கள்வனின் காதலி - 4

ஜானு : ( வீட்டுக்கு வந்துட்டாள் ) "சோபால தலைல கை வச்சிட்டு உட்கார்ந்து இருந்தா..."

பானுமதி : "ஜானு டீ கொண்டு வரவா மா..."

ஜானு : "வேண்டாம் மா நான் ரூம் க்கு போறேன்..."

பானுமதி : " ஏன் ஜானு ஒரு மாதிரி இருக்க..."

ஜானு : "தலை வலிக்குது மா அதான்..."

பானுமதி : " நீ ரூம் க்கு போ மா நான் சுக்கு காபி போட்டு கொண்டு வரேன்..."

" ஜானு ரூம்க்கு சென்றாள்..."

அமுதா : "ஹோம் வொர்க் பண்ணிட்டு இருந்தாள்..."

ஜானு : " குட்டிமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க..." 🤔

அமுதா : ஹோம் வொர்க் பண்ணிட்டு இருக்கேன் மா...

ஜானு : "குட் கேர்ள்..."

ஜானு : "நீ ஹோம் வொர்க் முடிஞ்சதும் நம்ம வெளில விளையாட போலாம் டா..."

அமுதா : "ஐஐ ஜாலி நான் சீக்கிரம் முடிஞ்சதும் நம்ம ஜாலியா விளையாட போலாம்..."

ஜானு : "சரிடா குட்டி மா..."

அமுதா : ஹோம் வொர்க் பண்ணிட்டு இருக்கா...

ஜானு : "ஃப்ரஸ் ஆக போய்ட்டா..."

பானுமதி : ஜானு இந்தா மா காபி...

ஜானு : அங்க வைமா நான் வரேன் ( உள்ள இருந்து கத்துறா )

அமுதா : பாட்டி நான் ஹோம் வொர்க் முடிஞ்சதும் நானும் அம்மாவும் வெளில விளையாட போறோம்...

பானுமதி : ( டேபிள்ள காபி வச்சாங்க ) "சரிடா, குட்டி மா அடிபடாம விளையாடனும் சரியா..."

அமுதா : "சரி  பாட்டி..."

பானுமதி : "சமையல் அறைல வேலை இருக்கு னு போய்ட்டாங்க..."

ஜானுவும் அமுதாவும் ஒரு பார்க்குல ஜாலியா விளையாடிட்டு நைட் வீட்டுக்கு போய்ட்டாங்க... அப்பறம் சாப்பிட்டு அமுதாவுக்கு ஒரு அழகான தேவதை கதை சொல்லிட்டு இரண்டு பேரும் தூங்கிட்டாங்க...

அடுத்த நாள் காலேஜ்,

ஜானு : "எப்போதும் போல ஸ்டாஃப் ரூம்க்கு போறாள் அப்போ தான் வருண் ஞயாபகம் வந்தது... அப்பறம் வருண பார்க்க அவங்க ஆபிஸ் ரூம்க்கு போறாள்...ஆனா, அங்க ரூம் பூட்டி இருந்தது... திரும்பி வந்துட்டாள்" 🔒

அதர் ஸ்டாஃப்   : இன்னைக்கு சேர்மான் வர மாட்டாங்க...

ஜானு : ஏன் என்ன ஆச்சி ?

அதர் ஸ்டாஃப் : "அவங்க ஃபேமிலி ல யார்க்கோ ஆக்சிடன்ட் ஆகிட்டாம்..."

ஜானு : ஓகே மேம்...

ஜானு ( மனதுக்குள்ள ) : "ஐயோ! யார்க்கு என்ன ஆச்சினு தெரியலையே... மாமா நம்பர் வேற என் கிட்ட இல்லையே இப்போ நான் என்ன பண்றது..."

தொடரும்...

# Ram krs