கள்வனின் காதலி - 7,8
வருண் : "ஹாப்பி தான் மா..."
ரேவதி : "அப்போ ஏன் டா எதுவும் பேசாம அமைதியா இருக்க..." 🧐
வருண் : "அப்படி லாம் இல்ல மா...ஜானுவ எப்படி கண்டு பிடிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்... வேற ஒன்னும் இல்ல மா..."
வருண் ( மனதுக்குள் ) : "எப்படியோ தப்பிச்சிட்டோம்..."
ராஜா : "சரி, அந்த இடத்துல உள்ள போலிஷ் ஸ்டேஷன் ல போய் ஒரு கம்ப்ளைண்ட் குடுத்துடலாமா..."
வருண் : "அதெல்லாம் வேண்டா பா... இந்த விஷயம் வெளில தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தான் ஃப்ராபளம் ஆகும்..."
ராம் : என்ன தான் பண்றது எனக்கு ஜானு தான் வேணும் எப்படியாவது கண்டு பிடிச்சி தாங்க ( கொஞ்சம் சத்தம் சொன்னான் )
வருண் ( மனதுக்குள் ) : "அங்க ஜானு என்னனா நான் இங்க இருக்குறது தெரிஞ்சா செத்துடுவேனு சொல்றா...இவன் என்னனா கண்டு பிடிச்சி தாங்க னு சொல்றானே..."
மீரா : "நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்லவா..."
ராஜா : "சொல்லுமா..."
மீரா : "நம்ம பர்ஷனலா கம்ப்ளைண்ட் தரலாம் மாமா அதை யார்க்கும் தெரியாமா பார்த்துக்கலாம்..."
ராஜா : "ம்ம்ம்... அப்படியே பண்ணிடலாம் மா..."
வருண் ( மனதுக்குள் ) : ஐயோ! இப்போ என்ன பண்றது நான் இனிமேல் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்களே!
யாழினி : "ஐஐஐ ஜாலி அப்போ சித்தி நம்ம வீட்டுக்கு சீக்கிரம் வந்துடுவாகளா " ( சந்தோஷமா சொன்னாள் )
மீரா : "வந்துடுவாங்க டா செல்லம்... வந்ததும் ஹாப்பியா இருக்கலாம்..."
யாழினி : "ம்ம்ம்..."
வருண் : " அப்பா நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க நான் ராம் ம பார்த்துகுறேன்..."
ரேவதி : "இல்ல இல்ல நான் என் பையன விட்டு எங்கயும் போக மாட்டேன்...நீங்க வேணுனா வீட்டுக்கு போங்க நான் ராம் ம பார்த்துகுறேன்..."
வருண் : "மா நான் சொல்றது கேளுமா..."
ராம் : "மா ப்ளீஸ் நீங்க சாப்பிட்டு டேப்ளேட் போடனும் இப்போ போய்ட்டு மார்னிங் வாங்க மா.." ( வலில பொறுமையா சொல்றான் )
ராஜா : "நான் எல்லாரையும் அழைச்சிட்டு போறேன் பா வருண் நீ ராம்ம பார்த்துகோ பா எதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணுபா சரியா..."
வருண் : "சரிங்க பா..."
ரேவதி : "வருண் தம்பிய பார்த்துகோ டேப்ளட் கரெக்ட் டைம்க்கு குடுத்துடு பா..."
வருண் : "அதலாம் நான் பார்த்துகுறேன் மா... மீரா நீ பாப்பாவ பார்த்துக்கோ நான் மார்னிங் வந்துடுவேன்..."
மீரா : "ம்ம்ம்... சரிங்க..."
மீரா : ராம்ம பார்த்து ராம் நீ எதுவும் கவலை பாடாத ஜானுவ சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்.. உன் உடம்பு பார்த்துக்க நாங்க வரோம்..."
ராம் : ம்ம்ம்... சரிங்க அண்ணி..
யாழினி : "அப்பா,சித்தாப்பா பாய்..."
ராம், வருண் : "பாய் மா..."
"ராம், வருண் தவிர எல்லாரும் வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க..."
அடுத்த நாள் காலை,
" ராம் வீட்டுல இருந்து ஹாஸ்பிட்டல் வந்துட்டாங்க..."
வருண் : "இவங்க வீட்டுல இருந்து வந்ததும் வருண் கிளம்பி வீட்டுக்கு போய் ஃப்ரஸ் ஆகிட்டு காலேஜ்க்கு கிளம்பி போய்ட்டான்..."
ஜானு : "காலேஜ் வந்ததும் முதல்ல வருண் ரூம்க்குள்ள சென்றாள்.."
வருண் : "சிஸ்டத்துல வொர்க் பண்ணிட்டு இருந்தான்..."
ஜானு : " என்ன கேட்குறதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தாள்..."
வருண் : "அவனுக்கு வேண்டிய ஃபைல் எடுக்கலாம் னு எழுந்தான் அப்போ தான் ஜானுவ பார்த்தான்..."
ஜானு : " எதுவும் பேசாம அமைதியா இருந்தாள்..."
வருண் : "என்ன ஆச்சி ஜானு ஏன் அமைதியா இருக்க..."
ஜானு : மாமா யார்க்கு ஆக்ஸிடண்ட் ஆச்சி ?
வருண் : "நீ தான் வேண்டாம் னு வந்துட்டல இதுல யார்க்கு ஆக்ஸிடண்ட் ஆனா உனக்கு என்ன... போய் உங்க வொர்க்க பாருங்க..."
ஜானு : "ப்ளீஸ் மாமா என்னைய ஹர்ட் பண்ணாதீங்க...யார்க்கு என்ன ஆச்சினு சொல்லுங்க மாமா..."
தொடரும்...
# Ram krs
2 Comments
Nalla vela varun thapichitan maatiruntha ivana vache jaanuva kandupidichirupanga ava vera promise vaangita ippo ava varun clgla than work panranu therincha varun than maatuvan
ReplyDeleteSprrr ❤️😍😍😍varun thapichutaa....janu kita soluvanaa varun waiting
ReplyDelete