ரணமாய் - 23

(முன் அறிவிப்பு)

(டியர்ஸ் கதையில் கொஞ்சம் 18+வர்ற வாய்ப்பு இருக்கு முகம் சுழிப்பது போன்று இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் பொறுத்து கொள்ளவும் மன்னித்து கொள்ளவும் கதைக்கு தேவை என்பதால் எழுதுகிறேன்)

அவள் முகத்தை பார்ப்பதை தவிர்க்கவே தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் திலீப் 

இருந்தும் அவள் அவனை முறைப்பதை விடவில்லை..

பொறுக்க முடியாமல் "தப்பு தான் டி நா உன் கிட்ட உண்மைய சொல்லல தான்..."என பேச வந்தவனை "ப்ச்..."என்ற சத்தத்தில் அடக்கி விட்டாள்...

சிறிது நேரம் மௌனமே குடி இருந்தது அந்த மௌனத்தை கலைத்ததும் சாரு தான்...

"நீ ஏன் அப்படி செய்யல..."

"ஙே..."என ‌விழித்தான்

"இப்ப சொன்னீயே உன்னைய தாரணி வீட்டுல இருந்து தூக்கிட்டு வந்துடலாம் போல இருந்துச்சுனு ஏன் செய்யலனு கேட்டேன்.."

"அது தான்..."என ஏதோ சொல்ல வந்தவன் மேல் தலையணை வந்து விழுந்தது...

"என் நிம்மதினு புடிச்சு தொங்காத டா எரிச்சலா இருக்கு..."

"நீ தான் சாரு என் மேல கோவமா இருந்த..."

அவனை நெருங்கி அமர்ந்து தலை முடியை கோதி. "கோவம் இல்ல பா வருத்தம் ஏதோ தப்பு பண்ணி இருக்கனும் தெரியுது அது எனக்கு தெரிஞ்சா உன் மேல நா கோவப்படுவேன்னு யோசிக்கிற அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனா அந்த விசயத்தை என் கிட்ட சொல்ல என்ன தான் தயக்கம் நீ தயங்கி தயங்கி விலகி போகுறத என்னால் தாங்க முடியல திலீப் என்னைய விட்டு விலகாத டா உன்னோட ஒதுக்கல ரொம்ப வலிக்குது திலீப் அஸ்வின் தந்த வலிய விட கொடுமையா இருக்கும் அவனோட பிரிவை கூட தாங்கிக்கிட்டேன் ஆனா உன்னோட ஒதுக்கலை தாங்க முடியல திலீப் ஏன் டா புரிஞ்சுக்க மாட்ற என்ன பண்ணி இருந்தாலும் சொல்லு டா சத்தியமா உன்னைய விட்டு போக மாட்டேன் போகவும் முடியாது உன் கிட்ட ரொம்ப Addict ஆகிட்டேன் திலீப் என்னைய புரிஞ்சுக்கோ..."என அவன் இதழில் தன் இதழை பதித்தாள்...

மூச்சு விடுவதில் சிரமத்தால் திலீப் சற்று விலக முயல அவனை விடாமல் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்து "I need you திலீப் please.."என கெஞ்சலோடு சட்டை பட்டனை கழட்டி விட்டு கொண்டே மடியில் அமர்ந்திட திலீப் அவள் கழுத்தோடு கன்னத்தை தாங்கி கண் நெற்றி கண் கன்னம் மூக்கு தாடை என முத்தமிட அவனிடம் மயங்கி கட்டிலில் சாய்த்து அவன் அவளுக்கு  கொடுத்த முத்தத்தையே அவனுக்கும் கொடுத்தாள்

இமை மூடி அவளின் முத்தத்தை உள் வாங்கியவன் வேகமாக அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்து ஆடைகளை கலைத்து பறக்க விட்டு  இடையை இறுக்கி பிடித்து அவள் காது மடலில் தன் மூக்கால் பட்டும் படாமல் உரசிட உடல் சிலிர்த்து போய் தன்னை மறந்து கிடந்தாள்

அவளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொண்டு இருந்த கள்வன் மொத்தமாக அவள் பெண்மையில் ஆண்மையை சேர்க்க முயல "திலீப்.."என இடது கையால் தலையை முடியை இறுக்கி வலது கையால் தோளை பற்றி அழுத்திட அவள் காதில் மெல்லிய குரலில் "அவ்ளோ‌ தான்டி பொறுத்துக்கோ..."என காதிலேயே முத்தமிட்டு அவளுக்குள் நுழைத்து மெதுவாக ஆட்கொண்டவன் வேகமெடுத்திட அவனுள் தன்னை தொலைத்து அசைந்து கொடுத்து இடது கை விரலால் முதுகில் அழுத்தி காயத்தை கொடுத்து வலது கையால் புஜத்தை பற்றி உணர்ச்சிவசத்தால் தலையை தூக்கி ரோசம் படர்ந்த மார்பை கடித்திட அவளுடன் கலந்து போனான்...

முழுமையாக அவளை பருகி விட்டு விலகி படுத்த திலீப் சாருவை இழுத்து தன் மார்பில் போட்டு அணைத்து கொண்டு உச்சி முத்தமிட்டு இறுக்கி கொண்டான்

"சாரு..."

"ம்ம்ம்..."

"சாரு..."

"ம்ம்ம்..."

"வேலைக்கு போறதில்லையா..."

"இல்ல வேணாம் என் கூடவே இருங்க..."என அவன் மேல் ஏறி படுத்து கொண்டாள்...

வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டிட திலீப் மானசீகமாக தலையில் அடித்து கொண்டு "சிவ பூஜைல கரடி ஒன்னு உன் கரடியா ‌இருக்கும் இல்ல என் கரடியா இருக்கும் நமக்குன்னு தான் வராங்க..."என விட்டு விலகி எழுந்து தேடி தன் சட்டை பேண்ட் எடுத்து கொண்டே "நீ இங்கேயே இரு நா வந்துடுறேன்..."என வாசலை நோக்கி செல்ல அவளும் எழுந்து உடைகளை மாற்றி கொண்டாள்...

வாயில் சுவிங்கத்தை மென்னு கொண்டு அழைப்பு மணியை அழுத்தி கொண்டே இருந்தாள் தாரணி...

"ஏ.."என அவளை முறைத்திட திரும்பி பார்த்த தாரணி "ஹாய் திலீப் சாரு வந்துட்டாளா..."

"ம்ம்ம்..."

"May I..."என உள்ளே போலாமா என்பது  போல் ஆட்காட்டி விரலால் சைகை செய்ய...

"ம்ம்ம்..."என உள்ளே போகுமாறு தலையை அசைத்து வழி விட உள்ளே நுழைந்தவாறு "எங்க சாரு office கிளம்பிட்டு இருக்காளா..."என அவனை திரும்பி மேலும் கீழுமாக பார்த்த "நீ இன்னும் கிளம்பல டைம் ஆச்சு..."என்றவளை எரிப்பது போல் பார்த்து வைத்தான்...

"என்ன அப்படி முறைக்கிறான் தப்பா நேரத்துல வந்துட்டோமோ..."என நினைத்தவாறு அவனை பார்த்து  "கரடியா..."என்றிட

"ஆம்..."என்பது போல் முறைத்தவாறே தலையை ஆட்டிட...

"போச்சு..."என தலையில் கை வைத்து "ப்ச் பரவா இல்ல நா போனதுக்கு அப்புறம் continue பண்ணிக்கோங்க now call your wife..."

"For what..." 

"Car keys அவ கிட்ட இருந்து கொடுத்தா நா என் car எடுத்துட்டு கிளம்பிடுவேன்..."

"ஏ வா டி..."என முடி கவ்வியில் அடக்கியவாறு வந்த சாரு "உட்கார் தாரு சமைக்கிறேன் சாப்டு போ..."

"கண்டிப்பா..."என உட்கார சென்றவள் திலீப்பின் முறைப்பில் "கொன்றுவான் போலேயே..."என யோசித்து "இல்ல சாரு நா கிளம்புறேன் நீ car keys ஹ மட்டும் கொடு போதும் எனக்கு வேலை இருக்கு..."என அவசரப்படுத்த...

"ச்சீ இரு ரொம்ப பண்ணாத டி..."

"ஆமா உன் புருஷன் பார்வையே பஸ்பம் ஆகிடுவான் போல இதனால் இவ வேற..."என மனதிற்குள் புலம்பி கொண்டு இருக்க "கொன்றுவேன் கிளம்புடு..."என  திலீப் உதட்டு அசைவில் சொல்ல தாரணி எச்சிலை விழுங்கி கொண்டு "இல்ல டி நேரமாச்சு நா கிளம்புறேன்..."

"ரொம்ப நேரம் ஆகாது..." என்று திலீப்பை நோக்கி "ஏங்க வந்து help பண்ணுங்க...'என தன் அறைக்குள் நுழைய..

திலீப் வேகமாக தாரணி கழுத்தை பிடித்து "உன்ன யாரு இங்க வர சொன்னது இப்ப நாங்க கொஞ்சம்.."என சொல்ல வந்தவன் இடம் கை நீட்டி பேச்சை நிறுத்தி "புரியுது ஆனா தப்பு என் மேல இல்ல சாமி உன் பொண்டாட்டி தான் என் காரை எடுத்துட்டு வந்துட்டா நா எப்படி போறது..."

"நடந்து போ..."

"வலிக்குது விடு டா..."என கழுத்தில் இருந்த கையை எடுத்து "உப்ப்ப்ப்.."என உஸ்ணத்துடன் அவனை வெறித்து "எல்லாம் ஓகே தானே திலீப் problem இல்லையே..."

"இல்ல இப்ப வரைக்கும் அவளும் எதுவும் கேட்டுக்கல நானும் எதுவும் சொல்லல..."

"கிழிஞ்சது போ..."என தலையில் கை வைத்து கொண்ட "சத்தியமா முடியல டா நீங்க ரெண்டு  பேருமே பைத்தியமாகிடுவீங்க அது மட்டும் நல்லா தெரியுது இப்படியே இருங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க ஆனா எங்களை மட்டும் இம்சை பண்ணாதீங்க டா அதுவே போதும்..."என சலித்து கொண்ட தாரணி தலையில் இருந்த கையை தட்டி விட்ட திலீப் "ரொம்ப பண்ற டி நீ காதலிக்கலங்குற தைரியத்துல பேசுறல நீ முத ஒருத்தனை புடிச்சு உன் தலையில கட்டனும் அப்போ தான் அவன் சொல்றத கேட்டுக்கிட்டு அடங்கி இருப்ப..."

திலீப் முறைத்த சாரு "உன் வீட்டுல ஒரு நேரம் சோறு சாப்ட போறேங்குற ஒரு காரணத்துக்காக உனக்கு இப்படி ஒரு பழி உணர்வு இருக்க கூடாது டா..."

"திலீப் வாங்க time ஆச்சு கொஞ்சம் help பண்ணுங்க..."என தலையில் துண்டை சுத்தி கொண்டே வேகமாக சமையலறைக்குள் நுழைந்தாள் சாரு

"இப்ப நீ அவசியமா சாப்டு தான் ஆகனுமா..."என கேட்டு கொண்டே சமையலறை வாசலில் கால் வைக்க முயல "வராதீங்க போய் குளிச்சுட்டு வாங்க..."என திரும்பாமல்  சொல்ல

"ஏன் டி நீ தானே..."என சொல்ல வாய் திறக்க திரும்பி பார்த்து "குளிக்காம உள்ள வராதீங்க போங்க..."

"சரி..."என சோகமாக தன் அறைக்குள் நுழைந்தான்

குளித்து தலையை துவட்டியவாறு சமையலறைக்குள் நுழைய சாரு பூரிக்காக கிழங்கு வைத்து கொண்டு இருக்க தாரணி மாவை பிசைந்து கொண்டு இருவரும் பேசி கொண்டு இருந்தனர்...

"என்னோட உதவி தேவைப்படாது போலேயே..." என சாருவை பின்னால் இருந்து அணைத்து தோளில் தாடையை வைத்து அழுத்தம் கொடுக்க சாரு "என்ன பண்றீங்க திலீப்..."என நெளிந்தவாறு திரும்பி தாரணியே வெறிக்க  அவளோ அங்கே ரெண்டு ஜீலம் நின்பதையே கண்டு கொள்ளாமல் மாவை பிசைவதிலேயே குறியாக இருந்தாள்...

சாரு மெல்லிய குரலில் "திலீப் தாரு இருக்க..."என்றிட...

"So what அவ அவளோட வேலைய பாக்குற நீ உன் வேலைய பாரு நா என் வேலைய பாக்குறேன் அவ்ளோ தான்..."என தன் தாடையால் அவள் கழுத்து வளைவில் பட்டும் படாமல் உரச அவன் செய்கையில் மயங்கி சட்டியில் இருந்த கரண்டியை பிடித்தவாறு நிற்க மெதுவாக அவள் கையை தடவி கொண்டே கரண்டியுடன் இருந்த கையை பிடித்து கிண்டி விட்டான் 

தாரணி ஓரக்கண்ணால் பார்த்து பெற்றதில் அடித்து கொள்ள திலீப் தன் காலை தூக்கி வலிக்காமல் தாவணியை உதைத்தான்

ஒரு வழியாக தாரணியை வம்பு செய்து கொண்டும் சாருவை சீண்டி கொண்டு காலை உணவை தயார் வந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்து மூவரும் சேர்ந்து கழுவி வைத்தனர்...

"சரி சாரு ரொம்ப நேரமாச்சு நா கிளம்புறேன்..."என விடை பெற்ற தாரணி திலீப்பை பார்த்து "வெளிய வா..."என கண் சாடை காட்டி செல்ல

அவனும் பின் தொடர்ந்தான்

"சொல்லு தாரணி..."என் அவள் அருகில் வர வராத தலை முடியை விரலால் சரி செய்தவாறே "delay பண்ணாம அவ கிட்ட பேசு அது தான் நல்லது எப்போ என்ன ஆகும்னு சொல்ல முடியாது உன்னை விட்டு போக மாட்டா ஆனா பேசாம இருந்துட்டா இது என்னோட யூகம் தான் பார்த்து பேசு டா..."என்றிட

மெலிதாக புன்னகைத்தவாறு அவளை அணைத்து வழி அனுப்பி விட்டு பெரும் மூச்சு விட்டு உள்ளே நா வைத்தான் திலீப் 

தொடரும் 

# nancy