மைவிழி பார்வையிலே - 2

அத்தியாயம் - 119

இரண்டு மாதத்திற்க்கு பிறகு,

சரண்யாக்கு பிரசவ வலி வந்ததால எல்லாரும் ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க...

நிஷாந்த் : ரொம்ப டென்சனா நடந்துட்டு இருந்தான்...

கார்த்திக் : டேய் உட்காருடா ஏன் இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருக்க...

நிஷாந்த் : பா சரண்யாவயும் குழந்தையயும் பார்க்குற வரை எனக்கு என் டென்சன் குறையாது...

மீரா : அதுக்கு இப்படியா டா...

நிரூபன் : விடு மா கால் வலிச்சா தானா உட்கார போறான்...

நிஷாந்த் : 😠😠😠 நிரூவ பார்த்து முறைச்சான்...

நிரூபன் : 😁😁😁 தள்ளி போய் உட்கார்ந்துகிட்டான்...

சரண், மகா : டென்சனா உட்கார்ந்து இருந்தாங்க ரூம்ம பார்த்துகிட்டே...

இவங்களை தவிர வேற யாரும் வரல குழந்தை பிறந்த பிறகு பார்த்துக்கலாம்னு எல்லாரும் வீட்டுலயே இருந்துட்டாங்க...

கொஞ்ச நேரத்துல அழகான பெண் குழந்தைய நர்ஸ் வந்து நிஷாந்த் கைல குடுத்துட்டு போனாங்க...

அதுக்கு பிறகு எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க...

தேவ், நித்யா, தேவஸ்ரீயும் வந்துட்டு போனாங்க... நித்யா இரண்டாவது முறையா 5 மாத கற்பமா இருந்தா...

மூனாவது நாள் சரண்யா, குழந்தைய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டாங்க... பதினாறாவது நாள் குழந்தைக்கு " நிஷாந்தினி " னு பெயர் வச்சாங்க...

அந்த மாசமே அடுத்தடுத்து அதிதி, ஐஸ்வர்யா கன்சீவ்வான விஷயம் எல்லாருக்கும் சந்தோஷத்தை குடுத்தது...

ஐஸ்வர்யா கன்சீவ் ஆன விஷயம் தெரிஞ்சதும் சஞ்சய் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டு ஐஷூவ அழைச்சிட்டு சித்து வீட்டுக்கு வந்தான்...

ஏற்கனவே ஃபோன்ல சொல்லிட்டதால எல்லாரும் அவங்களுக்காக தான் காத்துட்டு இருந்தாங்க...

சஞ்சய், ஐஸ்வர்யா : பைக் ஸ்டாப் பண்ணிட்டு வந்தாங்க...

சஞ்ஜித் : மாமா ( அவங்க வாசல்ட வரும் போதே ஓடி போய் சஞ்சய் மேல ஏறிட்டான்)

சஞ்சய் : டேய் மாப்ள நான் சொன்னா மாதிரியே உனக்கு பொண்ணு ரெடி பண்ணிட்டேன் பார்த்தியா...

சஞ்ஜித் : 😄😄😄 அவன் சொல்லுறது புரியாம அவங்க வந்த சந்தோஷத்துல சிரிச்சான்...

ஐஸ்வர்யா : ( அவனை அடிச்சா) சின்ன பையன் கிட்ட என்னடா சொல்லுறா...

சஞ்சய் : அவனே சிரிக்குறான் உனக்கு என்ன டி...

ஐஸ்வர்யா : அவன் எதோ புரிஞ்சி சிரிக்குறா மாதிரி சொல்லுற...

சஞ்சனா : வரும் போதே என்ன புருஷனும் பொண்டாட்டியும் பேசிட்டே வரிங்க...

சஞ்சய் : 😁😁😁 ஒன்னும் இல்ல அக்கா...

ஷாலினி : 😍😍😍 ஐஷூ ரொம்ப சந்தோஷம் டி வா உட்காரு... சஞ்சய் நீயும் உட்காரு பா...

ராகுல் : கிட்சன்ல இருந்து கேசரியோட வந்தான்...

முதல்ல ஐஷூக்கு ஊட்டி விட்டான் அப்பறம் சஞ்சய்க்கு அடுத்து சஞ்ஜித் குட்டிக்கு கொஞ்சமா ஊட்டி விட்டான்...

சஞ்சய் : மாமா நாங்களே ஸ்வீட் வாங்கிட்டு வந்துருக்கோம்...

ராகுல் : இருக்கட்டும் பா நான் என் பொண்ணுக்காக ஸ்பெஷலா பண்ணது...

சஞ்சனா : என்ன மாமா அப்போ எனக்கு அத்தைக்கு எல்லாம் கிடையாதா...

ராகுல் : அச்சோ இருக்கு மா இரு நான் போய் எடுத்துட்டு வரேன்...

சஞ்சனா : நீங்க உட்காருங்க மாமா நான் போய் எடுத்துட்டு வரேன்...

கிட்சன் போய் எல்லாருக்கும் சின்ன பவுல்ல கேசரி எடுத்து வச்சி எடுத்துட்டு வந்தா...

( சித்து ஆபிஸ் போய்ட்டான் அதனால யாரும் அவனை தேடாதீங்க ரீடர்ஸ் )

மதிய சாப்பாடு ரெடி பண்ணி அங்கயே சாப்பிட்டுட்டு சஞ்சய் மட்டும் ஆபிஸ் கிளம்புனான் ஐஷூவ ஈவ்னிங் வந்து அழைச்சிட்டு போறதா சொல்லிட்டு...

சஞ்சனா : சஞ்சய் இரு டா நானும் வரேன்...

சஞ்சய் : ஏன் அக்கா...

சஞ்சனா : சஞ்ஜித்க்கு சில திங்க்ஸ் வாங்கனும் ஆபிஸ்ல விடு சித்து கூட போய் வாங்கிக்குறேன்...

சஞ்சய் : சஞ்ஜித் வரலயா...

சஞ்சனா : அவன் ஐஷூவ விட்ட வர மாட்றான் அவங்க பார்த்துப்பாங்க வா...

அப்பறம் இரண்டு பேரும் ஆபிஸ் போனாங்க...

சஞ்சனா : சித்து கேபின் குள்ள போனா...

சித்து : என்ன சஞ்சு ஒரு கால் கூட பண்ணல திடீர்னு வந்துருக்க எதாவது ப்ரச்சனையா சஞ்ஜித் எங்க...

சஞ்சனா : எவ்ளோ கேள்வி தான் கேட்ப ( சோர்வா சொன்னா)

சித்து : ஹேய் என்ன டி ஆச்சி பார்க்க டயர்டா இருக்க அப்பறம் ஏன் வந்த ( அவளை சேர்ல உட்காரவச்சி தண்ணி குடுத்தான்)

சஞ்சனா : சித்து ஹாஸ்பிட்டல் போனும் இப்போ நீ ஃப்ரியா...

சித்து : என்ன டி ஆச்சி உடம்புக்கு என்ன பண்ணுது...

சஞ்சனா : உன் பொண்ணு தான் எதோ பண்ணுறா 😉😉😉

சித்து : பொண்ணா சஞ்ஜித் பொண்ணு இல்ல பையன் டி அவன் என்ன பண்ணான்...

சஞ்சனா : நான் வயித்துக்குள்ள இருக்க உன் பொண்ண சொன்னேன் டா மக்கு புருஷா...

சித்து : 😍😍😍 என்ன சஞ்சு சொல்லுற நிஜமாவா...

சஞ்சனா : ஆமா வா ஹாஸ்பிட்டல் போய் ஒன்ஸ் செக் பண்ணிக்கலாம்...

சித்து : வா வா உடனே போலாம்...

அப்பறம் ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிட்டு வீட்டுக்கு போனாங்க...

வீட்டுல உள்ள எல்லாருக்கும் செம்ம ஹேப்பி சஞ்ஜித்க்கு சொல்லவும் பாப்பா பாப்பானு சஞ்சனா வயித்த தொட்டு தொட்டு பார்த்துட்டு இருந்தான்...

கௌதம், கயல்க்கும் கால் பண்ணி சொல்லிட்டாங்க...

அன்னைக்கு ஈவ்னிங் கௌதம், கயல் கார்டன் பென்ச்ல உட்கார்ந்து இருந்தாங்க...

கௌதம் : கயல் ( கயல் மடில படுத்து அவ முகத்தை பார்த்துட்டே பேசுனான்)

கயல் : என்ன கௌதம் ( அவன் தலை முடிய கோதி விட்டுட்டு இருந்தா)

கௌதம் : பொண்ணும் மருமகளும் ஒரே நேரத்துல கர்பமா இருக்காங்க உனக்கு தான் நிறைய வேலை இருக்க போது...

கயல் : ஏன் நீ உதவி பண்ண மாட்டியா கௌதம்...

கௌதம் : ம்ம்ம் தாராளமா பண்ணுவேன் அதை விட எனக்கு வேற என்ன வேலை...

கயல் : கௌதம் நீ கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கேன் டா...

கௌதம் : இதை நிறைய தடவ சொல்லிட்ட டி...

கயல் : சாகுற வரை சொல்லுவேன் டா...

கௌதம் : பச் கயல் சாகுறதை பத்திலாம் பேசாத 😣

கயல் : சரி சரி பேசல எவ்ளோ வயசானாலும் நம்ம காதல் மட்டும் குறையவே இல்ல பார்த்தியா...

கௌதம் : கொள்ளு பேரன் பேத்தியே வந்தாலும் என் காதல் உனக்கு தான் உன் காதல் எனக்கு தான்...

கயல் :  குனிஞ்சி அவன் நெத்தில முத்தம் குடுத்தா 😘😘😘

கௌதம் : 😚😚😚 அவனும் திருப்பி அவன் கன்னத்துல முத்தம் குடுத்தான்...

கயல் : 😍😍😍 அவனையே பார்த்துட்டு இருந்தா...

கௌதம் : காதல் மனைவியோட மடி தந்த சுகத்துல நிம்மதியா தூங்குனான்...

தொடரும்...

# Sandhiya.