"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் அன்பு காதல்

என் அன்பு காதல்

சிறு வயதில் இருந்து தெரிந்தவர்கள் இருவரும்.....

🙍‍♂🧕

ஆனால் முரடன் அவன் ....

இக்கதையில்  ரவுடியும் அவனே ஹீரோவும் 😎அவன் தான்.....

​அவன் அவனையும் மீறி அவன் அம்மா 

மேல் மிகவும் அன்பு கொண்டவன்.....👩‍👧👩‍👧

அவனுக்கு வாகனம் என்றால் மிகவும் பிடிக்கும்...🚗🚗🚗

அவன் குணம் அமைதி யாரிடம் ...🙍‍♂

அதிகமாக போச மாட்டான் ..🙅‍♂

சண்டை  எங்கு  வந்தாலும் முதலில் இருப்பான்...🥵🤬

அவனும் அவளும் ஒரே தெரு...👫

அவனை பார்த்தாலே அவளுக்கு ரொம்ப பயம்.....😞

அதனால் இருவறும் பேசவில்லை......🤐

அவன் அமைதியும் மற்ற விஷயம்......

அந்த பெண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்...🤝

அந்த பெண் சில வருடம் வேறு ஒரு இடத்திற்கு  சென்றதனால் இருவறும் பார்க்கவில்லை. ....😞

சில நாட்கள் கழித்து ...

பிறகு ஓர் இடத்தில் அவர்கள் இருவறும் சந்தித்தனர்.....🤗🤗

வேலை செய்யும் இடத்தில் அவர்கள் பார்த்தனர்.....🤩

சில நாட்கள் கழித்து பேசினர்....🤩

இருவரும் பலக்கினர் ...... 😍

பார்வையால்  பார்க்க தொடங்கின...👨‍🦱

மௌனமாய் பேச்சத் தொடங்கின....🧕

மனதால் இனணயத் தொடங்கின....❤

பிறகு அவர்களை பிரிக்க சிலர் சதி வேலை செய்தனர் .......🤔🤔

இருவர் சண்டை போட ஆரம்பித்தனர்.....💟

சண்டையால் விலகத் தொடங்கின..... 💔

அவள் அவனையே யோசித்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.......🤣

கஷ்டம் மட்டும் மிகுந்தன.....🤣🤣

அந்தப் பெண் அவனுக்காக காத்திர்ந்தாள்..🧕

அவன் மறுபடியும் புரிந்துக் கொண்டு வருவார் என நம்பினால்...😞🧕❤

அவள் மனத்தில் இருவரும் மேல் வைத்திறுந்த காதல் உண்மை என  நினைத்துக் கொண்டிருந்தால்....💞

என்னை ஏர்ப்பாயா....👭

இல்லைத் துளைப்பாயா...🙅‍♂

அப்போது தான் இருவறும் அன்பும் தெரிய வந்தது ......💖💖

பிறகு ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மணப்பான்மை வந்தது.... சமாதானம் ஆனார்கள் ....🤩

அந்த பெண் தன்னுடைய இலக்கை அவன் இடம் கூறினாள்....🧕

இரண்டு ஆண்டுகள் ..அந்த பெண் பிரியும் நிலைமை ஏற்ப்பட்டது ....🧕👨‍🦱

அவன் அவளிடம் தன்னுடைய இலக்கை அடையும் வரை காத்திருப்போன் என கூறினான்.....👨‍🦱

அந்த பெண்ணுக்காக அவன் காத்து இருந்தான்.....👨‍🦱

இருவரும் காத்திருதார்கள்...  👫

பிறகு  அவள் வீட்டிற்கு  வந்தாள்....💞

பிறகு சிந்தித்து இருவரும் அவர்கள் விட்டில் கூறினார்கள்...💖

 விதி என்னவோ இருவரின் விட்டில் சம்மதிக்கவில்லை...

அவன்  எல்லாவற்றை மீறி அந்த பெண்ணுடன் இனைவாரா...🧕👨‍🦱

இல்லை அவளை விட்டு விலகுவாரா👫

அவன்  அந்த பெண் வீட்டில் அவள் மேல் வைத்திருந்த  அன்பை  எடுத்துக் கூறினான்..💞💞

அதற்கு பிறகு அந்த பெண் வீட்டில் இருவராகா   சம்மதிதனர்..🤷‍♀

அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கின.😁😎

👨‍❤️‍👨🤩🤩🤩💟💟💟💟

👫👫👫👫👫👫👫👫🧕👨‍🦱

My Pattu......Pappu......Bby........Beb...Paittiyam........rowdy.....clm ....kutty......thangam......My.life 🧕💖👨‍🦱

                                             தௌ.பர்ஜானா💖


Post a Comment

0 Comments