"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 26

 


நேசம் என்னிடம் - 26

குரு கோவமாக மண் தரையில் 🦵🦵🦵உதைக்க...

வம்சி pant pocket ல் கை வைத்து கொண்டு அவனையே பார்த்தான்...

குரு : "என்ன டா பாக்குற..."என்று கத்த...

வம்சி : "இப்ப எதுக்கு கத்திக்கிட்டு இருக்க..."என்று அங்கே அமர...

சுண்டல் காரன் வர...

வம்சி : தம்பி ஒரு சுண்டல் கொடு பா...

சுண்டல் காரன் : எங்க அண்ணே உங்க கூட ஒரு அண்ணே இருந்தாரே... 

வம்சி : எதுக்கு பா...

சுண்டல் காரன் : அந்த அண்ணே தான் இன்னக்கி நிறைய சுண்டல் வாங்குனாரு... 

வம்சி : "அவனா இந்தா இந்த பக்கமா போ... வருவா ஒரு பொண்ணை கூட்டிட்டு..."என்று சுண்டலை வாங்கி கொள்ள...

சுண்டல் காரன் : இங்க ஒரு அண்ணே இருக்காரு... அவருக்கு...

வம்சி : அவனுக்கு cooling ஏதாவது வேணுமா... இது வேணாமா... நீ போ பா...

குரு அவனை முறைக்க...

வம்சி : என்ன டா முறைப்பு...

குரு : புதுசா என்ன டா அவளுக்கு support பண்ற...

வம்சி : இது support பண்றது இல்ல... சரி ஒன்னு கேட்குறேன்... பதில் சொல்லு...

குரு : என்ன...

வம்சி : மேகா உன்னைய கல்யாணம் பண்ணா என்ன கஷ்டப்பட போறா..‌ எதுக்கு அப்படி சொன்ன...

குரு மௌனமாக அவன் அருகில் வந்து அமர்ந்தான்...

***********

நாகராஜ் மேகா பின்னாலேயே கத்தி கொண்டே ஓடினான்...

மேகா நிற்காமல் ஓட...

நாகராஜ் :"மேகா நில்லு னு சொல்றேன் ல..."என்று அவள் கையை பிடிக்க...

மேகா திரும்பாமல் அப்படியே நின்றாள்...

நாகராஜ் : வா பேசிக்கலாம்...

மேகா : இல்ல நா போறேன்...  

நாகராஜ் : முத திரும்பு...

மேகா "முடியாது"என்பது போல் தலையை ஆட்ட...

நாகராஜ் :"ம்ப்ச்..."என்று அவள் முன்னால் சென்று பார்த்து  அதிர்ந்தான்‌‌..

அவள் கன்னத்தில் விரல் தடம் பதித்து சிவந்து இருந்தது...

நாகராஜ் : என்ன ஆச்சு மேகா...

மேகா : ஒன்னு இல்ல...

நாகராஜ் : குரு ஒரு தடவ தான் அடிச்சான்...

மேகா : நா தான் சொன்னேன் ல... என்னைய கூட்டிட்டு வரும் போது அடிச்சு தான் கூட்டிட்டு வந்தாரு...

நாகராஜ் : அடப்பாவி... இப்படி யா அடிப்பான்...நீ வா...

மேகா : நா வரல... நா போறேன்...

நாகராஜ் : வா பேசலாம்... வம்சி இருக்கான்... 

மேகா : இல்ல நா வந்தா கோவப்படுவாரு... 

நாகராஜ் : "நீ குரு கோவத்துக்கு பயப்படுறீயா... நா நம்ப மாட்டேன்... வா..."என்று அவளே இழுத்து சென்றான்...

***********

வம்சி : ஏன் டா இவ்ளோ கோவம்... உனக்கு இவ்ளோ கோவம் வரும் னு எனக்கு இப்ப தான் டா தெரியுது... 

குரு : அப்புறம் அவ பண்ண வேலைக்கு கோவம் வராம...

வம்சி : எனக்கு இது புரியல டா... நீ அவளை வேணாம் னு சொல்ற... அப்புறம் எதுக்கு அவ கிட்ட இவ்ளோ உரிமை எடுத்துக்கிற...

குரு :"அது அது வந்து நா நா..."என்று திணறி "நா திட்டுனதுனால தானே கோவமா போனா அது தான்..."என்று சொல்ல...

வம்சி : ஓ... சரி மேகா வ ஏன் வேணாம் னு சொல்ற... என்னைய காதலிச்சாளே அதுக்காக வா...

குரு : ஏய் ச்சீ... நா அவ்ளோ cheap ஆன ஆறு இல்ல... 

வம்சி : அப்புறம் ஏன் டா...

குரு : வேணாம் டா... அவ கஷ்டப்படுவா...

வம்சி : எனக்கு புரியல... ஆனா ஒன்னு சொல்றேன்... கேட்டுக்கோ... மேகா என்னைய காதலிக்கிறேன் னு சொல்லிட்டு இருப்போ...

குரு : ப்ச் நா தான் அப்படி இல்ல னு சொல்றேன் ல...

வம்சி : முத என்ன சொல்ல வரேன் னு காது கொடுத்து கேளு டா... அவ காதலிக்கிறேன் னு சொன்னப்போ... நா அவளை அடிச்சேன்... அதுக்கு அவ என்னைய பழி வாங்குறேன் னு என் மேல் அவ அப்படி ஒரு  complent கொடுத்தா... 

    அவளை அடிச்சப்போ அவ முகத்துல கண்ணுல அப்படி ஒரு கோவம்... ஆனா அவ நீ கூட்டிட்டு வரும் போதே அடிச்சு தான் கூட்டிட்டு வந்து இருக்க...

நீ இத்தனை அடி அடிச்சும் அவ உன் மேல கோவப்படல... அவ கண்ணுல கண்ணீரும் அவ முகத்துல சோகமும் தான் இருந்துச்சு...

குரு அவனை பார்க்க...

வம்சி : சொல்லு எதுக்காக வேணாம் சொல்ற...

குரு விரக்தியாக சிரித்து விட்டு " எனக்கு இருக்குற பிரச்சனை உனக்கு தெரியும் ல டா... ஓடுனா wheezing...Winter

Season ல wheezing...rain season ல wheezing... Wheezing வந்தா கஷ்டம் டா... Life long இந்த வியாதி ய வச்சுக்கிட்டு நா கஷ்டப்படுறேனா‌... அது என்னோட தலை எழுத்து... ஆனா அவ என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளும் ஏன் கஷ்டப்படனும்..."என்று சோகமாக சொல்ல...

வம்சி slow motion ல் திரும்பி அவனை பார்த்து 😠😠😠முறைத்து சற்று பின்னால் நகர்ந்து ஓங்கி🦵🦵🦵 உதைக்க...

குரு roll ஆகி விழ... 

மேகா பதறி போய் "அச்சோ குரு..."என்று அவனை பிடித்து கொண்டாள்...

நாகராஜ் 🤦🏻🤦🏻🤦🏻தலையில் அடித்து கொண்டு "ச்சை நா கூட வேற என்னமோ னு நினைச்சேன்..."என்று சொல்ல...

வம்சி : அறிவுக்கெட்டவனே... இது எல்லாம் ஒரு reason ஹ டா... 

மேகா குரு வை தூக்கி அமர வைத்து "குரு உங்களுக்கு ஒன்னு இல்லையே... அடி எதுவும் பட்டுருச்சா..."என்று அவன் சட்டையில் ஒட்டி இருந்த மண்ணை தட்டி விட...

குரு : இல்ல இல்ல..‌ நா நல்லா தான் இருக்கேன்..‌.

மேகா : ஏன் வம்சி அவரை உதைச்சிங்க...

வம்சி : நீ எதாவது பேசுன...உனக்கு விழும்...

நாகராஜ் : இன்னும் ரெண்டு போடு வம்சி... இவன் சொன்ன reason கேட்டு எனக்கு heart attack வந்துருச்சு...

வம்சி : இதெல்லாம் ஒரு காரணம்... இதுக்காக இவன் இவளை வேணாம் னு சொல்றான்... அதுவே ஆடிக்கு ஒரு தடவ அமாவாசைக்கு ஒரு தடவ னு வருது...இது ஒரு காரணம் னு மேகா கஷ்டப்பட கூடாது னு நினைக்கிறராம்... இது உனக்கு over ஹ இல்ல...

நாகராஜ் : வம்சா ஏன் எதுக்கு னு கேட்காம இவனை அடி டா...

மேகா : ம்ம்ம் நீங்க அடி விளையாட இவர் தான் கிடைச்சாரா...

நாகராஜ் : "அட ச்சீ சும்மா இரு... நீ இவன் கிட்ட எவ்ளோ வாங்குனாலும் திருந்த மாட்ட..."என்று வம்சியை பார்த்து "நீ அடி வம்சி..."என்று சொல்ல...

மேகா கால் ஐ மடக்கி அமர்ந்திருக்க... குரு அவள் மார்போடு சாய்ந்து கால் ஐ நீட்டி அமர்ந்திருக்க...

வம்சி கொஞ்சம் முன்னால் நகர்ந்து அவன் காலில் ரெண்டு 🦵🦵🦵 உதை உதைக்க...

மேகா : "அய்யோ வம்சி சும்மா இருங்க..."என்று குரு கால் ஐ தன் பக்கம் இழுக்க...

வம்சி : சொல்லு எதுக்கு அவனை அடிக்க சொன்ன...

நாகராஜ் : அந்த புள்ளி முகத்தை பாரு டா...

வம்சி மேகா முகத்தை உற்று பார்த்து "hey what happen...ஏன் முகம் இப்படி இருக்கு..."என்று கேட்க...

நாகராஜ் : எல்லாம் இந்த அய்யாவோட கை வண்ணம்... அவளை கூட்டிட்டு வரும் போதே அடிச்சு தான் கூட்டிட்டு வந்து இருக்கான்... அதோட effect தான் இது...

குரு வேகமாக மேகா முகத்தை பதறி போய் "அச்சச்சோ என்ன மா இது..."என்று அவள் முகத்தே தொட்டு பார்த்து "இப்படி விரல் தடமா இருக்கே... ரொம்ப வலிச்சுதா... என் கிட்ட சொல்லி இருக்கலாம் ல...எப்படி அடிச்சு இருக்கேன்..."என்று அவள் கன்னத்தை தடவி பார்க்க...

வம்சி : டேய் டேய் போதும் டா... முடியல...

நாகராஜ் : பண்றதையும் பண்ணிட்டு பேசுற பேச்ச பாரு... 

வம்சி : இப்ப சொல்லு அவளை கல்யாணம் பண்ணி சம்மதமா இல்லையா...

குரு :"சம்மதம் தான் டா...ஆனா..."என்று இழுக்க...

மேகா குரு இறுக்கி கட்டி 🤗🤗🤗 கொள்ள...

நாகராஜ் : அவ்ளோ தான்... Matter over... Next marriage தான்... வாங்க அவங்கவங்க ஜோலிய பாப்போம்... இது ஒரு பிரச்சனை னு இன்னக்கி பொழுது full ஹ waste ஹ போச்சு...

வம்சி : சரி வா... நம்ம போலாம்... இதுங்க எக்கேடோ கெட்டு போகட்டும்...

நாகராஜ் ம் வம்சி எழுந்து செல்ல...

குரு : டேய் இருங்க டா...

வம்சி நின்று திரும்பி பார்த்து "என்ன டா..."என்று கேட்க...

குரு : நாங்களும் வரோம் டா...

வம்சி : வா... ஆனா தயவு செய்து எங்களை இம்சை பண்ணாத சரியா...

குரு : மேகா போலாமா...

மேகா அவனை விட்டு விலகாமல் "இன்னும் கொஞ்சம் நேரங்க... Please..."என்று கெஞ்ச...

குரு : இருட்டிருச்சு மா... வா போலாம்...

மேகா : ரொம்ப வலிக்குதுங்க...

குரு : "மன்னிச்சுக்கோ மா..."என்று அவள் கன்னத்தில்😗😗😗 முத்தமிட்டான்...

மேகா வெட்கத்துடன் தலை குனிந்தாள்...

நாகராஜ் கடுப்பாகி "டேய் குரு என் பாவத்தை வாங்காத டா... ஒழுங்கா வந்து தொலைங்க..."என்று முன்னால் செல்ல...

வம்சி : அடேய் நாகராஜா இரு டா... இதுங்க கிட்ட என்னை விட்டுட்டு போற...நானும் வரேன்...

நாகராஜ் : அப்போ எனக்கு kulfi வாங்கி கொடு... அப்போ வாங்கி கொடுத்த kulfi ஹ கீழ போட்டுட்டேன்...

வம்சி : கீழ் போடல... என் மேல போட்ட... வாங்க வாங்கி தரேன்...

இருவரும் bike அருகில் நின்று கொண்டு இருக்க...

குருவும் மேகாவும் கை கோர்த்து பேசி கொண்டு வந்தனர்...

தொடரும்...

# Nancy...

Post a Comment

0 Comments