"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 11

 


நேசம் என்னிடம் -  11

வம்சி manager room க்குள் நுழைந்து "good morning sir.." என்று சொல்ல...

Manager வம்சியை பார்த்து "yeah good morning Mr.வம்சி...Sit down .."என்று சொல்ல..

வம்சி அமர்ந்து பக்கத்தில் இருந்தவரை பார்த்து " hi " என்று சொல்லி திரும்பியவன் வேகமாக திரும்பி பார்த்து அசைவற்று இருந்தான்...

Manager : Mr.வம்சி

வம்சி manager அழைத்ததை கூட கவனிக்காமல் இருக்க...

வம்சி அருகில் அமர்ந்திருந்தவள் அவன் முகத்தின் முன் கையை ஆட்ட...

சுயநினைவுக்கு வந்தவன் வேகமாக manager ஐ பார்த்து "ஹான் சொல்லுங்க sir..." என்று கேட்க...

Manager : என்ன வம்சி நா கூப்டுறேன்... அத  கூட கவனிக்காம அவங்களையே பார்த்து இருக்கீங்க...

வம்சி : sorry sir...

Manager : any problem...

வம்சி : Nothing sir...

Manager :face சரி இல்லையே...

வம்சி : I'm ok sir...நீங்க வர சொன்னீங்க னு குரு சொன்னான்...

Manager : ஆமா... இவங்க miss. இஷானி... New join...Account department...

வம்சி : hi... I'm வம்சி வம்சிதேவன் HR...🤝🤝

இஷானி : hi..🤝🤝

Manager : வம்சி பெங்களூர் branch ல இருந்து transfer ஆகி இங்க வந்து இருக்காங்க...

வம்சி : ohh...எல்லாரும் இங்க இருந்து பெங்களூர் போகனும் னு நினைப்பாங்க... But நீங்க அங்க இருந்து இங்க வந்து இருக்கீங்க...

அவள் 😞😞😞 முகம் சுருங்கி போக...

Manager : வம்சி இஷானி parents 3 months back ஒரு accident ல...

வம்சி : I'm sorry...

இஷானி : it's ok...

வம்சி : உங்களுக்கு கூட பிறந்தவங்க னு‌ யாராவது...

இஷானி : யாரு இல்ல...

வம்சி : Miss.இஷானி உங்களுக்கு யாரும் இல்ல னு கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்...

இஷானி : Thanks...

Manager : இஷானி வம்சி ரொம்ப ஜாலி type‌.. வம்சி பேசுனா time போறதே தெரியாது... இந்த office ல எத்தனை பொண்ணுங்க இவன் பின்னாடி சுத்துறாங்க னு தெரியுமா..

வம்சி mind voice : அய்ய்ய்யோ ஒரு அழகான பொண்ணு முன்னாடி என்னோட image ரொம்ப damage பண்றாரே இந்த manager...

வம்சி : "அய்யோ என்ன sir இப்படி சொல்றீங்க... "என்று சொல்லி விட்டு இஷானி யை பார்த்து "நீங்க என்னைய தப்பா நினைக்காதீங்க... அவரு சும்மா சொல்றாரு... நா அப்படி பொண்ணுங்க பின்னாடி சுத்துற ஆள் இல்லங்க..."என்று சொல்ல

இஷானி : அவரு நீங்க சுத்துறதா சொல்லலையே...அவங்க தான் சுத்துறதா சொன்னாரு..

வம்சி அசடு வழிய சிரித்தான்...

இஷானி : ரொம்ப வழியுதுங்க...

வம்சி வேகமாக வாயை துடைக்க...

Manager : வம்சி இஷானி ய  எல்லாருக்கும் intro கொடுத்து அவங்க place ஹ காட்டிருங்க...

வம்சி : "ok sir..."என்று இஷானி யை பார்த்து "போலாமா..."என்று கேட்க...

இஷானி : "ம்ம்ம்..."என்று எழ...

Manager : congrats இஷானி 🤝🤝🤝

இஷானி : thank u sir 🤝🤝🤝

வம்சி: "வாங்க miss.இஷானி.."என்று முன்னால் செல்ல...

இஷானி பின் தொடர்ந்தாள்...

வம்சி ஒவ்வொருத்தரையும் intro கொடுத்து கொண்டே வந்து குரு அருகில் வந்தான்...

  "இரு விழி உனது...
   இமைகளும் உனது...
   கனவுகள் மட்டும்
   எனதே எனது...

   நாட்கள் நீளுதே
   நீ எங்கோ போனதும்..
   ஏன் தண்டனை
   நான் இங்கே வாழ்வதும்
   ஒரே ஞாபகம்
   ஒரே ஞாபகம்..."

என்று குரு பாடி கொண்டு சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டு இருந்தான்...

கை தட்டும் சத்தம் குரு வேகமாக திரும்பி பார்த்தான்...

இஷானி : Supreb... Nice song... My favorite song... அழகா பாடுனீங்க...

குரு அவளை உற்று பார்த்து விட்டு அருகில் இருந்த வம்சி இடம் போது வேகமாக சென்று அவன் காதில் "டேய் வம்சி signal ல பாத்த பொண்ணு தானே டா..."என்று சொல்ல....

வம்சி தலையை ஆட்டினான்...

குரு தலை முடியை கொத்தி விட்டு அசடு வழிய " Thank u..."என்று சொல்ல...

வம்சி குரு முதுகில் குத்த...

குரு வலியில் கத்தி கொண்டு நெளிய...

இஷானி : என்ன ஆச்சு...

குரு வலியை பொறுத்து கொண்டு "Nothing... Nothing..."என்று வம்சியை முறைத்தான்...

இஷானி அருகில் வந்து " hi I'm இஷானி account dep.."என்று கை நீட்ட...

குரு சிரித்து கொண்டே கையை சட்டையில் தேய்த்து நீட்ட போக...

வம்சி குரு கால் ஐ மிதிக்க...

வலியில்  "ஆ" என்று கத்த போய் வேகமாக நீட்டிய கையை வாயில் பொத்தி கொண்டு வம்சியிடம் மிதி வாங்கிய கால் ஐ தூக்கி பிடித்து  கொண்டு குதித்தான்...

இஷானி அவனை ஒரு மாதிரி பார்க்க...

வம்சி : "அது ஒன்னும் இல்லங்க... அவனுக்கு அப்பப்போ மர  கழன்றும்...அதுவும் இல்லாம இன்னக்கி அமாவாசை வேற... எப்பவும் evening க்கு மேல தான் அதோட முழு உருவத்தை காட்டும்‌‌... ஆனா இன்னக்கி கொஞ்சம் advance ஹ அதோட Effect light ஹ வெளியே வருது... அதனால தான் பய இப்படி பண்றான்... நீங்க பயப்படவும் வேணாம்... தப்பா நினைக்கவும் வேணாம்... "என்று சொல்லி விட்டு குரு தோள் மேல் கை போட்டு "மச்சி உன் sis க்கு hi சொல்லு டா‌.."என்று சொல்ல...

இஷானி அவனை பார்த்து சிரித்து கொண்டே "அவரு என் கையை பிடிக்க கூடாது னு அவர் கால மிதிச்சதும் இல்லாம அவரை லூசு னு சொல்றீங்க.."என்று நினைத்து கொண்டு " hi 🖐️" என்று சொல்ல...

வம்சி : இவன் என் frd தான்... பேரு குருபரன்... குரு னு கூப்டுவோம்...

குரு : ஆமா நா குருபரன் AHR ஹ குப்பை கொட்டுறேன்... நீங்க எந்த குப்பை கொட்ட வந்தீங்க...

குரு பின்னால் முதுகில் யாரோ அடிக்க...

குரு துள்ளி குதித்து பின்னால் திரும்பி பார்க்க...

CEO அறிவொளி குரு 🤨🤨🤨 ஒற்றை புருவத்தை தூக்கி பார்த்து "ஆமா மா இவன் HR ஹ குப்பை கொட்டுறான்...நா இங்க CEO ஹ குப்பை கொட்டுறேன்.."என்று குரு வை முறைத்து கொண்டே இஷானி யிடம் சொல்ல..

இஷானி க்கு சிரிப்பு வர... வாயை கை வைத்து மூடி கொண்டாள்...

குரு 🙄🙄🙄 திருதிருவென முழித்துக் கொண்டு தலையை சொரிந்து கொண்டு இருக்க...

வம்சியும் இஷானியும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர்...

வம்சி மெதுவாக குரு அருகில் சென்று அவன் காதில் "டேய் மச்சி நீ இன்னக்கி காலி டா... திட்டு வாங்க வாழ்த்துக்கள்.."என்று சொல்ல...

குரு அவனை முறைக்க...

CEO அறிவொளி அவனை முறைக்க... தலை குனிந்து நின்றான்...

அறிவொளி இஷானியை பார்த்து "New join ஹ மா..."என்று கேட்க...

இஷானி : Yes sir... I'm இஷானி From பெங்களூர்... Account dep...

அறிவொளி : "Ok..."என்று குருவை பார்த்து "குரு Come to my cabin..."என்று வேகமாக செல்ல...

வம்சி சத்தமாக சிரித்து "குரு அறிவொளி உன்னை வச்சு செய்ய போறாரு டா... போ... இல்ல இதுக்கும் சேத்து வாங்குவ..."என்று சொல்ல ...

குரு : "உன்னையே வந்து வச்சுக்கிறேன்..."என்று சொல்ல...

இஷானியை பார்த்து "Excuse me... Miss இஷானி urgent meeting அதுக்கு தான் போறேன்... நா உங்ககிட்ட வந்து பேசுறேன்‌‌..."என்று இழித்து கொண்டே சென்றான்...

வம்சி : இஷானி அவன் அப்படி தான்...அவன் ஒரு comedy time.. வாங்க உங்க Seat ஹ காட்டுறேன்...

இஷானி : அவரு உங்க friend ஹ...

வம்சி : ஆமா...School ல இருந்தே  அவனும் நானும் Best Friend... Collage யும் ஒன்னா தான் படிச்சோம்... Campus interview ல ரெண்டு பேரும் select ஆகி தான் இங்க join பண்ணோம்...

இஷானி : உங்களை பாக்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு...

வம்சி : ஏங்க...

இஷானி : எனக்கும் friend ஒருத்தி இருந்தா... Love failure... Life failure ஆகிக்கிட்டா...

வம்சி : புரியல...

இஷானி :  Suicide பண்ணிக்கிட்டா...

வம்சி : Oh my god...அந்த பையன் ஏமாத்திட்டானா..

இஷானி : இல்ல... அவளோட அப்பா அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் பண்ணி வைக்க Try பண்ணாரு... அவனோட சேர‌ முடியாது suicide பண்ணிக்கிட்டா... பைத்தியக்காரி... யோசிக்காம முடிவு எடுத்துட்டா... அவளோட அப்பா தொல்லை ஒழிஞ்சது னு விட்டுட்டாரு...அவ அம்மா அவளை நினைச்சு உடம்பு முடியாம இருக்காங்க...

              அவளை காதலிச்சவன் அவளை நினைச்சுக்கிட்டு பைத்தியக்காரா சுத்திக்கிட்டு இருக்கான்...ஒரு பக்கம் அப்பா அம்மா இழப்பு... இன்னொரு பக்கம் best friend இழப்பு... என்னால முடியல... சுத்தியும் அவங்களோட ஞாபகம் துரத்திக்கிட்டே இருந்துச்சு...அது தான் இனி அங்க இருக்க கூடாது னு முடிவும் பண்ணி transfer வாங்கி வந்துட்டேன்...

அவள் சொல்லும் போதே அவள் கண்களில் மெலிதாக கண்ணீர் கசிந்தது...

வம்சி ஆறுதலாக அவள் கையை பிடித்தான்...

இஷானி கண்ணை துடைத்து கொண்டு " sorry என்னோட கஷ்டத்தை உங்க கிட்ட சொல்லி உங்களையும் மன்னிச்சுருங்க..."என்று சொல்ல...

வம்சி : hey...என்ன பேசுறீங்க நீங்க...கஷ்டத்தை share பண்ணா தான் மனசு லேசாகும்...இதுல ஒரு நல்ல விசயம் என்ன னு தெரியுமா...

இஷானி : என்ன...

வம்சி : "உங்களை‌ பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்...friends..." என்று கை நீட்ட...

இஷானியும் சிரித்து கொண்டே கை குழுக்கினாள்....

தொடரும்...

# Nancy...

Post a Comment

0 Comments