அன்பான தோழா (ழி) – 43
❣️அன்னைக்கு நைட் சமீரா ஆதிக்கு கால் பண்றா ஆனா சுவிட்ச் ஆஃப் னு வருது….📱📱
சமீரா காலிங் ராகில்…📲
ராகில் : சொல்லுமா…😊
சமீரா : ஆதிக்கு போன் பண்ணேன் ஆஃப்ல இருக்கு வீட்டுக்கு போய் பார்த்துட்டு வருவோமா…..🤔
ராகில் : இந்த டைம்ல எப்படி மா போறது காலையில போலாம்….🧐
சமீரா : மாமா எனக்கு ஒரு மாதிரி இருக்குடா…..😔😔😔
ராகில் : குட்டிமா காலையில கண்டிப்பா போலாம் டா….🙂🙂🙂
சமீரா : ம்ம்ம்…🙂
ராகில் : நான் ஒரு வொர்க் விஷயமா வெளியே வந்துருக்கேன். இல்லன்னா நானே போய் பார்த்துட்டு வந்திருப்பேன்……🧐🧐🧐
சமீரா : பரவாயில்ல மாமா காலையில போலாம். நீ உன் வொர்க் முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போ……😊
ராகில் : சரிடா எதையும் நினைக்காம தூங்கு நான் காலைல வரேன்….😊
சமீரா : ம்ம்ம் குட் நைட்…🙂🙂🙂
ராகில் : குட் நைட் (கால் கட்)
சமீரா : அவளுக்கு தூக்கமே வரல லேட்டா தான் தூங்குனா…….😴
❣️காலையில பொழுது அழகாக விடிஞ்சது. ஆனா இவங்களுக்கு இல்ல……😒😏
ராகில் : சமீரா வீட்டுக்கு வந்தான்…🚶♂
சமீரா : கிளம்பி ரெடியா இருக்கா. ஆனா, முகத்துல சோகம் இருந்தது…..😔😔😔😔
ராகில் : நைட்ல தூங்கலையா டி கண் சிவந்து இருக்கு…🤨🤨🤨
சமீரா : முதல்ல ஆதியா பார்க்கணும், ஏதோ தப்பா நடக்க போறதா உள்மனசு சொல்லுது……😔😔😔
ராகில் : சரி போலாம் வா, போற வழில நான்சியும் அலைச்சிகலாம். அர்ஜுன், மகிழினி நேரா அங்க வந்திடுவாங்க…..🙂🙂🙂
சமீரா : ம்ம்ம் ….🙂
(எல்லாரும் ஆதி வீட்டுக்கு போயிட்டாங்க)
சமீரா : ( ரொம்ப நேரம் காலிங் பெல் அடிக்குறா டோர் ஓபன் பண்ணவே இல்ல)
டோர்ல கை வைக்குறா தானா ஓபன் ஆகுது…..🚪
அர்ஜுன் : கதவ கூட லாக் பண்ணாம என்ன பண்றான்….. 🤨
ராகில் : சரி வாங்க உள்ள போலாம்…😊
சமீரா : (ஆதி ரூமுக்கு போறா அவன் அங்க இல்ல) அண்ணா அவன் இல்ல…😕
அர்ஜுன் : எல்லாரும் வீடு புல்லா போய் தேடுங்க…..🧐🧐🧐
(கிட்சன், மாடி, ஆதி அப்பா ரூம், கார்டன் எல்லாம் போய் தேடுறாங்க)
நான்சி : அண்ணா ஆதி எங்க போயிருப்பான்?
ராகில் : இங்கதாண்டா எங்கயாவது இருப்பான்.
மகிழினி : அர்ஜுன் இப்போ ஒன் டைம் கால் பண்ணி பாரு…..😊
அர்ஜுன் : (கால் பண்ணான்) இல்லம்மா சுவிட்ச் ஆஃப்னு வருது…..📱
சமீரா : ஆதி எங்க போய்ருப்பான்னு ஒரு குழப்பத்துலயே ஆதி அப்பா போட்டோ கிட்ட போனா…🙂🙂🙂
ஆதி அப்பா : போட்டோல மாலை போட்டுட்டு இருந்தது. கீழ விளக்கு ஏத்தி வச்சா….😊
சமீரா : அப்போ தான் கவனிச்சா பக்கத்துல 2 ஃபைல் அதுக்கு மேல ஒரு லெட்டர் இருந்தது. அதை எடுத்து ஹால்க்கு போனா…..🗂️📂📁
ராகில் : என்ன ஃபைல் அது ?
சமீரா : தெரியல அப்பா போட்டோ கிட்ட இருந்தது…😌
அர்ஜுன் : ஆபீஸ் ஃபைலா இருக்குமோ குடு நான் பார்க்குறேன்….🧐🧐🧐
சமீரா : அர்ஜுன் கிட்ட குடுத்தா….🗂️📂📁
அர்ஜுன் : (அதை வாங்கி பார்த்தான்)..😱😱😱
ராகில் : என்ன ஃபைல் அது ஏன் ஷாக் ஆகுற….🤔🤔🤔
அர்ஜுன் : (ராகில் கையில் குடுத்தான்)
ராகில் : 😱😱😱😱😱
நான்சி : அண்ணா அப்படி என்னதான் இருக்கு சொல்லுங்க….🤨
ராகில் : ஆதி அப்பா கம்பெனிய அர்ஜுன் பேர்ல எழுதி வச்சிருக்கான். அதுல்ல 20% ஷேர் நான்சிக்கு….🧐
எல்லாரும் : 😱😱😱😱😱
சமீரா : அப்போ இன்னொரு ஃபைல்…🤔🤔🤔
ராகில் : இந்த வீட்ட நம்ப ரெண்டு பேர் பேர்லயும் எழுதி வச்சிருக்கான்…..😌
சமீரா : அவன் ஏன் இப்படி பண்றான்,எங்க போய்ட்டான்…🤨
அர்ஜுன் : அந்த லெட்டர்ல என்ன இருக்குன்னு படி ?
சமீரா ;
என்னை மன்னிச்சுடு சமி.
❣️எல்லாரும் என் மேல கோவமா இருப்பீங்க தெரியும். இங்க இருக்கிற ஒவ்வொரு நாளும் நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்துரேனு தோனுது. அதனால நான் கொஞ்ச நாள் உங்களை விட்டு தனியா பிரிஞ்சி இருக்குலாம்னு முடிவு பண்ணிட்டேன். ப்ளீஸ் என்னை தேடாதீங்க…..😌😌😌
❣️ அர்ஜுன் அண்ணா அண்ணி, ஸ்ரீயை நல்லா பார்த்துக்கோங்க குட்டி பையன நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
❣️ ராகில் மாமா உங்களுக்கும் சமிக்கும் சீக்கிரம் மேரேஜ் ஆகனும். அவ என் மேல கோவமா இருப்பா, நான் இல்லாம அவ இருந்ததே இல்ல. கொஞ்ச நாள்ல நான் வந்துடுவேன் அதுவரை பார்த்துக்கோங்க……😊😌
❣️ நான்சி உன்னைய பார்க்கும் போது எல்லாம் எனக்குள்ள மாற்றம் வரும். அது காதலா, பிரியமானு தெரிஞ்சிக்க நினைக்கும்போது என் வாழ்க்கையே மாறிப் போச்சி….🙂🙂🙂
❣️கடைசியா எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளீஸ் என்னை யாரும் தேடாதீங்க ஒரு நாள் கண்டிப்பா திரும்பி வருவேன்.
சமீரா : ஆதி……..😭😭😭😭😭😭
( அந்த வீடு அதிர அளவுக்கு கத்தி அழுதா)
❣️ நியூயார்க் சிட்டி ரொம்ப அழகான நகரம் ஆதி இப்போ அங்கதான் வந்திருக்கான்….🗽🗽🗽
ஆதி : ஃப்ளைட் இறங்கி ஏர்போர்ட்ல யாருக்காகவோ வைட் பண்ணிட்டு இருக்கான்…..✈️👨✈
வெங்கட் ராமன் : (ஆதி அப்பாவோட நண்பன்) ஆதி நல்லா இருக்கியா பா…🧐
ஆதி : இருக்கேன் அங்கிள் நீங்க….😌😌😌
வெங்கட் : நல்லா இருக்கேன் பா….😊😊😊
ஆதி : ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் நான் கேட்டதும் எனக்கு ஜாப் ஆஃபர் பண்ணதுக்கு….😊😊😊
வெங்கட் : முதல்ல பிளாட்டுக்கு போலாம் அப்பறம் பேசிக்கலாம்….🏘️
ஆதி : ஓகே அங்கிள் ( இரண்டு பேரும் பிளாட்டுக்கு போறாங்க)
வெங்கட் : என்னப்பா பிளாட் புடிச்சிருக்கா….🤔🤔🤔
ஆதி : என் ஒரு ஆளுக்கு இதுவே அதிகம் அங்கிள்…🏘️😊😊
வெங்கட் : என் வீட்டுக்கு வா ன்னு சொன்னா கேட்க மாட்ற…😒😏😒
ஆதி : இருக்கட்டும் அங்கிள்….😊
வெங்கட் : சரிப்பா நாளைல இருந்து ஆபிஸ் வா(ஒரு கார்டு தராரு) இதுதான் ஆபீஸ் அட்ரஸ்…..💳💳💳
ஆதி : தேங்க்ஸ் அங்கிள்….☺️☺️☺️
வெங்கட் : நீ ரெஸ்ட் எடு நான் கிளம்புறேன்….🚶♂
ஆதி : ம்ம்ம்….😊
❣️ மறுநாள் காலையில ஆதி ரெடியாகி அந்த அட்ரஸ்க்கு போறான்…🚖
AN group of companys அங்க உள்ள டாப் 10 கம்பெனில ஒன்று…..📊💹
ஆதி : அங்கிள் நான் வந்துட்டேன்….📲
வெங்கட் : வெயிட் பண்ணுபா கீழ வரேன்….😊
ஆதி : (M.V) கம்பெனி நேம் ANன்னு இருக்கு இது வெங்கட் அங்கிள் கம்பெனி தானா AN னா என்ன அர்த்தம்….🤔🤔🤔
வெங்கட் : என்னப்பா யோசனையில இருக்க….🧐🧐🧐
ஆதி : அங்கிள் AN னா என்ன அர்த்தம் …🤔
வெங்கட் : உள்ள வா உனக்கே தெரியும்
ஆதி : உள்ள போனான்….🚶♂
❣️ அங்க வொர்க் பண்ற எல்லாரும் அவனுக்கு விஷ் பண்ணி பூக்கொத்து தராங்க….💐💐💐💐💐
ஆதி : ( அவனுக்கு ஒண்ணுமே புரியல) அங்கிள் என்ன நடக்குது இங்க…🤔🧐🤔
வெங்கட் : ரூம்க்கு வா சொல்றேன்…🚪
ஆதி : ம்ம்ம்…📲
வெங்கட் : நீங்க எல்லாரும் உங்க ஒர்க்க கன்டினியூ பண்ணுங்க…😊
ஆதி : என்னோட ஜாப் என்ன சொல்லுங்க….🤨
வெங்கட் : வா ( ஒரு ரூம் டோர ஓபன் பண்றாரு)
ஆதி : 😱😱😱😱😱
❣️அங்க உள்ள டேபிள் நேம் போர்டு ல ஆதித்யா நாராயணன் MD
( ஆதி யோட ஃபுல் நேம் ஆதித்யா அத Episode 1 லயே சொல்லி இருப்பேன் அண்ட் ஆதி அப்பா நேம் நாராயணன்
ஆதிய பொருத்தவரை AN மீனிங்
Aadhithya Narayanan
ஆதி அப்பா எதனால இந்த நேம் வச்சாருன Aadhithya Nancy )
ஆதி : அங்கிள் இந்த கம்பெனி…🤔
வெங்கட் : ஆமாம்பா உன்னுடையது தான்….😊😊😊
ஆதி : அதான் எப்படி அங்கிள் எங்களுக்கு சென்னையில மட்டும் தான் இருக்கு…☹️☹️☹️
வெங்கட் : அவனுக்கு செகண்ட் டைம் அட்டாக் வந்தப்ப அர்ஜுன்ட எல்லா பொறுப்பையும் குடுத்துட்டு அடிக்கடி இங்க வருவான்…..🧐🧐🧐
ஆதி : அது ஏதோ மீட்டிங்னு சொல்லிட்டு இருப்பாரு….☹️
வெங்கட் : இல்லப்பா உனக்காக இந்த கம்பெனியை ஆரம்பிச்சாரு அதனாலதான் அடிக்கடி வருவாரு…✈️
ஆதி : 😭😭😭😭😭
வெங்கட் : அழாதப்பா இனி இது உன் கம்பெனி நீ தான் பார்த்துக்கனும்….😊
ஆதி : நீங்களும் இங்க தானே இருப்பீங்க….🧐
வெங்கட் : இல்லப்பா…😒
ஆதி : வேற என்ன பண்ண போறீங்க….🧐🧐
வெங்கட் : நான் நடத்துற ஆசிரமத்துக்கு போய் அங்கேயே இருக்க போறேன்….😊😊😊
( இவர் லவ் மேரேஜ் பண்ணிட்டாரு சொந்தம் யாரும் சேர்த்துக்கல அதனால தனியா வந்துட்டாங்க. ஆதி அப்பா தான் வேலை வாங்கிக் குடுத்தாரு, அதுல வந்த பணத்துல ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சி அதை அவர் மனைவி பார்த்துக்குறாங்க, இவங்களுக்கு குழந்தைகள் இல்லை)
ஆதி : என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க…🙂🙃🙃
வெங்கட் : உனக்கே தெரியும் எனக்கு குழந்தைங்க இல்லன்னு கடைசி காலத்தில ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளோட பொழுத கழிச்சிடனும்…👶🏻👶🏻👶🏻
ஆதி : சரிங்க அங்கிள்..😊😊😊
வெங்கட் : ஒரு நிமிஷம் பா, அர்ஜுன் கம் டூ மை கேபின்….📲📲📲
ஆதி : 😱😱😱😱😱 ( அர்ஜுனா)
அது யாருன்னு அடுத்த பதிவில் பார்க்கலாம்….😊☺️😉
2 Comments
Enna ipdi panita aadhi😔😔😔😔Enaku appove thonichu...Adhi Nancy ya name irukumnu
ReplyDeleteசூப்பர்
ReplyDelete