்குற ஆளே இல்ல..." 😏
ராம் : "எவ்ளோ வருஷம் பிரிஞ்சி இருந்தாலும் இந்த வாய் மட்டும் குறையல டி..."😐
ஜானு : "கூடவே பொறந்ததாச்சே எப்படி குறையும்..."😌
ராம் : "நம்ம பொண்ணையும் உன்னை மாதிரியே வளர்த்து வச்சிருக்க..."
ஜானு : "அவ கிட்ட பேச ஆரம்பிச்சா என்னையே டேமேஜ் பண்ணுவா..."
அமுதா : "போதும் போதும் என்னைய ரொம்ப புகழாதீங்க..."🙈🙈🙈
ஜானு : "அடியே நீ எப்போ வந்த..."🤔
அமுதா : "நான் மட்டும் இல்ல வெளில எல்லாரும் வந்துருக்காங்க வாங்க..."😁
ஜானு : எல்லாருமா அப்போ ஸ்கூல் காலேஜ் ஆபிஸ் போகலயா ?
அமுதா : இல்ல ஒரு பார்க்குக்கு போய்ட்டு ஜாலியா விளையாடிட்டு வரோம்...😁
ராம் : ஐயோ வருண் அப்போ என்னைய ரொம்ப கலாய்ப்பானே!
அமுதா : முதல்ல வெளில வாங்க...👶
ஜானு : "மானம் போய்ச்சு..."🙈
ராம் : "ரொம்ப பண்ணாத வாடி..."
ஜானு : "எல்லா உன்னால தான் டா..." 😏
ராம் : ( ஹால்க்கு போறான் )
"ஏன் இப்படி எல்லாரும் என்னைய பாக்குறீங்க..."
வருண் : உங்க சண்டை ஒரு அரைமணி நேரம் கூட தாங்காதா?
ராம் : என்னோட பொண்டாட்டி நான் பேசுவேன் உனக்கு என்ன டா...😌
வருண் : த்தூ...💦
ராம் : போடா...😏
மீரா : என்ன ஜானு இதுக்கா 6 வருஷம் பிரிஞ்சி போன அன்னைக்கு மார்னிங்கே இவன நல்லா அடி அடிச்சி திருத்திருக்கலாம்ல
ராம் : அண்ணி என்ன நீங்களே ஐடியா தறீங்களா ?
ஜானு : மாமா எல்லா உங்களால தான் நீங்க ஏன் இவன வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தீங்க
வருண் : நான் என்னமா பண்றது ஹாஸ்பிட்டல்ல உன் பெயரையே சொல்லி சொல்லி புலம்பிட்டே இருந்தான் அதான்
ஜானு : இவனலாம் கொஞ்சம் நாள் அழைய விட்டுருக்கனும் மாமா
ராம் : என்னடி அவன மட்டும் மாமா னு சொல்ற என்னைய மட்டும் வாடா போடானு சொல்ற புருஷனு ஒரு மரியாதை இருக்கா
ஜானு : உன்னைய அப்படி கூப்பிடுறதே பெரிய விஷயம் தான்
அமுதா : அப்பா உனக்கு தேவையா இந்த அசிங்கம்
எல்லாரும் : சிரிக்குறாங்க 😂😂😂
ராம் : அம்மா நீ கூட கேட்க மாட்டியா
ரேவதி : அவ என்னோட செல்ல மருமக டா நான் எப்படி கேட்பேன்
ராம் : அப்பா நீ கேளு
ராஜா : அவ வந்த அப்பறம் தான் டா வீட்டுல ஹேப்பியே வந்திருக்கு
ராம் : யாரும் வேண்டா போங்க... என்னோட பொண்ணு எனக்கு சப்போர்ட் பண்ணுவா
அமுதா : ஆமா அப்பா ஏய் ஜானு என்னோட அப்பாவ வாங்க போங்கனு மரியாதையா பேசு
ஜானு : முடியாது டி என்ன பண்ணுவ
அமுதா : நாங்க இரண்டு பேரும் அடிச்சா நீ தாங்க மாட்ட
ராம் : சிரிக்குறான்...😁
ஜானு : ஓஓஓ அப்படியா...😯
"யாழினி குட்டி..."
யாழினி : சொல்லுங்க சித்தி...👶
ஜானு : நீ யார்க்கு சப்போர்ட் ?
யாழினி : நான் எப்போமே என்னோட சித்திக்கு தான் சப்போர்ட்...👶
அமுதா : ச்சி பே...😏
ஜானு : யாழிய பார்த்து ரெடியா?
யாழினி : ரெடி ( ஒரு குச்சிய எடுக்குறா )
அமுதா : "ஐயோ அப்பா என்னைய சீக்கிரமா தூக்கு..."
ராம் : ( தூக்கிட்டான் )
என்ன செல்லம் எதாவது ஐடியா வச்சிருக்கீயா ?
அமுதா : நா ஒடுனா பிடிச்சுடுவாங்க நான் குட்டியா இருக்கேன் ல அதனால நீ என்னைய தூக்கிட்டு ஓடு...😁
ராம் : அடிப்பாவி உன்னைய போய் நம்புனேன் பாரு எனக்கு தேவை தான்...😐
அமுதா : "டயலாக் எல்லாம் அப்பறம் பேசிக்கலாம் இப்போ ஒடு கிட்ட வந்துட்டாங்க..."
ராம் : எல்லா நேரம் ( ஒடுறான் )
யாழினி : அவ சைஸ்க்கு ராம்ம காலுலயே அடிக்குறா...🤛
ஜானு : "அவன முதுகுலயே அடிக்குறா..."👋
ராம் : ஐயோ வலிக்குது விடுங்க யாராவது காப்பாத்துங்க ( ஓடிட்டே சொல்றான் )
ஜானு : அமுதா வ அடிக்க ட்ரை பண்றா..👋
அமுதா : "ராம் குள்ள ஒழிஞ்சுகுறா..."👶
ராம் : "அவளுக்கு விழ வேண்டிய அடியும் இவனுக்கு சேர்த்து விழுது..."
அமுதா : "சிரிக்குறா..." 😂😂😂
ராம் : "ஐயோ! வலிக்குதே..."😭
அமுதா : "அப்பா ஆம்பள பிள்ளை அழ கூடாது..." 🤫
ராம் : "ஆம்பள பிள்ளை அழ வைக்க கூடாது னு உங்க அம்மா கிட்ட சொல்லு..."
யாழினி,ஜானு : "இதை கேட்டுட்டு சிரிக்குறாங்க..." 😂
" ஒரு சத்தம் வீட்டு வெளில இருந்து வருது என்ன நடக்குது இங்க "
ராம், ஜானு, யாழினி, அமுதா : "சத்தத்தை கேட்டு எல்லாரும் பார்க்குறாங்க..."
தொடரும்...
# Ram krs
1 Comments
Sprrr🤩🤩🤩happy family agitakaa ....janu parents vathurpakaa ninkaraa
ReplyDelete