அன்பான தோழா (ழி) – 45
ராகில் : சொல்லுமா என்ன விஷயம்…..🧐🧐🧐
சமீரா : எனக்கு ஆதி வேணும்…🤨🤨🤨
ராகில் : அவன் என்ன சாக்லேட்டா கேட்டதும் வாங்கி குடுக்க…..😏😏😏
சமீரா : அவன பார்க்கணும் மாமா ப்ளீஸ் எப்படியாவது தேடிக் கண்டுபிடிங்க…..😔😔😔
ராகில் : காலையில யாரோ தேட வேண்டாம் அவனே வந்துடுவான் அது இதுன்னு சொன்னாங்க…..🤔🤔🤔
சமீரா : அது ஏதோ கோபத்துல சொன்னது….🙁
ராகில் : அப்படியா?
சமீரா : மாமா ப்ளீஸ் அப்பா சாகுறதுக்கு முன்னாடி அவன் என் பொறுப்பு ன்னு சொல்லிட்டு தான் செத்தாரு இப்படி நான் தொலைச்சுட்டு நிக்குறனே….😔😔😔
ராகில் : அவன் என்னோட மச்சான் நீ சொன்னனு தேடாம இருப்பேன்னு நினைக்குறியா…..😒😏😒
சமீரா : அப்போ அவன தேட ஆரம்பிச்சிங்களா……🤔
ராகில் : ஆமா டிடெக்டிவ் ஏஜென்சில அவனை பத்தி ஃபுல் டீடைல்ஸ் குடுத்துட்டேன். சீக்கிரம் அவன கண்டுபிடிச்சிடலாம்…..😊😊😊
சமீரா : சாரி மாமா இது தெரியாம கொஞ்சம் கத்திப் பேசிட்டேன்…..😊😊😊
ராகில் : இருக்கட்டும் குட்டிமா நீ தான
சமீரா : நீ தூங்கு குட் நைட்.
ராகில் : குட் நைட்.
நான்சி : அவளுக்கு தூக்கமே இல்ல,ஆதி எங்க போயிருப்பான், எப்படி இருப்பான் என்ன பண்ணிட்டு இருப்பான், இப்படி யோசிச்சி அழுதுட்டே இருந்தா……😭😭😭😭😭
அர்ஜுன் : ஏன்மா ஸ்ரீ அழுதுட்டே இருக்கான்….🤔🤔🤔
மகிழினி : ஆதிய தேடுறான்…🧐
அர்ஜுன் : 😥😥😥
மகிழினி : குழந்தைகளுக்கு பேச தெரியாட்டியும் கூட யார் இருக்கா இல்லைன்னு ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க…☺️☺️☺️
அர்ஜுன் : கிரிஸ் குட்டி ஆதி சித்தப்பாவை பாக்கணுமா….🧐🧐🧐
ஸ்ரீ : கை கால ஆட்டி ஆமான்னு தலையை ஆட்டுனான்……👶🏻👶🏻👶🏻
மகிழினி : ஆதி பேர கேட்டதும் புரிஞ்சுகிட்டா பாருங்க……😊
அர்ஜுன் : ஆதி போட்டோ ஒன்று எடுத்து குடுத்தான்….👶🏻☺️
ஸ்ரீ : அத பிடுங்கி நக்கி எச்சி பண்ணான்….👶🏻😋
❣️அதே நேரம் ஆதியும் ஸ்ரீ போட்டாவ தான் பார்த்துட்டு இருந்தான்.
ஆதி : ( சமீரா போட்டோவை பார்த்ததும் அழுகை வந்துடுச்சி ) சாரி டி உன்னை பிரிஞ்சி ஒரு நாள் கூட இருந்து இல்ல இப்போ இவ்ளோ தூரம் தனியா வந்திருக்கேன். என்னை மாதிரி தான நீயும் இப்போ கஷ்டப்படுவ…..😔😔😔
அர்ஜுன் ,ஆதி அண்ணன் தம்பி மாதிரி ரொம்ப நல்லா பழக ஆரம்பிச்சாங்க
சமீரா : அவ அப்பா கூட சேர்ந்து கம்பெனிக்கு போக ஆரம்பிச்சுட்டா
ராகில் : அவனோட உழைப்பாள நியூ கம்பெனி ஸ்டார்ட் பண்ணான்
அர்ஜுன் : ஆதி அப்பா கம்பெனிய டாப் 1 க்கு கொண்டுவந்தான்.
நான்சி : MBA பைனல் இயர் படிக்குறா. காலேஜ் போவா வருவா ஆனா நைட் ஆதிய நெனச்சு அழுதுட்டு இருப்பா……😭😭😭😭
நியூயார்க்,
❣️ ஒரு நாள் அர்ஜுன் ஆதியை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனான். அதுக்கு முன்னாடி அர்ஜுன் பேமிலி பத்தி பார்க்கலாம்.
( அர்ஜுன்,அவன் வொய்ஃப் ஸ்வேதா அவங்களுக்கு 2 வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு பேர் தியா)
அர்ஜுன் : காலிங் பெல் அடிக்குறான்…..😊😊😊
ஸ்வேதா : தியாவ தூக்கிட்டு வந்து டோர் ஓபன் பண்றா…🚪
அர்ஜுன் : ஸ்வேதா நான் சொன்னேன்ல ஆதி இவன்தான்…😊
ஸ்வேதா : உள்ள வாங்க..☺️
தியா : அர்ஜுன பார்த்ததும் அவன் கிட்ட தாவிட்டா…..👶🏻
அர்ஜுன் :ஆதி வாடா வந்து உட்காரு……😊😊😊
ஸ்வேதா : என்ன குடிக்கிறீங்க டீ காபி….🤔
ஆதி : இல்ல அண்ணி எதுவும் வேண்டாம்
அர்ஜுன் : என்ன அவன கேட்டுட்டு இருக்க போய் டிபன் ரெடி பண்ணு சாப்டுட்டு தான் போவான்
ஸ்வேதா : ம்ம்ம் ( கிட்சன் போயிட்டா )
ஆதி : அண்ணா பாப்பா வா நான் கொஞ்ச நேரம் வச்சிக்கவா…..🤔🤔🤔
அர்ஜுன் : என்னடா கேள்வி கேட்குற பாப்பாவ பிடி
ஆதி : தியாவ கைநீட்டி கூப்பிட்டான்….👶🏻
தியா : அவன்கிட்ட தாவிட்டா…👶🏻😊😊
ஆதி : என்ன அண்ணா உடனே வந்துட்டா
அர்ஜுன் : அவ எல்லார்கிட்டயும் போவா
ஆதி : தியா கூட விளையாடிட்டு இருந்தான்…..👶🏻👶🏻👶🏻
தியா : அவளும் ஆதி கூட அட்டாச் ஆகிட்டா….😍😍
❣️அப்புறம் சாப்பிட்டு ஆதி கிளம்பிட்டான். மொபைல மறந்து வச்சிட்டு போயிட்டான். அதனால திரும்ப அர்ஜுன் வீட்டுக்கு போனான்….🚗
❣️டோர் ஓபன் இருந்ததால மொபைல எடுத்துட்டு அர்ஜுன தேடுனான் ரூம்ல சவுண்ட் கேட்டது அங்க போனான்....
ஸ்வேதா : யார் அவன் அவனலாம் எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வரீங்க….🤬🤬🤬
ஆதி : அப்படியே ஸ்டாப் ஆகிட்டான் ….😣😣😣
அர்ஜுன் : அவன் என் தம்பி அவன் வரதுல உனக்கு என்ன பிரச்சனை…..😠😠😠
ஸ்வேதா : எதோ கூட பொறந்த தம்பி மாதிரி சொல்றீங்க…🤬🤬🤬
அர்ஜுன் : அப்படியே அடிச்சனா தெரியும்,அண்ணா அண்ணானு என்னையே சுத்தி வரான்டி அவன் பாசம் கூட புரியலையா உனக்கு….🤬🤬🤬
ஸ்வேதா : யாரோ ஒருத்தர்காக என்னையே அடிக்க வறீங்க…..🤨🤨🤨
ஆதி : அதுக்கு மேல அவனால அங்க இருக்க முடியல கிளம்பிட்டான்
அர்ஜுன் : ச்சி உன்கிட்ட மனுஷன் பேசுவானா (கோவமா வெளில போய்ட்டான்)
அடுத்த நாள் காலை ஆபிஸ்,
அர்ஜுன் : ஆதி குட் மார்னிங் டா...
ஆதி : குட் மார்னிங்...
அர்ஜுன் : ஏன் டல்லா இருக்க..
ஆதி : ஒன்னும் இல்ல...
அர்ஜுன் : சரி (அவன் போய்ட்டான்)
ஆதி : சாரி அண்ணா…😔😔😔
லன்ச் டைம் எப்போதும் இரண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடுவாங்க...
அர்ஜுன் : ஆதி சாப்பிட வாடா...
ஆதி : நீங்க போய் சாப்பிடுங்க...
அர்ஜுன் : ஏன் நீ சாப்பிட வரலையா…🤨🤨🤨
ஆதி : ப்ளீஸ் எனக்கு பசிக்கல நீங்க போங்க….😏😏😏
அர்ஜுன் : (ஆதி அப்படி சொல்லவும் அவனுக்கு கஷ்டமாகிடுச்சி) அவன் கேபின் போய்ட்டான் அவனும் சாப்பிடல...
ஆதி : அவன் ரூம்ல இருந்து பார்த்தாலே அர்ஜுன் கேபின் தெரியும்…🧐🧐🧐
அர்ஜுன் : டல்லா உட்கார்ந்துருந்தான்….😔😔😔
ஆதி : (M.V) சாரி அண்ணா, அண்ணிக்கு என்னை பிடிக்கல அதான் உங்களை விட்டு விலகனும்னு இப்படிலாம் பண்ணேன் ஆனா நீங்க கஷ்டபடுறத என்னால பார்க்க முடியல
ஆதி : (அர்ஜுன் கேபின் போறான்) அண்ணா வாங்க சாப்பிட போலாம்…😋😋😋
அர்ஜுன் : யாறோ பசிக்கலனு சொன்னாங்க…🧐🧐🧐
ஆதி : இப்போ பசிக்குது…😔😋😋
அர்ஜுன் : நீ தானடா அண்ணா அண்ணான்னு சுத்தி வந்த, எனக்கு ஒரு தம்பி இருக்கான் எவ்வளவு ஆசையா இருந்தேன். திடீர்னு ஏன் இப்போ விலகி போற….🧐🧐🧐
ஆதி : சாரி அண்ணா ஏதோ டென்ஷன்ல அப்படி நடந்துகிட்டேன். இனிமேல் அப்படி நடக்காது பிராமிஸ்( முகத்த பாவமா வச்சுகிட்டு சொன்னான்)
அர்ஜுன் : முகத்த பாவமா வச்சிக்கிட்டா நான் வந்து விடுவேனா...
ஆதி :
அர்ஜுன் : ஹா ஹா வாடா போலாம்…😅😅😅
❣️ அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டாங்க. அர்ஜுன் என்னைக்காவது அவன் வீட்டுக்கு கூப்பிட்டா ஆதி ஏதாவது ரீசன் சொல்லி போக மாட்டான்.
சென்னை,
சமீரா அம்மா : காலை 7:30 ஆகுது. இந்நேரம் ஆபீசுக்கு ரெடியாகி கீழே வந்துடுவா. இன்னும் வராம என்ன பண்றா
சமீரா அம்மா : சமி ரூமுக்கு போனாங்க அங்க அவ இல்ல வீடு ஃபுல்லா தேடுறாங்க எங்கேயும் இல்ல
சமீரா அம்மா காலிங் ராகில்,
ராகில் : அத்தை என்னாச்சு காலையிலேயே கால் பண்ணி இருக்கீங்க?
சமீரா அம்மா : சமீரா வ காணும்பா அவங்க வந்தாளா…🤔🤔🤔
ராகில் : இல்ல அத்தை இங்க வரலயே…🧐🧐🧐
சமீரா அம்மா : அவ அப்பா வேற இல்ல மீட்டிங்னு வெளியூரு போயிருக்காரு, எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல......
ராகில் : அத்தை நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அவ ஆதி வீட்டிலதான் இருப்பா நா போய் பார்குறேன்...
சமீரா அம்மா : எனக்கு பயமா இருக்கு அவ அங்க இருந்தா கால் பண்ணி சொல்றியா…🙁
ராகில் : உடனே சொல்றேன் நீங்க டென்சன் ஆகாம இருங்க ( கால் கட்)
❣️ஆதி வீட்டுக்கு ராகில் போயிட்டான் கீழ எங்கேயும் இல்ல, மேல ஆதி ரூமுக்கு போறான் அங்கேயும் இல்ல. அடுத்து ஆதி அப்பா ரூமுக்கு போறான் அங்கதான் பெட்ல படுத்துருக்கா…😴😴😴
ராகில் : அவளைப் பார்த்த அப்புறம்தான் உயிரே வந்தது, சமீரா அம்மா கிட்ட கால் பண்ணி சொல்லிட்டு சமிரா கிட்ட போறான்….📲
சமீரா : அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போய் கண்ணு சிவந்து இருந்தது. பார்க்கவே பாவமா இருந்தா…..😨😨😨
ராகில் : குட்டிமா…😊
சமீரா : ( அவளுக்கு ஆதி அப்பாவே கூப்பிட்ட மாதிரி இருந்தது) அப்பா…. அப்பா… (கத்திக்கிட்டு எழுந்திரிக்குறா)
ராகில் : சமீரா பக்கத்தில உட்கார்ந்தான்….😊
சமீரா : அவனை கட்டிப் பிடிச்சு பயங்கரமா ஆள ஆரம்பிச்சுட்டா……🤗😭😭
ராகில் : அவ அழட்டும் னு அமைதியா இருந்தான்….😔😔😔
சமீரா : கொஞ்சம் கொஞ்சமா அழுகை குறைங்சிது….😭😰😓
ராகில் : ( அவன் அவள கிட்ட இருந்து விலக்கி முடி எல்லாம் சரி பண்ணி கண்ணீர துடைச்சிவிட்டு அவ முகத்தை அவன் கைல ஏந்தி ) என்னடா ஆச்சி…🤔
சமீரா : இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?
ராகில் : 🤔🤔🤔🤔🤔
❣️ என்ன நாள்னு அடுத்த பதிவில் பார்க்கலாம்...
1 Comments
Aadhi bday 😔😔😔😔
ReplyDelete