காதல் கண்ணாமூச்சி - 56 (இறுதி பாகம்)
அன்னைக்கு நாள் ரொம்பவே பரப்பரப்பா இருக்கு..ஏன்னா அபிக்கு இன்னைக்கு வளைகாப்பு.
வீடே கலகலப்பா இருக்கு.. ரவியும் வந்து இருந்தான்..அதானால இன்னும் சிரிப்பு சத்தம் பலமா இருந்தது.
அபிக்கு கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணி பாக்கவே ரொம்ப அழகா இருந்தா..
அர்ஜூன் : ரொம்ப அழகா இருக்க..
அபி : பொய்யே சொல்ல மாட்டேன் சொன்னா.. இப்போ பொய் சொல்ற !!
அர்ஜூன் : என்ன டி சொல்லுற ?? நான் என்ன பொய் சொன்னேன்.
அபி : அழகா இருக்கன்னு சொன்னாது பொய் தானே... நான் எங்க அழகா இருக்கேன்..மூஞ்சுல பாரு வைட் போட்டுட்டேன்.
அர்ஜூன் : போடி லூசு..அழகு உடம்பு சம்மந்தம் பட்டது இல்ல..மனசு சம்மந்தம் பட்டது..என்றைக்கும் நீ எனக்கு அழகு தா..ன்னு நெத்தியில கிஸ் பண்றான்.
அபி : மம்ம் ன்னு சிரிக்குறா..
அர்ஜூன் : எதுக்கு சிரிக்குற ??
அபி : இல்ல.. நமக்கு கல்யாணம் நடக்குற துக்கு முன்னாடி கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்.. அப்பறம் குழந்தை வேண்டாம்ன்னு சொன்னேன்..ஆனா இப்போ பாரு..அடுத்த மாசம் நம்ம கல்யாண நாள் அதுக்கு அடுத்த மாசம் பாப்பா தம்பி நம்ம கையில..ஒரு வருஷம் முடிய போது..நாள் போனதே தெரியலை.
அர்ஜூன் : ஆமா..நாள் போறாது தெரியலை தா..
அபி : என்கிட்ட ஏதாவது சொல்லணும் மா ?
அர்ஜூன் : இல்லையே !!
அபி : இல்ல !! ரொம்ப நாளாவே நீ ஏதோ மனசுல வைச்சுட்டு கஷ்டப்படுற..நீயாவே சொல்லுவன்னு பாத்தேன்..ஆனா இப்போ வரைக்கும் சொல்ல மாட்டிக்குற.
அர்ஜூன் : அப்படி ஒன்னும் இல்ல.
அபி : சரி.. நான் கீழே போறேன்.ன்னு ரெண்டு அடி எடுத்து வைக்குறா..
அர்ஜூன் : அபி...ஒரு நிமிஷம். நானும் வரேன்.
அபி : ஒன்னும் அவசரம் இல்ல.. நான் முன்னாடி போறேன்..நீ அப்பறம் வா.
அர்ஜூன் : இல்ல..எங்க போனாலும் உன்கூடவே நானும் வருவேன்.
அபி : எங்க போனாலும் மா ??
அர்ஜூன் : ஆமா..எங்க போனாலும்...
அபி : அப்போ குழந்தை பிறக்கும் போது என்கூடவே இருப்பீயா..
அர்ஜூன் : கண்டிப்பா..
அபி : தேங்க்ஸ் டா..
அர்ஜூன் : தேங்க்ஸ் லா எதுக்கு வா போலாம்.
கீழே வந்ததும் வளைகாப்பு ஸ்டார்ட் பண்றாங்க..
எல்லாரும் வளையல் போட்டு ஆசிர்வாதம் பண்றாங்க.
கௌசல்யா : மாப்பிள்ளை.. நீங்களும்..
அர்ஜூன் வந்து அபிக்கு வளையல் போட்டு பொட்டு வைக்குறான்..
அப்பறம் அபிக்கும் அர்ஜூனுக்கும் முதல்ல சாப்பாடு போடுறாங்க..9 வகை சாப்பாடு... சாப்பிட்டு முடித்ததும் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க..
பாட்டி வெத்திலை போடுறாங்க..அபிக்கு ம்ம் தராங்க..சாப்பிடு நல்லதுன்னு..
அபியும் வாங்கி மென்னு துப்புறா..ரெட்டா வருது..
அர்ஜூன் : ஹே.. ரத்தம்.
பாட்டி : டேய்.. வெத்திலை சாப்பிட்டா அப்படி தான் டா இருக்கும்.
அதே சமயம் அபி மயங்கி கீழே விழுறா....
எல்லாரும் பதறி போறாங்க... அர்ஜூன் அபியை தூக்கிட்டு காருக்கு ஓடுறான்..
அபி அம்மா நளினி ஆர்த்தியும் ஓடி வந்து காரை திறந்து விட்டு கூடவே போறாங்க..
பாட்டி எதுக்கும் வேண்டிய துணி எல்லாம் எடுத்துக்கிட்டு போலாம் ன்னு எடுத்து கிட்டு அசோக் கணபதி மோகன் கூட போறாங்க..
கார்ல போகும் போதே அர்ஜூன் மனோ டாக்டர் க்கு கால் பண்ணி சொல்றான்.
அவரும் உடனே ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்றாரு..
10 நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்டுறாங்க..
உள்ள வந்ததும் அபியை உடனே தியேட்டர் க்கு கூட்டிட்டு போறாங்க.
நளினி : டாக்டர்..என்ன ஆச்சு ?? எதுக்கு இங்க..அவ நார்மலா தான் மயங்குன்னா..
மனோ : அவங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணணும்.
நளினி : ஏன் ?? எதுக்கு ?? இன்னும் டெலிவரிக்கு டைம் இருக்கு... இப்போ எதுக்கு.
அர்ஜூன் : அம்மா.. நான் சொல்றேன்.. நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..
ஒரு லேடி டாக்டர் வந்து : டாக்டர்.. அவங்களுக்கு பனி குடம் உடைஞ்சுருச்சு..உடனே ஆப்ரேஷன் பண்ணணும்..இல்லன்னா !!
அர்ஜூன் : அங்குள்.. குழந்தை க்கு ஒன்னும் ஆகாது இல்ல..
மனோ : சாரி அர்ஜூன் !! என்னால அபியை தான் கேரண்டியா காப்பாத்தா முடியும்..குழந்தைங்களை கடவுள் தான் காப்பாத்தணும்..குறை பிரசவம்..சோ..
அர்ஜூன் எதுவும் பேசாமல் சுவத்துல மோதி கையையால் அடிக்குறான்.
கௌசல்யா ஒரு பக்கம் அழுகுறாங்க..
நடுவுல நளினி ஆர்த்திக்கு என்ன நடக்குதுன்னே புரியாம முழிக்குறாங்க..
அர்ஜூன் கிட்ட ஒரு பார்ஃம் லா கையெழுத்து வாங்கிட்டு போறாங்க.
ஒரு மணி நேரத்திற்கு அப்பறம் இரண்டு நர்ஸ் வெளியே வராங்க...
பாட்டி : டேய்..என் கொள்ளு பேரன் டா..
அர்ஜூன் அவங்க பக்கத்துல ஓடி வரான்..
குழந்தைங்களை பாக்குறான்.. நர்ஸ் யை பாக்குறான்..
நர்ஸ் : சாரி சார்..பிறந்த அப்போ அழுதாங்க.. அவ்வளவு தான்..சாரி...உங்க வைப் நல்லா இருக்காங்க..
எல்லாரும் அழ ஆரப்பிக்குறாங்க...
அர்ஜூனுக்கு தூக்கம் தொண்டையை அடைக்க..
அந்த ரெண்டு குழந்தைங்க காலை பிடிச்சு அழுகுறான்.
என்ன மயமோ மந்திரமோ தெரியலை.. அர்ஜூன் தொட்டு அழுத மறு நொடி ரெண்டு குழந்தைங்களும் வீர் வீர் ன்னு அழ ஆரம்பிக்குது..
எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க.
அர்ஜூனுக்கு சந்தோஷம் தாங்கலை..இரண்டு குழந்தைகளையும் ஒரு சேர வாங்கி மடியில வைச்சுக்குகறான்..
குழந்தைங்க டாக்டர் வந்து செக் பண்றாரு..
குழந்தைங்க ரொம்ப நல்லா இருக்காங்க..குறை பிரசவம் அப்படிக்காறாதால ஒரு வாரம் மட்டும் இங் பேட்டர்ல இருக்கட்டும்..மாத்தப்படி ஒன்னும் இல்ல..
அர்ஜூன் : ஓகே டாக்டர்.. தேங்க்ஸ்.
நர்ஸ் குழந்தைங்களை வாங்கி இங் பேட்டர்ல வைக்குறாங்க.
பாட்டி : இந்த மா பாப்பா ?? என்ன குழந்தைன்னு சொல்லவே இல்ல.
நர்ஸ் : பையன் ஒன்னு பொண்ணு பொண்ணு.
ஆர்த்தி : ஐ நம்மலை மாதிரியே டா..ன்னு கட்டிக்குறா அர்ஜூனை..
ஸ்ரீயா : மா.. குட்டி பாப்பா.. வேணும்.
ரவி : ஆமா ஆமா..
ஆர்த்தி : சும்மா இருங்க.. இனி இவங்களா பாக்கவே 4 பேர் வேணும்..நாமா அப்பறம் பாத்துக்கலாம்.
ரவி : ஓ..
கொஞ்ச நேரத்தில அபியை வார்ட்டுக்கு மாத்துறாங்க...
அர்ஜூன் தான் அபியை போய் முதல்ல பாத்தான்..
அபி : எனக்கு தெரிஞ்சு போச்சு..நீ என்கிட்ட என்ன மறைச்சான்னு.
அர்ஜூன் : சாரி டி..
அபி : ரொம்ப கஷ்டப்பட்டு இருப்ப இல்ல..
அர்ஜூன் : ம்ம்..
அபி : சாரி..
அர்ஜூன் : இதுக்கு என்ன பண்ணுவ..விடு..இனி உனக்கு ஏது வரக்கூடாது.. அதற்கு பதிலா எனக்கு வரட்டும்.
அபி : ஹே..நீ பேஸ் பண்ண மாதிரி லா என்னால பேஸ் பண்ண முடியாது..உனக்கு லா எதுவும் வர வேண்டா..
அர்ஜூன் : ம்ம்..
அபி : பாப்பா தம்பி..
அர்ஜூன் : நல்லா இருக்காங்க..அதோ..தூங்குறாங்க பாரு..
அபி : நான் பாக்கணும்..
கௌசல்யா : இரு மா..ன்னு ஒரு குழந்தையை தூக்கிட்டு வர.. குழந்தை அழுக ஆரம்பிக்குறா..
நர்ஸ் வந்து எப்படி பால் குடுக்கணும் ன்னு சொல்லி கொடுக்க அபியும் அவங்க சொல்ற மாதிரி பண்றா.. அப்படியே குழந்தை தூங்கவும் படுக்க வைக்குறா.. அடுத்த நிமிடமே அடுத்த குழந்தை அழுது...
அபி :மா...ன்னு பாவமா பாக்குறா..
கௌசல்யா : அவனுக்கும் பசிக்கும் இல்ல..ன்னு தூக்கிட்டு வராங்க..
இப்படியே ஹாஸ்பிடல் லா 1 வாரம் போகுது..
அபி ரொம்பவே இளைச்சுட்டா..முகம்லா வாடி போய் இருக்கு.
வீட்டுக்கு கூட்டிட்டு வராங்க..
ஆராத்தி எடுத்து கூட்டிட்டு போறாங்க.. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பாத்துக்குறாங்க..
அர்ஜூன் : அத்தை மாமா ஒரு நிமிஷம்.
கணபதி : சொல்லு பா..
அர்ஜூன் : ரெண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்க..எனக்கு எப்போ அபிக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சாதோ அப்போ இருந்து உங்ககிட்ட நான் சரியா பேசுறது இல்ல.. அன்னைக்கு வேற கண்டபடி பேசிட்டேன்..தயவு பண்ணி மன்னிச்சிடுங்க..
கௌசல்யா : நீங்க எதுவும் தப்பு பண்ணாலை பா..நாங்க தான் உண்மையை சொல்லமா தப்பு பண்ணிட்டோம்... நீங்க எங்களுக்கு மருமகனா கிடைச்சாது நாங்க பண்ண புண்ணியம்.
அர்ஜூன் : அப்படி லா இல்ல அத்தை..
இவங்க பேசிட்டு இருக்கும் போது ரேகா வரா..
அர்ஜூனுக்கு பாக்குன்னு இருக்கு..
கூடவே லஷ்மி யும் வரா..
கௌசல்யா : வா மா..
லஷ்மி : அபியை பாக்க வந்தோம் மா..இவ என் அத்தை பொண்ணு.
கௌசல்யா : அபி மேல தான் இருக்கா..போ மா..
அர்ஜூனும் அபி ரூம்க்கு போறான்..
ரேகா குழந்தைங்களை பாக்குறா..
அப்படியே அர்ஜூன் உன்ன மாதிரியே இருக்காங்க..
அபி : 😒😒 எதுக்கு இங்க வந்த..
ரேகா : என் வீட்டுக்காரு கூட லண்டன் போக போறேன்... இவ்வளவு நாள் எனக்கு அவரோட அன்பு புரியலை.. அன்னைக்கு நீங்க பேசுன பேச்சுக்கு தா அங்க இருந்து போனேன்.. நான் தான் அர்ஜூன் பின்னாடி சுத்தினேன்.. ஆனா என் ஹாஸ்பன்ட் என் மேல உயிரையே வைச்சு இருக்காரு..அது நீங்க தா புரிய வைச்சிங்க..அதா தேங்க்ஸ் சொல்லிட்டு போக வந்தேன்.. நான் நாளைக்கு இந்தியா லாயே இருக்க மாட்டேன்.. ன்னு சொல்லிட்டு போறா..
லஷ்மி யும் சொல்லிட்டு கிளம்புறா..
அர்ஜூன் : பா..எல்லா பிரச்சினையும் முடிஞ்சாது..இனி ஜாலியா ரொமன்ஸ் பண்ணாலா ன்னு அபியை கட்டி பிடிக்குறான்..
குழந்தை அழ ஆரம்பிக்குது..
அர்ஜூன் : இவன் பாரு டி..எப்ப பாரு உன் பக்கத்துல வந்தாலே கத்துறான்.
அபி : உங்க பையன் தானே.. நீங்களே கேளுங்க..ன்னு சிரிக்குறா..
அர்ஜூன் சிரிச்சுட்டு..அம்மா..என்ன பண்றா..வா மா...ன்னு ஆளு க்கு ஒரு குழந்தை யை எடுத்து கொடுத்துட்டு அபியை கொஞ்ச ஆரம்பிக்குறான்..
அதுக்கு அப்புறம் என்னாங்க..அவங்க லைஃப் லா வேற எந்த பிரச்சனையும் வரலை.. ரொம்ப ரொம்ப நல்லா ஒரு லைஃப் வாழுறாங்க...
இவ்வளவு ஆதரவு தந்தா அனைவரும் ரொம்ப ரொம்ப நன்றி...
சுபம்.🙏🙏🙏
# Bhuvi
9 Comments
So sad athuku mutichu pouchu.super story ah iruthuchu 😘😘😘😘😘😘😘😘
ReplyDelete🙄🙄Enna sis athukulium mudunchu story 😒😒but semma sis rompa Nalla irunthuchu ❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍❤️❤️🤗😍😍❤️💚
ReplyDeleteஅன்பான தோழி கதை எங்கே வாசிக்கலாம்
ReplyDelete😍😍😍😍😍
ReplyDeleteSemma sis... Bt siikirama story mudichi tiga..
ReplyDeleteStory mudijiruchu 😕 inimal indha story miss pannuva 😟💔 its ok story rmba nalla irubdhuchu 😍❤❤
ReplyDeleteSprr sissy❤️ athukula story mudichutuu🥺🥺semaa story abi arjun romba miss panuvom..❤️❤️❤️happy ending
ReplyDeleteசூப்பர் ஸ்டோரி ரொம்ப நல்லபடியா முடிஞ்சது முடிவு ரொம்ப அருமை ரொம்ப சீக்கிரம் முடிச்சிட்டீங்க ஸ்டோரியை புதிய ஸ்டோரியை ஸ்டார்ட் பண்ணுங்க சீக்கிரம்
ReplyDeleteNew story potuga sister
ReplyDelete