தோழா(ழி)


சதீஷ் : ஆபிஸ்ல வேலை விட்ட  சோகத்துல butterfly park க்கு நடை பாதை வழியாக உள்ளே சோகத்தோட நடந்துட்டு இருந்தா...

இவன் பின்னாடி இரண்டு நபர்  பேசிட்டு வந்தாங்க...

மச்சி இன்னைக்கு ஒரு ஐந்து பேராச்சும்  வச்சி பிராங்க் ஷோ பண்ணியே ஆகனும் டா...எல்லா ஃப்ரிப்பேரா வந்துருக்கல...

நமக்கு இது என்ன புதுசா என்ன எவ்ளோ பிராங்க் ஷோ பண்ணிருப்போம் எல்லாம் தெரியும் வா டா...

டேய் இன்னைக்கு கான்சப்டே வேற டா தனியா உக்கார்ந்து இருக்குற கேர்ள் கிட்ட போய் லவ் ப்ரொபோஸ் பண்ணணும் டா...

அதான் எனக்கு தெரியும் நீ வா... நீ கேமரா எல்லா எடுத்துட்டியா ?

ம்ம்ம்...

இவங்க பேசுறத கேட்டுட்டே   அங்க உள்ள பென்சில உட்கார்ந்தான்...

இவங்களுக்கு முன்னாடி உள்ள பென்சில ஒருவன் உட்கார்ந்து  இரண்டு பக்கமும் சைடு கேமரா ஃப்போக்கஸ் ஃபேஸ் கரேட்டா தெரிதானு கரேன் பண்ணிட்டு இருந்தாங்க... கேமரா இரண்டு பக்க சைடுல செடி மறைக்குற மாதிரி வச்சிருந்தாங்க....

ஒருவன் டேய் அங்க பாரு டா ( சதிஷ் பார்த்து  )ஒருத்த நம்ம கேமரா செட் பண்றத பார்த்துட்டு இருக்கா...

அவ பார்த்தா பார்க்கட்டும் நமக்கு என்ன? அவ லவ்வர்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா வந்ததும் அவனே போய்டுவா...

ம்ம்ம்... சரி டா மச்சான்.

சதீஷ் கேமரா செட் பண்றத எல்லாத்தையும் பார்த்துட்டே இருந்தா...

அப்பறம் அதே பென்ச்ல கால் நீட்டி படுத்துட்டா....

கவிதாவுக்கு இன்னைக்கு தான் பிறந்த நாள் இவங்க ஃப்ரண்ட்ஸ் நேத்து கால் பண்ணி இவளுக்கு சர்ப்ரைஸ் தரதுக்காக butterfly park க்கு  வர சொன்னாங்க... இவளும் வந்துட்டா ஒரு பெஞ்ல உட்கார்ந்துட்டு இருக்கா...

கவிதா காலில் ப்ரண்ட்ஸ்...

ஃப்ரண்ட் : ஹாய் வந்துட்டியா... எங்க இருக்க?

கவிதா : ம்ம்ம்... வந்துட்ட நீங்களா எங்க இருக்கீங்க ?

ஃப்ரண்ட் : வந்துட்டே இருக்கோம் ஒரு ஹால்ப் ஹவர் வைட் பண்ணுடி நான் நம்ம ஃப்ரண்ட் எல்லாரையும் சீக்கிரம் அழைச்சிட்டு வந்துடுறேன்...

கவிதா : கோவமா அடிப்பாவி இன்னும் யாரும் கிளம்பலையா நேத்து சர்ப்ரைஸ் தரேனு சொல்லிட்டு கான்ஃபிரன்ஸ் கால்ல எப்படிலாம் பேசுனிங்களே! இதுல என்னைய கரேட் டைம்க்கு வந்திடுனு சொன்னீயே?  இப்போ பார்த்தா யாருமே வரலயா?  நல்லா சர்ப்ரைஸ் பண்ணிட்டிங்க டி... சூப்பர் சர்ப்ரைஸ்.

ஃப்ரண்ட் : " ஏய்! சாரி, சாரி டி ஒரு ஹாஃல்ப் ஹவர் வைட் பண்ணு டி நம்ம ஃப்ரண்ட் எல்லாரையும் அழைச்சிட்டு அங்க சீக்கிரம்  வந்துடுறேன்..."

கவிதா : இன்னும் 10 மினிட்ஸ் தான் இங்க இருப்பேன் அதுக்குகப்பறம் யாரும் வரலனா நான் கிளம்பி வீட்டுக்கு போய்டுவ...

ஃப்ரண்ட் : ஏய்! கோவிச்சுக்காத டி அங்கயே இரு வந்துடுறோம்...( கால் கட் )

கவிதா : சீக்கிரம் வந்துடு...

கவிதா : "பென்சில உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு  இருந்தாள்..."

பிராங்க் பண்ண போறவன் பெயர்... சரண்.

சரண் : "கவிதா பக்கத்துல வந்து உட்கார்ந்தா..."

கேமரா மேன் இவங்கள பார்த்துட்டு இந்த பக்கம் யாரும் போகதா மாதிரி பார்த்து கிட்டான்....

சரண் : கவிதா கிட்ட ஹாய்?

கவிதா : கண்டுக்காம மொபைல்ல எடுத்து யூஸ் பண்ணிட்டு இருந்தா....

சரண் : இந்த ட்ரெஸ்ல தேவதை மாதிரி இருக்கீங்க....

கவிதா : "கேட்டும் கேக்காத போல மொபைல் யூஸ் பண்ணிட்டு இருக்கா..."

சரண் : ஹலோ ஸ்வீட்டி ஒரு நிமிஷம் என் கண்ண பாருங்க...

கவிதா : ஹலோ யாரு நீங்க உங்களுக்கு என்ன வேணும் ?

சரண் : ஒன்னும் இல்லங்க சும்மா தான்...

கவிதா : ஒன்னும் இல்லல சரி போங்க...

சரண் : எங்க போறது உங்க இதயத்துலயா ?

சதிஷ் பென்சில படுத்துட்டு இருந்தான் இவனுக்கு கால் வந்தது... எழுத்து உட்கார்ந்து அட்டன் பண்ணா...

சதிஷ் ஃப்ரண்ட் : ஹாய் நாளைக்கு நான் சொல்ற கம்பெனிக்கு போடா... அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் ஹெச் ஆர் எல்லாமே சொல்லிட்ட நீ போய் அவங்கள பார்த்தா மட்டும் போதும் சரியா... வேலை கிடைச்சிடும்.

சதிஷ் : ம்ம்ம்... தேங்க்ஸ் டா...

சதிஷ் ஃப்ரண்ட் : இன்னைக்கு ஃப்ரண்ஷிப் டே அதுவுமா எதுக்கு தேங்க்ஸ்லா சொல்ற...

சதீஷ் : இன்னைக்கு ஃப்ரண்ஷிப் டே வா...

சதீஷ் ஃப்ரண்ட் : ஆமா டா... சரி எனக்கு வேற நம்பர்ல இருந்து கால் வருது அப்பறம் பேசுறேன் பாய் ( கால் கட் )

சதிஷ் : ரொம்ப சந்தோசமா இருந்தான்... இவங்களுக்கு ஆப்போசிட் சைடுல பிராங்க் பண்ணிட்டு ஒரு கேர்ள் கிட்ட பேசிட்டு இருக்குறத பார்த்தா... அவங்க பேசுறது இவனுக்கு காதுல விழுந்தது..

கவிதா : ஐயோ! கடவுளே முடியல...

சரண் : முடிலனா அப்போ அந்த ஃபோனே எவ்ளோ நேரமா தான் கைலயே வச்சிருப்பீங்க பர்ஸ்ல வைக்கலாமே ?

கவிதா : 🤨 🤨🤨 மொறைக்குறா

சரண் : உங்க பேஸ் கட் ல உங்களுக்கு எது தெரியுமா  அழகே?  நீ தூக்கி உயர்த்துற அந்த புருவம்தாங்க...

கவிதா : அடிங்க...நா எதாச்சும் சொல்லிட‌ போறேன் முதல்ல இங்க இருந்து போங்க...

சரண் : எங்க போக உங்க இதயத்துலவா ? ஆனா என் இதயம் தான் உங்கல பார்த்து உடனே பரி கொடுத்துட்டனே ?

கவிதா : ஐயோ சாமி முடியலபா? தலைல கை வச்சா நேரா பார்த்து திருப்பிட்டா சதிஷ்ஷ பார்த்தா...

சதிஷ் : மொபைலை எடுத்து பின்புற கேமரா காமிச்சி இரண்டு பக்கமும் இருக்குனு சைகைல சொன்னா.... அப்பறம் பிராங்க்  பண்றாங்கனு வாய் கை அசைவு மூலமாக சொன்னா...

கவிதா : சதிஷ் சொல்றது சரியா புரியல....

சரண் : என் கண்ண பார்த்து பேசுனா எதாச்சும் உலறிடுவீங்கனு பயத்துல தான அந்த பக்கமா  திரும்பிட்டிங்க...

கவிதா : 😏 சரண பார்த்து எனக்கு கோவம் வந்தா நான் என்ன பண்ணுவேனு தெரியாது...😠😠😠

சரண் : சரி சாரி கோவ படாதீங்க நான் இங்க எதுக்கு வந்தேன் சொல்லிடுறேன்...

கவிதா : சரி சீக்கிரம் சொல்லிட்டு போங்க...

சரண் : அமைதியா இருந்தா...

கவிதா : ஹாலோ மிஸ்டர் சொல்லுங்க ?

சரண் : ஐ லவ் யூ.

கவிதா : இதுக்கு தான் இவ்ளோ கஷ்ட பட்டியா?

சரண் : ஆமாங்க...

கவிதா : எனக்கு லவ்ல இன்ட்ரஸ்ட் இல்ல...

சரண் : ஏங்க இப்படி சொல்றீங்க ?

கவிதா : அதான் சொல்லிட்டேன்ல போங்க....

சரண் : நான் உங்கள கடைசி வரைக்கும் கண் கலங்காம பார்த்துப்பேன்.

கவிதா : முடியலடா சாமி மறுபடியும் தலைல கை வச்சிட்டா... சதிஷ்ஷ பார்த்தா...

சரண் : இரண்டு நிமிடம் டைம் தரேன் நல்லா யோசிச்சு சொல்லுங்க...

சதிஷ் : மொபைல் எடுத்து மொபைல் உடைய கேமரா காமிச்சி இரண்டு சைடுல வச்சிருக்காங்க...இது ப்ராங் ஷோ னு வாய் அசைவுல சைகைலயும் சொன்னா...

சரண் : அங்க யார பாக்குறீங்க... சதிஷ் பார்த்தா

சதிஷ் : அதுக்குள்ள தலை குனிச்சி மொபைல் யூஸ் பண்ணா ஆரம்பிச்சிட்டா..‌

கவிதா : யோசிச்சி பார்த்தா சரண் சட்டை பாக்கெட்டில்ல மைக் இருக்குறத கவணிச்சா...🧐🧐🧐

கவிதா மனதுக்குள் என்னைய வச்சி பிராங்க் பண்றாங்கனு புரிஞ்சிகிட்டா...

சரண் : இரண்டு நிமிடம் முடிச்சிட்டு நல்லா முடிவா சொல்லுங்க... எனக்கு மட்டும் நல்லாதாவே சொல்லுங்க...

கவிதா : எங்க அப்பா கிட்ட கால் பண்றேன் அவங்க கிட்ட பேசுறீங்களா ?

சரண் : அப்பா கிட்ட வா கொஞ்சம் நேரம் யோசிச்சி சரி குடுங்க பேசுறேன்...

கவிதா : வேண்டா இன்ட்ரஸ்டால லைவ் போடுறேன் நம்ம ஜோடி எப்படினு கமண்ட் பண்ணுவாங்கல அதுல எது அதிகமாக வந்திருக்குனு அத வச்சி சொல்றேன்...

சரண் : லைவ்வா ?

கவிதா : மொபைலை எடுத்து லைவ் ஆன் பண்ணி ஹாய் ஃப்ரண்ட் நான் இப்போ என் ஃப்ரண்ட் காக இங்க பார்க்கல வெயிட் பண்ணிட்டு இருந்தா ஒருத்தவங்க என்னை லவ் பண்ணுணு   டார்ச்சர் பண்றாங்க... நான் இப்போ என்ன பண்ண சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்... சரண் ஃபேஸ் காமிச்சா...

சில பேரு காமண்ட்ல ப்ராங் பண்றாங்க மா இவங்க எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு...

சரண் : கவிதா ஃபோன பிடுங்கி லைவ்வ  கட் பண்ணிட்டா...

சரண் : ஐயோ! இத என் வைஃப் பார்த்துட போறாங்க.... இத ப்ராங ஷோ ...உங்கள இம்ப்ரஸ் பண்ணி நீங்க என்ன  பண்ணுறீங்கனு பார்த்தோ அவ்ளோதான்..

கவிதா : 😏 தெரியாத மாதிரி ப்ராங் ஷோ வா...

சரண் : ஆமா,  இரண்டு பக்கமும் கேமரா வச்சிருக்கோம்னு  கைய காமிச்சா

கவிதா : ம்ம்ம்... நல்லா வருவீங்க.

சரண் : இத எங்க யூடியூப் சேனல்ல அப்லோடு பண்ணிக்கலாமா?

கவிதா : நோ கூடாது...

சரண் : ப்ளீஸ் பண்ணிக்குறேனே...

கவிதா : எங்க வீட்டுல நான் தனியா பார்க்ல உட்கார்ந்து வேற யார் கூடயோ பேசிட்டு இருக்குறத பார்த்தா என்னை திட்டுவாங்க அதுக்கு அப்பறம் என்னை வெளில எங்கேயும் அணுப்ப மாட்டாங்க...

சரண் : ஓஓஓ அப்படி‌யா..

கவிதா : ஆமா ப்ளிஸ் இந்த வீடியோ டிளேட் பண்ணிடுங்க...

சரண் : ம்ம்ம்... கேமரா மேன் கிட்ட சொல்லி டிளேட் பண்ண சொல்லிட்டா அவங்களும் டிளேட் பண்ணிட்டாங்க...

கவிதா : ம்ம்... தேங்க்ஸ்.

சரண் : ம்ம்ம்... நான் பேசுனது எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க ஃப்ராங் ஷோ காக தான் அப்படி லாம் போசுனேன்...

கவிதா : ம்ம்ம்... அப்பறம் அந்த இடத்தை விட்டு அங்க இருந்து சென்றாள்...

சதீஷ் : எழுந்து போனான்...

சதீஷ் : கவிதா அருகில் நடந்தா...

கவிதா : சதிஷ் பார்த்து ஹாலோ ஒரு நிமிஷம் நில்லுங்க...

சதிஷ் : ம்ம்ம் நின்னான்...

கவிதா : முதல்ல தேங்க்ஸ்... இவங்க ப்ராங் பண்றத சொன்னதுக்கு...

சதீஷ் : இருக்கட்டும்...

கவிதா : நான் அவங்க கிட்ட கஷ்ட படுறேனு தெரியுதுல  என்னைய வந்து காப்பாத்தலாம்ல...

சதீஷ் : இல்லங்க உங்க ஃப்ரண்ட் யாராச்சும் உங்கள பிராங்க் பண்ண சொல்லிருப்பணு நினைச்ச அதான் வரல...

கவிதா : ம்ம்ம்...

கவிதா : என்ன தனியா போறீங்க உங்க லவ்வர் வர்லயா...

சதீஷ் : ல்வரா அப்படிலா யாரும் இல்லங்க... கொஞ்ச  ரிலாக்ஸ் பண்றதுக்காக இங்க வந்த...

கவிதா : ம்ம்ம்....

சதீஷ் : நீங்க யார்க்கோ வைட் பண்ணீங்க போல  யாரும் வர்லனு இப்போ போறீங்களா....

கவிதா : ஆமாங்க... இன்னைக்கு எனக்கு பர்த்டே என் ஃப்ரண்ட் இங்க கேக் வேட்டி கொண்டாடலாம்னுவர சொன்னாங்க பார்த்தா யாரும் இன்னும் கிளம்பலயாம் வந்துடுறேனு சொன்னாங்க இவங்க வர மாதிரி தெரியல அதான் கிளம்பி போறேன்..

சதீஷ் : உங்களுக்கு பர்த்டே வா...#Wish you many more happy returns of the day.

கவிதா : தேங்க்ஸ்...

சதீஷ் : ம்ம்... ஹாப்பி ஃப்ரண்ட் ஷீப் டே....

கவிதா : சேம் டூ யூ ஹாப்பி ஃப்ரண்ட் ஷீப் டே...

இரண்டு பேரும் ஒருத்தர் கொருத்தர்  பார்த்துட்டுகிட்டாங்க...

இரண்டு பேரும் பேசிட்டே வெளில பார்க்கிங்க்கு வந்துட்டாங்க...

கவிதா ஃப்ரண்ட் எல்லாரும் ஸ்கூட்டில வந்து இறங்குனாங்க...

கவிதா ஃப்ரண்ட் : ( கைல கேக் பாக்ஸ் வச்சிட்டு ) ஹாய் டி யார் இவங்க

கவிதா : இவங்க என் ஃப்ரண்ட் நேம் வந்து ( சதீஷ்ஷை பார்த்தா )

சதீஷ் : சதீஷ் னு சொன்னா...

கவிதா : இவங்களோட நாலு ஃப்ரண்ட் வந்திருந்தாங்க...எல்லா பெயரையும் சொல்லி அறிமுகம் படுத்துனா....

சதீஷ் ; ஹாய்....

கவிதா ஃப்ரண்டு : சரி கவிதா வாடி டைம் ஆகிட்டு கேக் வெட்டலாம்...

சதீஷ் : அவ நேம் கவிதானு அவ ஃப்ரண்ட் சொல்லி தான் இவனுக்கு தெரியும்...

கவிதா : சதீஷ் நீங்களும் வாங்க...

சதீஷ் : கண்டிப்பா வரேன் கவிதா....

அப்பறம் பார்க்குக்கு போய் கேக் வெட்டி கொண்டாடுனாங்க...

முற்றும்....

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

# Ram krs