கள்வனின் காதலி - 21 

ராம் : "மா ஜானுக்கு 7வது மாதம் ஆரம்பம் ஆக போகுது  எப்போ வளைகாப்பு பண்றது..."

ரேவதி : "டேய் அது முதல் குழந்தைக்கு தான்டா பண்ணுவாங்க..‌."

ராம் : "இல்லமா நான் இல்லனு ஜானு கண்டிப்பா பண்ணிருக்க மாட்டா..."

வேணுகோபால் : "கரேட்டா சொன்னிங்க மாப்பிள்ளை..."

ராம் : "வாங்க மாமா, அத்தை எப்போ வந்தீங்க..."

பானுமதி : "நீங்க பேசும் போதே வந்துட்டோம்..."

வேணுகோபால் : "நீங்க சொன்னா மாதிரியே அவ நாங்க எவ்ளோ சொல்லியும் வளைகாப்பு பண்ணிக்கல..."

ராம் : "ஜானுவையே பார்த்துட்டு இருக்கான்..."

ராஜா : "அப்போ இந்த டைம் ஊர் கூட்டி பண்ணிடலாம்..."

அமுதா : "ரொம்ப சந்தோசபட்டா அவ அம்மாக்கு ஃபங்க்ஷன் நடக்க போறத நினைச்சி..."

சில நாட்களுக்கு பிறகு,

"வீடே ரொம்ப பரபரப்பா இருக்கு ஏன் என்றால் இன்னைக்கு தான் ஜானுக்கு வளைகாப்பு நடக்குது..."

ராம் : "ஜானுவ ரெடி பண்ணிட்டு கீழ அழைச்சிட்டு வரான்..."

ஜானு : "அவளுக்கு ரொம்ப சந்தோசம் ராம் அவ கூடவே இருக்குறதால..."

ராம் : "அவள சேர்ல உட்கார வச்சிட்டு கூடவே நிக்குறான்..."

அமுதா : "அவளும் அவ அம்மா கூடவே இருக்கா..."

ரேவதி : ராம் நீ ஃபர்ஸ்ட் வச்சிவிடுடா

ராம் : "அவ கன்னத்துல சந்தனம் வச்சிட்டு நெத்தில  குங்குமம் வச்சி விடுறான்... அப்பறம் அவ கைல தங்க வளையல் போட்டு விடுறான்..."

"அப்பறம் ரேவதி, பானுமதி, மீரா வந்த சொந்தக்காரங்க எல்லாரும் சந்தனத்தை வச்சி வளையல் போட்டு விடுறாங்க..."

"அமுதா நானும் பண்ணுவேன் சொல்லி அவளும் பண்ணாள்..."

"இப்படியே நாட்கள் ரொம்ப சந்தோசமா போய்ச்சி இப்போ ஜானுக்கு 9வது மாதம்.
எப்போ வேணாலும் அவளுக்கு வலி வரலாம் எல்லாரும் கவனமா இருக்காங்க..."

ஒரு நாள் இரவு,

ஜானு : "ஜானுக்கு பெயின் வந்து ரொம்ப அழ ஆரம்பிச்சிட்டா..."

ராம் : "அவ அழவும் இவனுக்கு என்ன பண்றதுனே தெரியல ரொம்ப பயத்துட்டான்..‌."

"ஜானு அழற சத்தத்தை கேட்டு எல்லாரும் ரூம்க்கு வந்துட்டாங்க..."

பானுமதி : "ராம் நீ அவள தூக்கிட்டு கார்க்கு போ அப்பறம் ராஜாவ கார் ஓட்ட சொன்னாங்க..."

மீரா : "அத்தை நீங்க அமுதாவ அழைச்சிட்டு அவங்க கூட போங்க,நா அவளுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வருண் கூட வரேன்..."

ராம் : "ஜானு பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கான்..."

ஜானு : "ரொம்ப அழறா..."

ராம் : "ஜானு ப்ளீஸ் அழாத டி எனக்கு அழுகையா வருது..."

ஜானு : "ரொம்ப வலிக்குது டா..."

அமுதா : "ரேவதி மடில உட்கார்ந்துட்டு அழுதுட்டு வராள்.‌‌.."

ரேவதி : "அமுதா அழாத மா அம்மாவுக்கு ஒன்னும் இல்ல ஹாஸ்பிட்டல் போனதும் சரி ஆகிடும்.‌‌.."

அமுதா : "அவ அம்மாவ பார்த்து அழுதுட்டு இருக்கா..."

ராம் : "அப்பா ப்ளீஸ் கொஞ்சம் ஸ்பீடா போங்க, ஜானு கொஞ்சம் பொருத்துக்க டா இதோ வந்துட்டோம்..."

ஹாஸ்பிட்டல்,

"வருண் ஏற்கனவே ஃபோன் பண்ணி சொல்லிட்டான் அதனால டாக்டர் நர்ஸ் ரெடியா இருக்காங்க..."

ராம் : "ஹாஸ்பிட்டல் வந்ததும் அவள தூக்கிட்டு உள்ள போறான்..."

ஜானு : ரூம்க்கு போனதும் ராம் கைய இருக்கி பிடிச்சுகுறா ( என்னைய விட்டுறாதனு சொல்ற மாதிரி )

ராம் : "அவனும் பிடிச்சுகுறான்..."( உன்ன எப்பவும் விட மாட்டேன் சொல்ற மாதிரி )

டாக்டர் : ப்ளீஸ் விடுங்க இல்லனா அவங்களுக்கு தான் பெயின் அதிகமாகும்...

ராம் : "மனசே இல்லாம அவள உள்ள அனுப்புறான்..."

ஜானு : "ராம்ம பார்த்துட்டே உள்ள போனா..." 🙄

ராம் : "அந்த டோர்ல சாஞ்சி அழுதுட்டு இருந்தான்..."

ஜானு : "ஓர் உயிர இந்த உலகத்திற்கு கொண்டு வர ரொம்ப போராடிட்டு இருந்தா..."

அமுதா : "ரேவதி மடில உட்கார்ந்து அழுதுட்டு இருந்தா..."

ராஜா : "ரொம்ப டென்ஷனா இருந்தாரு.."

ரேவதி : "அவங்களுக்கு யார சமாதானம் பண்றதுனு தெரியாம உட்கார்ந்துட்டு இருந்தாங்க..."

"கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் வருண், மீரா, யாழினி, வேணுகோபால், பானுமதி எல்லாரும் வந்துட்டாங்க..."

ஜானு : "கடைசியா அம்மானு பயங்கரமா கத்துனா..."😩

தொடரும்...

# Ram krs