குழந்தைகளின் குறும்பு

அப்பா : ராகில்
அம்மா : சமீரா
ட்வின் பேபிஸ் : ஆதி, ஆலியா ( வயது 3 )

ராகில் : வேலை முடிஞ்சி ஈவ்னிங் வீட்டுக்கு வந்தான்...🚶🏻

ரொம்ப நேரமா காலிங் பெல் அடிச்சான் ஆனா டோர் ஓபன் ஆகவே இல்ல...🛎️

ராகில் : "எங்க போய்ட்டா இவ கதவை கூட திறக்காம..." ( டோர்ல கை வச்சான் தானா ஓபன் ஆகிடுச்சி)

ச்ச திறந்து இருந்த கதவுக்கு தான் இவ்ளோ நேரம் காலிங் பெல் அடிச்சோமா...

ராகில் : ( உள்ள போனதும் லேப்டாப் பேக் கழட்டி டைனிங் டேபிள்ல வச்சிட்டு சுத்தி சுத்தி தேடுனான் ) சமீ சமீ எங்க டி போன...🤔

எங்க போய்ட்டாங்க இவங்க அப்போ தான் ஒரு விஷயத்தை நோட் பண்ணான்...🧐

ஆதி : ஜன்னல்ல போட்ருக்க கர்டன் பின்னாடி ஒழிஞ்சிருந்தான்...🏞️ ( அவன் முகம் மட்டும் தான் தெரியல உடம்பு, கை, கால் எல்லாம் நல்லாவே தெரிஞ்சது)

ராகில் : 😄😄😄 ( மத்த இரண்டும் எங்க போச்சி இன்னும் நல்லா கவனிச்சான்)

ஆலியா : சோஃபா பின்னாடி ஒழிஞ்சிருந்தா...👶 ( அவ தலைல போட்ருந்த இரண்டு குடுமி சோஃபாக்கு மேல நல்லாவே தெரிஞ்சது)

ராகில் : 😄😄😄 ( சமி எங்க போய்ட்டா)

சமீரா : இன்னொரு சோஃபா பின்னாடி ஒழிஞ்சிருந்தா...😑 ( அவ மண்டி போட்டு இருக்கவும் அவ கால் வெளில நல்லாவே தெரிஞ்சது)

ராகில் : ( m.v ) அதுங்க தான் குழந்தைங்க ஒழிய தெரியாது இவளுக்குமா.

இப்ப உடனே கண்டு புடிச்சிட்டா மூனும் சேர்ந்து மொத்தி எடுத்துடும் கொஞ்ச நேரம் தெரியாத மாதிரி நடிப்போம்...☺️

ராகில் : என் மூனு குழந்தையும் எங்க போச்சி இப்போ அப்பா அவங்களை எப்படி கண்டு பிடிப்பேன்...😑

சமீரா : 🤭🤭🤭

ராகில் : அவங்களுக்காக ஆசையா சாக்லேட் வாங்கிட்டு வந்தேன் இப்போ அதை என்ன பண்றது...🤔

ஆலியா : ஐஐஐ சாக்லேட்...😋 ( சோஃபா பின்னாடி இருந்து ஓடி வந்தா...

ராகில் : ஐஐ ஆலியா குட்டி மாட்டிகிட்டா...

ஆலியா : இல்ல இல்ல திரும்பவும் ஓட பார்த்தா.

ராகில் : அவள தூக்கிட்டான்...👶

ஆலியா : 😂😂😂

ராகில் : ( h.v ) ஆதி, அம்மாவ கண்டு பிடிப்போமா.

ஆலியா : ( h.v ) சரி.

ராகில் : கர்டைன்ன விலக்குனான்.

ஆலியா : ஆதி அவுட் ஆதி அவுட் ராகில் கைல இருந்தே குதிச்சா...

ஆதி : 😄 நீ தான் முதல்ல அவுட் அப்பறம் தான் நான்.

ஆலியா : இல்ல நீ தான்.

ஆதி : நீ தான்.

ராகில் : போதும் போதும் வாங்க அம்மாவ கண்டு பிடிக்கலாம்...🤔

ஆதி,ஆலியா : 😁😁😁 சரி.

ராகில் : இரண்டு குழந்தைகளையும் தூக்கிட்டு சோஃபா பின்னாடி போனான்.

சமீரா : இரண்டு கையாலையும் முகத்தை மறச்சிட்டு உட்கார்ந்து இருந்தா

ஆதி, ஆலியா : அம்மா அவுட் ( அவ மேல குதிச்சாங்க)

சமீரா : 😂😂😂 அச்சோ அப்பா எல்லாரையும் கண்டு புடிச்சிட்டாரே...

ஆதி, ஆலியா : 😄😄😄

ராகில் : பேக்ல சாக்லேட் வச்சிருக்கேன் போய் எடுத்துக்கோங்க...🍫

ஆதி, ஆலியா : ஐஐஐ ( ஓடிட்டாங்க)

ராகில் : அவங்க தான் குழந்தைங்க நீ கூட மறைவான இடத்துல ஒழிய மாட்டியா.

சமீரா : என் மாமா என்னை தேடி ஏமாற கூடாது இல்ல அதான்...☺️

ராகில் : 😍😍😍

சமீரா : 😘😘😘

முற்றும்.

# Sandhiya