மௌனமான விழிகள் - 34 (இறுதி பாகம் )

கண்களில் நீர் குவியலோடு அகில் பார்த்தான்‌ தேவா...

அகில் : என்ற தேவா... உன் மனசுல என்ன இருக்கு... சொன்னா தானே தெரியும்...

விக்ரம் : அதானே... நீ இப்படி தயங்கிக்கிட்டே இருந்தா எப்படி... 

ரகு : எதுக்கு தேவா தயக்கம்... இதழ் உன்னையே தப்பா நினைப்பாளோ னு யோசிக்கிறீயா... பத்து வருசமா love பண்றோம் னு சொல்றேன் னு சொல்ற... இதழ் எப்படிப்பட்ட character னு உனக்கு தெரியாதா என்ன...

தயா : You are right ரகு... இல்ல சொன்னா கஷ்டப்படுவா னு நினைச்சா வேணாம்... விட்டுட்டு... யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க... 

ரகு : இது உனக்கும் அகிலுக்கும் இடையில இருக்குறது problem னு தான் நாங்க யாருமே எதுவும் பேசாம இவ்ளோ நேரம் அமைதியாக இருந்தோம்... 

தயா : ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்க போய் அதுக்கு நீ பதில் சொல்லியும் சொல்லாமலும் இருப்ப... அப்புறம் உன் மனசுல இருக்குறது எங்களுக்கு தெரியாம போயிட்டும்... இப்ப இந்த மூனு வருசம் இருந்த மாதிரி... 

ரகு : ஆமா... தன்னால ஒரு உயிர் போயிட்டுச்சேன் னு உன்னையே நீயே வருத்திக்கிட்டு இருந்த... And more நீ கஷ்டப்பட கூடாது னு தான் நாங்க உன் போக்குலேயே உன்னையே விட்டோம்...

தயா : மனசு எல்லாத்தையும் போட்டு சேர்த்து வைக்காத... அது உன்னையும் பாதிக்கும் உன் Dependent பண்ணி இருக்குறவங்களையும் பாதிக்கும்... இதுக்கு மேல உன் இஷ்டம்... சொல்றதுக்கு ஒன்னும் இல்ல...

விக்ரம் : டேய் சும்மா இரு டா... பேசுறது எல்லாம் பேசு அவனை confuse பண்ணிட்டு இப்ப சொல்றதுக்கு ஒன்னும் இல்லையாம்...

தயா : நா எதுவும் சொல்லல... போதுமா...

விக்ரம் தேவா வை பார்த்து " ஒன்னு சொல்லு இல்ல பேசாம போ... எதுக்கு ரெண்டையுமே பண்ற‌..."என்று கேட்க...

தேவா : நா பேச தான் வரேன்... நீங்க தான் பேச விட மாட்றீங்க... 

விக்ரம் : சரி பேசு டா... நாங்களும் அது தான் சொல்லிட்டு இருக்கோம்...

தேவா அகில் கையை‌ பிடித்து " அகில் நா ஒரு‌ உண்மைய சொல்றேன்... எனக்கு நித்யா பிடிக்கும்... பிடிக்கும் னா எல்லாரையும் மாதிரி இல்ல... நித்யா எனக்கு special தான்... அவ மேலையும் தப்பு இல்ல... 

     நித்யாவும் எல்லாருக்கு கிட்டையும் எதார்த்தமான தான் பழகுவா... எல்லாருக்கும் நடுவுல நித்யா தனியா இருப்பா... அவ பேசுறது செய்றது எல்லாமே... நீ கேட்கலாம்... நீ சின்ன வயசுல இருந்தே அவ கிட்ட நீ பேசி பழகுனது இல்ல... 

    எப்படி இப்படி எல்லாம் நீ சொல்ற னு யோசிக்கலாம்... நித்யா கூட நா ரொம்ப பேசுனது இல்ல தான்...எதனால இந்த பிரச்சினை எல்லாம் வந்துச்சோ அது தான்... அந்த ஒரு‌ விசயம் தான்...

    அவ ஒரு வித்தியாசமானவ னு காட்டுச்சு... நம்மளை விட சின்னதா இருக்கானே எப்படி நம்ம காதலிக்கிறது னு யோசிக்கல... அவ மனசுல வந்த காதலை என் கிட்ட எந்த ஒரு தயக்கமும் இல்லாம என் முகத்துக்கு நேரா சொன்னா... 

   அது அது தான் எனக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...இது வரைக்கும் நா பார்த்தா எத்தனையோ பொண்ணுங்க உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் னு கேட்டா... ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்லுவாங்க... 

    Maximum நிறைய பொண்ணுங்க சொல்ற common condition எது தெரியும்... என்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன் என்னைய விட ரெண்டு வயசு பெரியவனா இருக்கனும்... என்னைய விட கொஞ்சம் height ஹ இருக்கனும்...

   கலரா இருக்கனும்... அழகா இருக்கனும்... இது மாதிரி சொல்லிட்டே போகலாம்... ஆனா நித்யா அது மாதிரி எதுவுமே யோசிக்கலேயே... நித்யா வ விட மூனு வயசு சின்னவன் நா... நா அவ கூட இருந்து அதிகப்பட்சம் one hour இருக்கும்...

    அதுக்கு அப்புறம் mobile ல தான் பேசி இருக்கேன்... அவ எதிர்ப்பார்த்த அக்கறை என் கிட்ட பார்த்து இருக்கா... அதனால தான் காதலிச்சு இருக்கா... என்னையவே அறியாம அவ மனச தொட்டுட்டேன்...

     அவளுக்கு என்னைய பிடிச்சதுக்கு காரணம் என்ன வேணும்னாலும் இருக்கலாம்... ஆனா நா வேணாம் னு சொன்னதுக்கு ஒரே காரணம் இதழ் ஹ காதலிச்சது தான்... 

  இன்னும் தெளிவா சொல்லனுமா நா இதழ் ஹ மட்டும் காகலிக்காம இருந்திருந்தா இவ்ளோ பிரச்சனை இருந்திருக்காது ல...எனக்கு வயசு வித்தியாசம் ஒரு பிரச்சனையே இல்லை டா... 

   சத்தியமா சொல்றேன் அகில் இதழ் ஹ‌ மட்டும் நா love பண்ணாம இருந்திருந்தா கண்டிப்பா நித்யாவோட Love ஹ accept பண்ணி இருப்பேன்...நித்யா ரொம்ப நல்ல பொண்ணு டா...

    கடைசி வரைக்கும் அவ நா சொல்றத புரிஞ்சுக்கவே இல்ல டா... எந்த காரணத்தால அவளுக்கு என்னைய பிடிச்சது னு தெரியல... ஆனா புரிஞ்சுக்காம இப்படி பண்ணிட்டாளே டா...

    அவளோட காதலை ஏத்துக்க சொல்லி வலுக்கட்டாயமாக என் பின்னாடியே சுத்துனா கெஞ்சுனா கதறுனா அழுதா கோவப்பட்டா... என்னால ஒரு பொண்ணை ஏமாத்த முடியும் னு எப்படி நினைச்சா அகில்... 

அகில் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றான்...

தேவா : சொல்லு அகில்... எப்படி நா இதழ் ஹ ஏமாத்த முடியும்... அவளுக்கு சொல்லி புரிய வைக்கலாம் னு நா எவ்வளவோ முயற்சி பண்ணேன் அகில்... என்னால முடியல... நித்யா நா சொல்றத கேட்க கூட தயாரா இல்ல...

   பிடிவாதமா நா உன்னைய காதலிக்கிறேன்... நீயும் என்னைய காதலிக்கனும் னு சொன்னா...அவ இருந்திருந்தா நா அவ கிட்ட பேசியே புரிய வச்சு இருப்பே... ஆனா இப்படி ஒரு முடிவு எடுப்பா னு தெரியாம போச்சு அகில்,..

அகில் : எனக்கு தெரியும்...   நித்யா பைத்தியக்காரி மாதிரி ஏதோ தப்பா முடிவு எடுத்துட்டா... அதுக்கு நு எப்படி பொறுப்பாக முடியும்... நா தான் புரிஞ்சுக்காம உன் மேல கோவப்பட்டேன்...

இதழ் தேவா அருகில் வந்தாள்...

தேவா இதழ் ஐ பார்த்து தயங்கி கொண்டு " என்னைய மன்னிச்சுரு இதழ்... என் மனசுல தோணுன விசயத்தை சொல்லனும் னு நினைச்சேன்... நா இப்படி பேசுனது உன்னையே கஷ்டப்படுத்தி இருந்தா என்னைய மன்னிச்சுரு..."என்று சொல்லி வாயை மூடுவதற்குள்...

இதழ் அவனை ஓங்கி 👋🏻👋🏻👋🏻 அறைந்தாள்‌...

அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்...

தேவா கன்னத்தில் கை வைத்து தலை குனிந்து "இது நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க நா தயார்...உன் கழுத்துல நா தாலி ய கட்டிட்டு இப்படி பேசி இருக்க கூடாது..."என்று சொல்ல...

மறுபடியும் அவனை 👋🏻👋🏻👋🏻 அறைந்து அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து இழுத்தாள்...

இதழ் : How dare you... எப்படி நா தப்பா நினைப்பேன் னு நீ நினைக்கலாம்... உன்னையே பத்தி எனக்கு தெரியாதா டா... நா எப்படி உன்னையே தப்பா நினைப்பேன் நீ நினைக்கலாம்... கொன்றுவேன் ராஸ்கல்... 

   உன்னால என்னைய ஏமாத்த முடியுமா டா... நா உன்னைய தப்பா நினைப்பேன் னு நீயா எப்படி முடிவு பண்ணலாம்... உன்னைய நா புரிஞ்சக்க மாட்டேன் னு நீ நினைச்சுட்டீயா... உன்னைய புரிஞ்சுக்காம இருந்திருந்தா... 

      உன்னோட மனசு தெரிஞ்சு மூனு வருசம் அமைதியா பொறாமையா இருந்திருக்க மாட்டேனா டா... நா உன்னைய புரிஞ்சுக்கிட்ட அளவு கூட நீ என்னைய புரிஞ்சுக்காம போயிட்டீயே னு தான் எனக்கு வருத்தமாவும் கவலையாவும் கஷ்டமாவும் இருக்கு...

அனைவருக்கும் அவள் சொன்னது சரியாக தோண்ற... அமைதியாக இருந்தனர்...

தேவா இதழ் ஐ கட்டி 🤗🤗🤗 கொண்டு " நா தெரியாம அப்படி பேசிட்டேன்... என்னைய‌ மன்னிச்சுரு இதழ்...நீ சொன்னது சரி தான்... பத்து வருசம் Love பண்ணது பெரிசு இல்ல... உன்னைய புரிஞ்சுக்காம பேசிட்டேனே தப்பு தான்‍.‌.. ரொம்ப பெரிய தப்பு தான்...என்னைய மன்னிச்சுரு டி,.."என்று அழுதாள்...

தயா : சரி விடுங்க... ஏன் அழுதுக்கிட்டே இருக்கீங்க... நல்ல காரியம் நடந்துக்கிட்டு இருக்கு... இங்க வந்து அழுதுக்கிட்டு இருந்தா நல்லா வா இருக்கு... சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல அழுகை எதுக்கு... விடுங்க...

ரகு : தயா சொல்றது சரி தான்,.. எல்லா பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துருச்சு... இனிமே எல்லாரும் சந்தோஷமா இருங்க...

விக்ரம் : தேவா இனிமே எந்த பாரமும் இருக்காது ல,..

தேவா : இல்ல விக்ரம்... இப்ப என் மனசு full ஹ clean ஆகிருச்சு... எந்த பிரச்சனையும் இல்ல... நானும் இதழும் சந்தோஷமா இருப்போம்... 

நித்யா இறந்தது என்னால தான் னு ஒரு வருத்தம் இருந்தாலும் அகில் என்னைய புரிஞ்சுக்காம என் மேல கோவப்பட்டுட்டான்... அந்த வருத்தமும் இருந்துச்சு... அந்த பாரம் என்னைய தூங்க விடாம பண்ணுச்சு... இப்ப அந்த பாரம் இல்ல... 

அகில் : "தேவா விடு டா... நா தான் உன்னைய புரிஞ்சுக்கிட்டேனே... இனிமே என் இதையே பேசிட்டு இருக்க... நா வேணும்னா உன் காலில் விழுகவா..."என்று அவன் காலில் விழ போக...

தேவா அவனை தடுத்து கட்டி 🤗🤗🤗 கொள்ள...

விக்ரமும் அவனை கட்டி 🤗🤗🤗 கொண்டான்...

ரகுவும் தயாவும் ஓடி 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️ போய் கட்டி 🤗🤗🤗 கொண்டனர்...

அனைவரும் புன்னகையுடன் சந்தோஷமா இருந்தனர்...

தேவா இப்போது இதழ் உடன் சந்தோஷமாக இருக்கிறான்...

இருந்தாலும் அவன் மனதின் ஓரத்தில் நித்யா ஞாபகம் இருந்து கொண்டு தான் இருந்தது...

தேவா இதழுக்கு ஆண் குழந்தை பிறக்க...

இதழின் அனுமதியோடு தன்‌ மகனுக்கு நித்யாவின் ஞாபகமாக நிதின் என்று பெயர் வைத்தான்..

அகிலும் மனம் மாறி கல்யாணம் செய்து கொண்டான்...

அனைவரும் அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தனர்...

             சுபம்...

# nancy