"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

அத்தியாயம் - 110

 


மைவிழி பார்வையிலே - 2

அத்தியாயம் - 110

மூன்று மாதத்திற்க்கு பிறகு,

"தேவஸ்ரீ க்கு இப்போ ஒன்றரை வயது இப்போ நல்லா நடக்குறதோட நிறுத்தாம நல்லா ஓடவும் ஆரம்பிச்சிட்டா... சின்ன சின்ன வார்த்தை எல்லாம் கொஞ்ச கொஞ்சம் பேசுவா..." 👶

"நிரூபன், அதிதி காலேஜ் முடிச்சி அவங்க ஆபிஸ்கே வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க..."

"மகதி, வைஷ்ணவி ஃபைனல் இயர் படிக்க போறாங்க..."

"ஒரு வருஷம் ஆகியும் மகதி நிரூபன் கூட பேசல, நிரூபன் இது அவனுக்கு மகதி குடுத்த தண்டனையா நினைச்சி ஏத்துகிட்டான்... இன்னும் அவ கூட பேசுறதுக்கான நாள்ல எதிர் பார்த்து காத்துட்டு இருக்கான்..." 😌

"ஆர்த்திக்கு இது ஆறாவது மாசம் சரண்யாக்கு நாலாவது மாசம்..." 👍

"இன்னையோட சஞ்ஜித் பிறந்து ஒரு வருஷம் ஆகுது அதாவது இன்னைக்கு சஞ்ஜித்தோட பிறந்த நாள்..."

"சித்து வீட்டு கார்டன்ல நிறைய கார்டூன் பொம்மைகள், சுத்தி ப்ளூ அண்ட் வொய்ட் கலர் பலூன் வச்சி ரெகரேட் பண்ணிருந்தாங்க..." 🎈🎈🎈

"பெரியவங்களுக்கு தனியா பஃபட் ஐடம்ஸ் சின்ன பசங்களுக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட், காட்டன் கேண்டி, பாப் கார்ன் இப்படி எல்லாமே இருந்தது..."

"டாம் அண்ட் செர்ரி வேஷம் போட்ட இரண்டு பேர் வாசல்லயே நின்னு எல்லாரையும் வெல்கம் பண்ணாங்க..."

சித்து : "வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டு அழகா ரெடி ஆகி இருந்தான்..." 😊

சஞ்ஜித் : "அவனுக்கும் வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டு தலை வாரி கழுத்துல ஒரு கோல்ட் செயின் கைல குட்டி ப்ரேஸ்லெட் போட்டு விட்டான்..." 👶

சஞ்சனா : "அவளும் வொய்ட் சேரில கோல்டன் ஸ்டோன் வச்ச சேரி கட்டி சில்வர் செயின், இயரிங், ப்ரேஸ்லெட் போட்டு நெத்தில குங்குமம் வைக்க போனா..."

சித்து : "அவளை வைக்க விடாம அவனே அதை வாங்கி வச்சி விட்டான்..."

சஞ்சனா : 😍😍😍 "போலாமா..."

சித்து : "போலாமே..." 😉

"சஞ்ஜித்த தூக்கி கிட்டு சஞ்சனா கைய புடிச்சி வெளில அழைச்சிட்டு போனான்..."

"எல்லாரும் இவங்களை தான் பார்த்தாங்க..." 👀

"சித்து அவங்களை ஸ்டேஜ்க்கு அழைச்சிட்டு போனான் அங்க டேபிள்ள உள்ள கேக்ல சஞ்ஜித் கை குழந்தையா இருந்தப்ப எடுத்த ஃபோட்டோவ கேக்ல அழகா டிசைன் பண்ணிருந்தாங்க..." 🎂

சஞ்ஜித் : "அவனை சுத்தி இருந்த பலூன்ஸ் கார்டூன் பொம்மைகளை பார்த்து சித்து கை குள்ளயே குதிச்சான்..." 👶

சித்து : "புடிச்சிருக்கா டா..."

சஞ்ஜித் : ம்ம்ம் ( வேகமா தலைய ஆட்டுனான்)

சஞ்சனா : "கேக் கட் பண்ணலாமா..."

சஞ்ஜித் : 😄😄😄 "அதுக்கும் வேகமா தலை ஆட்டுனான்..."

சித்து, சஞ்சனா : "அவன் கைய புடிச்சிகிட்டு கேக் கட் பண்ணாங்க..."

முதல்ல அவனுக்கு ஊட்டி விட்டு அப்பறம் அவன் கையாலயே எல்லாருக்கும் கேக் குடுத்தாங்க...

"அப்பறம் ஒவ்வொருத்தரா வந்து கிஃப்ட் குடுத்துட்டு போனாங்க..." 🎁

"வந்த எல்லாரும் கொஞ்ச கொஞ்சமா கிளம்புனதும் ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் வீட்டுகுள்ள பேசிட்டு இருந்தாங்க..." 👫👫👫

"தேவஸ்ரீ இன்னைக்கு ஃபுல்லா செம்ம ஆட்டம் போட்டதால சீக்கிரமே தூங்கிட்டா... அதனால தேவ், நித்யா, ராஜேஷ், மலர் அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க..." 🚗

சஞ்ஜித் : "கைல ஒரு பொம்மைய வச்சி விளையாடிட்டு இருந்தான்..."

மகதி : ( அவனை தூக்கி நிக்க வச்சா) சஞ்ஜித் அப்பா, அம்மா கிட்ட போ..

சஞ்ஜித் : "அப்படியே உட்கார்ந்துட்டான்..."

மகதி : ( திரும்பவும் நிக்க வச்சா) போடா நடந்து போ...

சஞ்ஜித் : "திரும்பவும் உட்கார்ந்தான்..."

ராகவி : ஐய்யோ! "ஏன்டி அந்த புள்ளைய பாடா படுத்துற..." 🤨

மகதி : "அம்மா தேவஸ்ரீ பர்த்டே அன்னைக்கு அவ நடந்தால இவன் ஏன் நடக்க மாட்றான்..."

மயூரன் : "அடியே குட்டி சாத்தான் ஸ்ரீ குட்டி நடந்தா இவனும் பர்த்டே அன்னைக்கே நடக்கனுமா?"

கயல் : "ஆம்பள புள்ள நடக்க கொஞ்ச நாள் ஆகும் மா இவனும் கொஞ்ச நாள்ளயே நடக்க ஆரம்பிச்சிடுவான்..."

மகதி : "ஓஓஓ சரி மா...

மகா : "சரி, ஆர்த்திக்கு அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணனுமே அதுக்கு இன்னும் நாள் பார்க்கவே இல்லயே என்னைக்கு வைக்கலாம்.."

அபிநயா : "ஆமா, ஏழாவது மாசம் ஆரம்பிக்க போகுதுல..." 🤔

மயூரன் : "அம்மா எங்க மேரேஜ் ஒரே நாள்ள நடந்தா மாதிரி வளைகாப்பும் ஒரே நாள்ல பண்ணலாம்ல ஆர்த்திக்கும் சரண்யாக்கும்..."

ராகவி : "ஆனா, சரண்யாக்கு அடுத்த மாசம் ஐந்தாவது மாதம் டா அப்போ பண்ண கூடாதே ஏழு இல்ல ஒன்பதாவது மாசம் தான் பண்ணனும்..."

மயூரன் : "சரண்யாக்கு எழாவது மாசம் வரும் போது ஆர்த்திக்கு ஒன்பதாவது மாசம் ஸ்டார்ட் ஆகும் அப்போ வச்சிகலாமே... இரண்டு பேருக்கும் இரண்டு மாசம் தான வித்தியாயம்..."

நிஷாந்த் : "டேய் மயூ லூசு மாதிரி பேசாத டா ஒன்பதாவது மாசம் ஆர்த்தியால ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க முடியாது ரொம்ப டயர்டு ஆகிடுவா டா பாவம் அவ, பாப்பாக்கு இப்பவே பண்ணிடலாம்..."

மயூரன் : எங்களுக்காக உங்க மேரேஜ்ஜ இரண்டு வருஷம் தள்ளி போட்டிங்க உங்களுக்காக நாங்க இதை கூட பண்ண மாட்டோமா... ஆர்த்தி உன்னால அட்ஜஸ்ட் பண்ணிக்கு முடியும்ல டி ஒன்பதாவது மாசம் வச்சிக்கலாம்ல...

ஆர்த்தி : "வச்சிகலாம் மாமா எனக்கு எந்த ப்ரச்சனையும் நீங்க எல்லாரும் தான் கூட இருக்கீங்கள எனக்கும் அண்ணிக்கும் ஒரே நாள்ல வச்சிக்கலாம்..."

மயூரன் : "அவளே ஓகே சொல்லிட்டா அப்பா, அம்மா, அத்தை, மாமா உங்க எல்லாருக்கும் ஓகே தான..." 🙃

எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க...

சரண் : "அடுத்து சஞ்சய், அபினாஷ்க்கு மேரேஜ் பண்ணனும்..."

ஹரி : ஆமா, எல்லாரும் இருக்கோம் இப்பவே இதை பத்தி பேசிடலாம்...

அருண் : "சஞ்சய், அபினாஷ் யாரையாவது லவ் பண்றிங்களா டா இல்ல நாங்க தான் பொண்ணு பார்க்கனுமா..."

ஐஸ்வர்யா : "சஞ்சய் என்ன சொல்லுவானு ஆர்வமா பார்த்தா..."

சஞ்சய் : "இல்ல பா நான் யாரையும் லவ் பண்ணல..."

ஐஸ்வர்யா : 😢😢😢 கண்ணுல கண்ணீரோட அவனை பார்த்தா...

சஞ்சய் : "அமைதியா தலை குனிஞ்சி நின்னான்..."😌

அருண் : டேய் அபி நீ...

அபினாஷ் : நோ நோ பா நானும் யாரையும் லவ் பண்ணல...

கௌதம் : இதுவரை நம்ம குடும்பத்துகுள்ள தான் கல்யாணம் ஆகிருக்கு வெளில பொண்ணு எடுத்தது இல்ல...

மித்ரன் : ஆமா மகதி உங்க இரண்டு பேருக்குமே தங்கச்சி முறை வேணும் அதனால செட் ஆகாது...

நிரூபன் : மகதினு பேர் சொன்னதும் டென்சன் ஆனவன் இப்போ தான் அவனுக்கு நிம்மதி ஆச்சி...

அகிலன் : மாமன் முறைக்கு என் பொண்ணு தான் இருக்கா உங்க இரண்டு பேர்ல யாரு எனக்கு மாப்பிள்ளையா வந்தாலும் எனக்கு ஓகே தான்...

ஐஸ்வர்யா : சஞ்சய் லவ் பண்ணலனு சொன்னதும் இப்போ அகிலன் சொன்னதை கேட்டதும் தாங்கிக்க முடியாம 😭😭😭 அழுதுட்டே மாடிக்கு போய்ட்டா ( அவ போனதை சித்துவும் சஞ்சய்யும் பார்த்துட்டாங்க)

சஞ்சய் : "மாமா வைஷ்ணவி என்னோட பாப்பா அதாவது தங்கச்சி மாதிரி தான் நான் அவளை பார்த்துக்கிட்டேன்..."

அபினாஷ் : மாமா நான் அப்படிலாம் பார்க்கல எனக்கு ஓகே தான் 😁😁😁 ( அவசரமா பதில் சொன்னான்)

அருண் : 😂😂😂 அவளோ அவசரமா டா ( அவன் காதை புடிச்சி திருகுனான்)

அபினாஷ் : 😖😖😖 அப்பா வலிக்குது...

ஆதிரா : வைஷூ மா உனக்கு ஓகே தான என் பையனை கட்டிக்குறியா...

வைஷ்ணவி : அவ அப்பா, அம்மாவ பார்த்தா...

அகிலன், அனன்யா : "எங்களுக்கு சம்மதம் டா உன் விருப்பத்தை சொல்லு..."

வைஷ்ணவி : சம்மதம் பா ( வெட்கப்பட்டு தலை குனிஞ்சா)

அருண் : "என் மருமக ரொம்ப சமத்து யாருக்கு தான் அவளை புடிக்காம போகும்..." 😌

மகதி : அப்போ என்னையும் அதிதியயும் வாயாடினு சொல்லுறியா பா நீ ( அருண் கிட்ட சண்டைக்கு போனா)

அருண் : அய்யயோ நான் அப்படி சொல்லல மா ( திரு திருனு முழிச்சான்)

ஆதவ் : "உன்னை வேணும்னா வாயாடினு சொல்லு அதிதிய ஏன்டி கூட்டு சேர்க்குற..."

மகதி : "உன் ஆள சொன்னதும் சண்டைக்கு வறியா மாமா நீ..." 😁

ஆதவ் : "நீ தான் இப்போ சண்டைக்கு வற..." 🙃

மயூரன் : எல்லார் கிட்டயும் சண்டைக்கு போகாம அமைதியா உட்காரு எல்லாரும் சீரியஸா பேசுறாங்கள...

மகதி : சரி சரி...

கௌதம் : "அப்போ சஞ்சய்க்கு வேற பொண்ணு பார்க்க வேண்டியது தான்..."

சஞ்சனா : "என் நாத்தனார்க்கு உங்க புள்ளைய தர மாட்டீங்களா அப்பா... ஐஸ்வர்யா தான் உங்களுக்கு மருமகளா என் தம்பிக்கு பொண்டாட்டியா வரனும்..."

அத்தை, மாமா உங்களுக்கு சம்மதம் தான...

ராகுல், ஷாலினி : என்ன பதில் சொல்லுறதுனு தெரியாம இருந்தாங்க...

சித்துக்கு அவனே கௌதம்ம கிட்ட தனியா இதை பத்தி பேசலாம்னு நினைச்சதை சஞ்சனா எல்லார் முன்னாடியும் சொல்லிட்டாளேனு ஆச்சர்ய பட்டான்...🤔

"சஞ்சய்க்கு தான் லவ் பண்ண விஷயம் அக்காக்கு தெரிஞ்சிட்டா இல்ல அவளா எதார்ச்சியா சொல்லுறாளானு தெரியாம அதிர்ச்சி ஆனான்..."

இது எதையும் தெரியாத ஐஸ்வர்யா சஞ்சய்க்கு வைஷ்ணவியோ இல்ல வேற எந்த பொண்ணு கூடவோ தான் கல்யாணம் ஆக போகுதுனும், அவன் லவ் சொல்லும் போதே ஓகே சொல்லாம தப்பு பண்ணிட்டமேனு அழுதுட்டு இருந்தா...😭

தொடரும்...

கதை முடிவை நோக்கி போகுது இன்னும் நாலு ஜோடிக்கு கல்யாணம் ஆனா கதையும் முடிஞ்சிடும் அதுவரை கதைய பத்தின உங்கள் கருத்துக்களை கமெண்ட் மூலம் சொல்லுங்க ரீடர்ஸ்...

# Sandhiya.  

Post a Comment

11 Comments

  1. Ishu mudiva sollathathala sanjay yaarayum love pannalanu sollitan ippo aluthutu porathuku munnadiye ok sollirukalam

    ReplyDelete
  2. Enna sis athukulium mudikka poringala 😞innum 4 Jodi irukula innum konjam podunga sis ma ❤️❤️

    ReplyDelete
  3. Today story interesting ah irunthuchu konjam kalata super.

    ReplyDelete
  4. சூப்பர் சிஸ்டர் ஸ்டோரி கிளைமாக்ஸ் நோக்கி போறதா நிரூபன் மகதி சஞ்சய் ஐஸ்வர்யா ஆதவ் அதிதி அபினாஷ் வைஷ்ணவி

    ReplyDelete
  5. Enna akka kadhaiya mudika porengala😢😢😢😢😢plz akka....enala indha story ilama iruka mudiyadhuu....plz continue panunga unga story ah

    ReplyDelete
    Replies
    1. Illa ma ithuku mela kathai kondu porathu kastam

      Delete
    2. Next idhe maadhiri family subject podunga akka plz🤩🤩🤩🤩🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️unga story kaga dhan waiting daily...adha read pamitu dhaan naa velaiye paapen

      Delete
  6. Semaa sissy❤️ bday party sperr 🎉🎉🥳avaluu avasarmaa da abinesh unkuu 🤣🤣🤣epdiyoo love panamaa commit agitaa🥳🥳🥳 congrats vaishuu abii 🥰🥰🥰🎉🎉. .ayio Pavam aishu azthaa unkuutha sanjay ..sanjana ku oruvelaa sanjay love panurthu therichutaa🤔🤔...nishanth mayuran friendship sprr 💙🥳🥳🥳🥳

    ReplyDelete
  7. Neathu episode podala but iniku semmaya potinga😍😍 sidhu paathukuranu sonnadhala ishu ava love sanjai kitta sollalanu neanaikura😟😞last twist semma sanjai ku vandha adhay dout dhan enakum sanjuku sanjai love pannadhu therijirucha illa edharthama keakurala😮😮 waiting for next episode 😍❤❤

    ReplyDelete