அன்பான தோழா (ழி) – 42


சமீரா,ஆதி : லாஸ்ட் எக்ஸாம் முடிச்சிட்டு வெளிய வந்தாங்க…..👨‍🎓👩‍🎓


நான்சி : “அவளுக்கு இன்னைக்கு எக்ஸாம் கிடையாது அதனால காலேஜ் வரல.”


சமீரா பிரண்ட் : சமி இன்னைக்கு லாஸ்ட் டே வெளியே எங்கேயாவது போலாமா….🤔🤔🤔


சமீரா : நல்ல ஐடியா ஆதி போலாமா….🤔🤔🤔


ஆதி : ம்ம்ம் போலாம். இரு அப்பாக்கு கால் பண்ணு சொல்லிட்டு வரேன்…📱


ஆதி காலிங் அப்பா….📲📲📲


ஆதி அப்பா : சொல்லு பா, எக்ஸாம் நல்லா எழுதுனியா?


ஆதி : நல்லா எழுதி இருக்கேன் பா, சாமி வெளிய போலாமானு கூப்பிடுறா போகட்டுமா?


ஆதி அப்பா : போ பா லாஸ்ட் டே நல்லா என்ஜாய் பண்ணுங்க. சமீய பத்திரமா பார்த்துக்க….😊😊😊


ஆதி : சரிப்பா பா  (கால் கட்)…📱


ஆதி அப்பா : மொபைல ரூம்ல வச்சிட்டு கிட்சன் போறாரு…☕


சமீரா ஆதி : அவங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் ஷாப்பிங், பீச் பார்க்குனு போய்ட்டாங்க….🏖️🌊🏞️⛲


ஆதி அப்பா : காபி போட்டு எடுத்துட்டு ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருக்காரு…📺


          ❣️ லைட்டா நெஞ்சு வலிக்குறா மாதிரி இருக்கு ரூம்லதான் டேப்ளட் இருக்கு அத எடுக்க போகும் போதே மயங்கி கீழே விழுந்துருறாரு….🙇‍♂‍


          ❣️”அவங்க வீட்டுல வேலைக்கு ஆள் யாரும் இல்ல. கிளீனிங் மட்டும் ஒரு அம்மா காலைல வந்து கிளீங் பண்ணிட்டு போ வாங்க. அதனால யாருக்கும் தெரியல.”


ஆதி : ஆதி கொஞ்சம் லேட்டா தான் வீட்டுக்கு வந்தான்… 🚶‍♂‍


ஆதி அப்பா : அவர் மயங்கி விழுந்துருக்குறத பார்த்துட்டு அவர்கிட்ட ஓடுறான்…🏃‍♂‍🏃‍♂‍🏃‍♂‍


ஆதி : அப்பா அப்பா எழுந்திருப்பா…


ஆதி அப்பா : 😴


ஆதி : வாட்ச்மேன் உதவியோட அவர கார்ல ஏத்திட்டு ஹாஸ்பிட்டல கிளம்பிட்டான்…….🚗


       ❣️போகும் போதே எல்லாருக்கும் கால் பண்ணி சொல்லிட்டான்…..📲📲📲📲📲


அர்ஜுன் : ஆஸ்பிட்டல் வெளில ஸ்ரட்யோட வெயிட் பண்ணிட்டு இருந்தான்.(ஆதி கால் பண்ணும் போது ஒரு ஓட்டல்ல கிளைன்ட் மீட்டிங்ல இருந்தான். அதனால ஈஸியா ஹாஸ்பிட்டல் வந்து டாக்டர்ட சொல்லி எல்லாத்தையும் அரேன்ஜ் மென்ட் பண்ணிட்டான்……👨‍⚕‍


ஆதி : ஹாஸ்பிடல் வாசல்ல கார் ஸ்டாப் பண்ணான்….🚗


அர்ஜுன் : அவன் உதவியோடு ICU ல அட்மிட் பண்ணாங்க…🏥


ஆதி : அழுதுட்டே இருந்தான்…😭😭😭


சமீரா : அவ அம்மா அப்பாவோட அழுதுட்டு ஓடி வந்தா….😭


ராகில் : அவனும் கொஞ்ச நேரத்துல வந்துட்டான்…😭


ஆதி,சமீரா : ரொம்ப அழுதுட்டே இருந்தாங்க. யாரையும் சமாதானம் பண்ண முடியல….😭


அர்ஜுன் : அவனுக்கும் அழுகை வந்தது ஆனால் வெளிய காட்டிகல…😨😨😨


டாக்டர் : ( வெளிய வந்தாரு) என்ன இவ்ளோ கேர்லஸ்ஸா இருந்துருக்கீங்க அவருக்கு இது 3வது அட்டாக்….🤬


எல்லாரும் : 😱😱😱😱😱


ஆதி : டாக்டர் நான் அவரோட பையன். இதுக்கு முன்னாடி அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது இல்ல….☹️


டாக்டர் : இல்ல இது மூணாவது அட்டாக் உங்கள்ட சொல்லாம இருந்திருக்கலாம்…👨‍⚕‍


( 1 அட்டாக் : ஆதி ஸ்கூல் படிக்கும்போது பிசினஸ் லாஸ் ஆச்சி அப்போ வந்தது அவன் சின்ன பையன் னு சொல்லல.


2 அட்டாக் : ஒரு மீட்டிங் போகும்போது வந்தது அதுல பயந்து தான் அர்ஜுனா கூப்பிட்டு அவர் பிசினஸ் பத்தி எல்லாத்தையும் சொல்லி குடுத்தார், அப்பவும் யார்ட்டையும் சொல்லல. )


அர்ஜுன் : ப்ளீஸ் டாக்டர் எப்படியாவது காப்பாத்துங்க…😨😓


டாக்டர் : எங்களால முடிஞ்சத பண்றோம்(உள்ள போயிட்டாங்க)….👨‍⚕‍


ஆதி : 2 அட்டாக் வந்துருக்கு எனக்கு தெரியவே இல்ல(தலையில அடிச்சிட்டு அழுறான் )


 சமீரா : ஆதி யார்ட்டையும் சொல்லல டா நீ என்ன பண்ணுவ (அவளும் அழுதுட்டே சொல்றா)…😭😭😭


நர்ஸ் : உங்கள உங்க அப்பா பாக்கனும்னு சொல்றாங்க உள்ள வாங்க…👩‍⚕‍


ஆதி,சமீரா,அர்ஜுன் :  உள்ள போறாங்க…🚶‍♂‍🚶‍♂‍🚶‍♀‍


ஆதி :  அப்பா ஏன் என்கிட்ட மறச்சிங்க….😓😓😓


ஆதி அப்பா : எப்படியும் ஒருநாள் சாகபோறன் தான் அதை உங்ககிட்ட சொல்லி ஏன் கஷ்ட படுத்தனும்…😌


ஆதி : அப்போ நீங்க போய்ட்டா நான் கஷ்டப்பட மாட்டனா…😓


ஆதி அப்பா : அதுக்குதான் சமீரா அர்ஜுன் இருக்காங்களே உன்ன கஷ்டப்பட விட மாட்டாங்க…😌


ஆதி : எனக்கு இருக்கிறது நீங்க தான் பா…😭😭😭


ஆதி அப்பா : என்ன அம்மா என்னை கூப்பிடுறா டா  அவள்கிட்ட போக வேண்டிய நேரம் வந்திடுச்சு…😌😌😌


சமீரா : அப்படி சொல்லாதீங்க அப்பா….😢😢😢


ஆதி அப்பா : ஆதி கைய பிடிச்சி சமி கைல தராரு நீ தான் மா பார்த்துகனும்….🤝


( ராகில்,மகிழினி,நான்சி வராங்க)


மகிழினி : மாமா எங்களை விட்டு போகனும்னு முடிவு பண்ணிட்டீங்களா….😔😔😔


ஆதி அப்பா : எல்லாரும் ஒரு நாள் போய்தான்மா ஆகனும்….😌


ஸ்ரீ : தா தா தா…👶🏻


ஆதி அப்பா :( சந்தோஷத்துல சிரிக்குறாரு) எவ்ளோ நாள் தாத்தா சொல்ல சொல்லிருப்பேன் இப்போ சொல்றான் பாரு மா…😊


ஆதி : அந்த ரும் கார்னர்ல உட்கார்ந்து அழறான்….😭😭😭


ஆதி அப்பா : நான்சி


நான்சி : சொல்லுங்க மாமா….😭


ஆதி அப்பா : ஆதிய பாத்துக்கமா சீக்கிரம் அவன் கிட்ட லவ் சொல்லி கல்யாணம் பண்ணிக்க மா …..


நான்சி : சரிங்க மாமா…😭😭😭


ஆதி அப்பா : அர்ஜுன் பிசினஸ்ஸ பார்த்துக்க டா...


அர்ஜுன் : ம்ம்ம்...


ஆதி அப்பா : ராகில்...


ராகில் : சொல்லுங்க மாமா...


ஆதி அப்பா : என் சமி குட்டிய கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க…🙌


ராகில் : நான் பார்த்துகுறேன் மாமா....


ஆதி அப்பா : ஆதி....ஆதி...


ஆதி  : அவர்கிட்ட ஓடி வரான்...


ஆதி அப்பா : அவன பார்த்துட்டே கண்ண மூடிறாரு ……😴

( மானிட்டர்ல பர்ஸ் ஹார்ட் பீட் எல்லாமே ஸ்டாப் ஆகிடுச்சி )


     ❣️ எல்லாரும் கத்தி அழறாங்க,அப்பறம் வீட்டுக்கு கொண்டுபோய் சேய்ய வேண்டிய சடங்கு எல்லாம் பண்ணி எல்லாம் அடக்கம் பண்றாங்க...


       ❣️ இதுவரை சந்தோஷத்த மட்டுமே பார்த்த வீட்டுல இப்போ அழுகை மட்டுமே இருக்கு….😔😔😔


சமீரா : ராகில் தோள்ல சாய்ந்து அழுதுட்டு இருக்கா…..🤗😰😰


ஆதி : சமீரா மடில படுத்து அழுதுட்டு இருக்கான்……😭😭😭


நான்சி : ஒரு தூண்ல சாய்ந்து உட்கார்ந்து ஆதியவே பார்த்துட்டு இருக்கா…….🙄😌😌


அர்ஜுன்.அம்மா,மகிழினி : சாப்பாடு ரெடி பண்ணிட்டு இருக்காங்க.……..🥘🍲🍜🍛🍛


அர்ஜுன் : ஸ்ரீ அழுதானு கார்டன்க்கு தூக்கிட்டு போய் வேடிக்கை காட்டிட்டு இருக்கான்……👶🏻👶🏻👶🏻


மகிழினி : அர்ஜுன் சாப்பாடு ரெடி வந்து ஆதி,சமீராவ சாப்பிட வை……😋😋😋


அர்ஜுன் : ம்ம்ம் ஸ்ரீய பிடி…😊


மகிழினி : குழந்தைய தூக்கி கிட்டா….👶🏻


அர்ஜுன் : ஆதி பக்கத்துல உட்கார்ந்தான்…😌


ஆதி : 😢😢😢


அர்ஜுன் : ஆதி எழுந்திரி சாப்பிட வா…😋


ஆதி : எனக்கு வேண்டா அண்ணா…😒😒😒


அர்ஜுன் : நேத்துல இருந்து எதுவும் சாப்பிடல டா சமியும் சாப்பிடாம இருக்கா….☹️☹️☹️


ஆதி : (எழுந்து உட்கார்ந்தான்) சமி ஏன் சாப்பிடாம இருக்க போய் சாப்பிடு….☹️


சமீரா : நீயும் வா…🧐🧐🧐


ஆதி : எனக்கு வேண்டாம் நீ போ…..😌


அர்ஜுன்.அம்மா : ப்ளேட்ல சாப்பாடு போட்டுட்டு வந்து சமி,ஆதிக்கு ஊட்டி விட்டாங்க…..🍜😋🍜😋


சமீரா, ஆதி : எதுவும் சொல்லாம சாப்பிட்டாங்க……😋


மகிழினி : அர்ஜுன், ராகில்,நான்சிய சாப்பிட அழைச்சிட்டு வா அவங்களும் இன்னும் சாப்பிடல……🧐🧐🧐


       ❣️ அப்புறம் எல்லாரும் கொஞ்சமா சாப்பிட்டாங்க,அர்ஜுன்,மகிழினி ஆதி வீட்டுலயே தங்கிட்டாங்க……


         ❣️ சமீரா,ராகில்,நான்சி அடிக்கடி வந்து பார்த்துட்டு போவாங்க…..🧑👧👨


ஆதி : ஸ்ரீ கூட இருக்கும் போது மட்டுமே தன்னை மறந்து அவன் கூட விளையாடுவான்…..👶🏻😍😍


(சமீரா,ராகில்,நான்சி வராங்க)


மகிழினி : வாங்க வாங்க இன்னும் காணுமேனு இப்போ தான் நினைச்சேன்….😊😊😊


சமீரா : அர்ஜுன் இல்லயா அண்ணி?


மகிழினி : வொர்க் விஷயமா வெளிய போய்ருக்கான் இப்போ வந்துடுவான் நீங்க உட்காருங்க…😊😊😊


ராகில் : ஆதி பக்கத்துல போய் உட்காருறான்….😊


சமீரா : ஆதி சாப்டியா?


ஆதி : ம்ம்ம்…😌


ராகில் : ஒழுங்கா சாப்பிடாம ஆளே மாறிட்ட டா பார்க்க எப்படி இருக்க பாரு…🧐🧐🧐


ஆதி : சாப்பிடவே புடிக்கல மாமா…😔😔😔


நான்சி : ஆதிய மட்டுமே பார்த்துட்டு இருந்தா…🧐🧐🧐


சமீரா : ஆதி வெளில எங்கயாவது போலாமா உனக்கும் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்….😌


ஆதி : இல்ல நான் வரல….😔😔😔


அர்ஜுன் : அவன்ட என்ன கேட்டுட்டு இருக்க வாங்க எல்லாரும் போலாம்….😊😊😊


ஆதி : அண்ணா இப்போ தான வந்த போய் ரெஸ்ட் எடு இன்னொரு நாள் போகலாம்….😌😌😌


அர்ஜுன் : இல்ல இப்பவே போலாம் வாங்க….☹️


            ❣️அது ஈவ்னிங் டைம் அதனால பீச் போனாங்க…..🌊🌊🌊


மகிழினி : ஸ்ரீய வச்சிட்டு கரைல உட்கார்ந்துருந்தா….😊👶🏻


      ❣️  மத்த எல்லாரும் ஆதிய இழுத்துட்டு போய் கடல் அலைல விளையாண்டாங்க.


ஆதி : கொஞ்ச நேரத்துலயே கரைக்கு வந்துட்டான்…😌


மகிழினி : ஏன்டா வந்துட்ட…🧐🧐🧐


ஆதி : சும்மா தான் அண்ணி ( கடலயே வெறிச்சி பார்த்துட்டு இருந்தான்) 


      ❣️ஆதிகாக தான் வந்தாங்க அவனே அப்படி இருக்கவும் திரும்ப வீட்டுக்கு போய்ட்டாங்க…🏠


         ❣️கொஞ்ச நாள்ல எக்ஸாம் ரிசல்ட் வந்தது ஆதி தான் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வந்துருந்தான்.


சமீரா : ஆதி நீ தான்டா யுனிவர்சிட்டி பர்ஸ்ட்…😍😍😍


ஆதி : (ஆதி அப்பா போட்டோ கிட்ட போனான்)அப்பா நான் தான் யனிவர்சிட்டி பர்ஸ்டாம் ஆனா அத கேட்க நீங்க உயிரோட இல்ல😭😭😭


All : 😢😢😢


ராகில் : ஆதி அழாத டா அப்பா கடவுளா இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருப்பாரு….😊😊😊


மகிழினி : எல்லாருக்கும் ஸ்வீட் பண்ணி எடுத்துட்டு வந்து குடுத்தா…🍫🍫🍫


அர்ஜுன் : சமீரா நீ எவ்ளோ பர்சன்டேஜ்…🧐🧐🧐


சமீரா : 85%


அர்ஜுன் : நல்ல மார்க் டா…😊


சமீரா : ம்ம்ம்…😊😊😊


அர்ஜுன் : ஆதி நீ நாளைல இருந்து ஆபிஸ் வரியா…🧐🧐🧐


ஆதி : கொஞ்ச நாள் போகட்டும் அண்ணா…..😊😌


அர்ஜுன் : சரி டா…😊


ஆதி : அண்ணா நீங்க உங்க ஃப்ளாட்கே போங்க இங்கேருந்து ஆபிஸ் போக கஷ்டமா இருக்குல…🧐🧐🧐


அர்ஜுன் : இல்லடா பரவாயில்ல…😌


ஆதி : அண்ணா ப்ளீஸ் நான் நார்மல் ஆகிட்டேன் நீங்க கவலை படாம போங்க…🧐


அர்ஜுன் : ம்ம்ம்(எல்லாரும் கிளம்பிடாங்க)


      ❣️ ஆதி மட்டும் இருந்தான்  மறுநாள் காலேஜ் போய் சர்டிபிகேட்லா வாங்கிட்டு யாருக்கோ கால் பண்ணி பேசிட்டு வீட்டுக்கு போய் ட்ராவல் பேக்ல ட்ரஸ் பேக் பண்ணிட்டு எங்கயோ கிளம்பிட்டான்…🚶‍♂‍


        ❣️ ஆதி எங்க போனானு அடுத்த பதிவில் பார்க்கலாம்…