"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 27

 



நேசம் என்னிடம் - 27

One week later...

மேகா : "ஏங்க..‌ ஏங்க சொல்லுங்க... நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் சொல்ல மாட்றீங்க... சொல்லுங்க குரு..."என்று கெஞ்சி கொண்டே அவன் போகுது இடம் எல்லாம் சென்று கொண்டு இருந்தாள்...

குரு : அச்சோ மேகா... வேலைய பாக்க விடேன்... 

மேகா : நீங்க சொல்லலைனா எனக்கு தலையே வெடிச்சுரும் போல...

குரு வம்சி cabin க்கு செல்ல...

நாகராஜ் வம்சி sample piece ஐ காட்டி பேசி கொண்டு இருந்தான்...

குரு : டேய் snake king நீ என்ன எப்போ பார்த்தாலும் இங்குட்டே இருக்க...

நாகராஜ் : HR கிட்ட Fabric Quality பத்தி பேச வந்தேன்...

குரு : Quality Manager தான் பேரு‌‌... ஆனா உன்னோட Cabin ல இருக்குறதே இல்ல... உனக்கு Cabin தேவை இல்ல னு நினைக்கிறேன்...

மேகா : "குரு.."என்று அங்கே வந்தாள்...

குரு : "மேகா உனக்கு Account department ல work இல்லையா..."என்று வம்சி யை பார்த்து "எப்பா டேய் உனக்கு புண்ணியமா போகும் இவளை store room க்கு change பண்ணு டா... இங்கே இருந்த இம்சை பண்றா டா... Reception க்கு வேற யாராவது போட்டுக்கலாம்..."என்று சொல்லி கொண்டே அங்கே அமர்ந்தான்...

மேகா அவன் முதுகில் அடித்து "நா உங்களுக்கு இம்சை யா..."என்று கேட்க...

குரு : "பின்ன..."என்று வம்சியை பார்த்து "வேலைய பாக்காம எப்போ பார்த்தாலும் என் பின்னாடியே தான் சுத்துறா டா..."என்று சொல்ல...

வம்சி சிரித்து கொண்டே piece ஐ பார்த்து கொண்டு இருந்தான்...

நாகராஜ் : "உங்களுக்கு வேற வேலை இல்ல..."என்று கடுப்பாக...

குரு : உனக்கு என்ன டா பொறாமை...

நாகராஜ் : இருக்காதா...இவன் married... நீ committed...நா single...

இது போதாத...

குரு அவனை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தான்...

நாகராஜ் :"சிரிக்காத டா..."என்று மேகா வை பார்த்து "இப்ப உனக்கு என்ன மா வேணும்..."என்று கேட்க...

மேகா : அவர் கிட்ட one month ஹ விசயம் கேட்குறேன் சொல்ல மாட்றாரு...

வம்சி : என்ன டா... மேகா என்ன கேட்குறா...

குரு : இஷா டா...

வம்சி : "இஷா..."என்று புரியாமல் மேகா வை பார்த்தான்.‌‌

மேகா : ஆமா இவருக்கு fire accident ஆனப்போ இஷா இவர் மேல கோவமா இருந்தாங்களாம்... அப்புறம் இவரை பாக்க வந்தாங்களா இல்லையா னு கேட்டேன்... சொல்றேன் சொல்றேன் தான் சொல்றாரு... சொல்ல மாட்றாரு...

வம்சி குரு வை பார்த்து " ஏன் டா fire accident வரைக்கும் சொல்லிட்டீயா..."

குரு : ம்ம்ம

வம்சி மேகாவிடம் திரும்பி "உனக்கு என்ன தெரியனும்..."

மேகா : உங்க wife குரு மேல் கோவமா இருந்தாங்களே... கோவமா போச்சா இல்லையா...எனக்கு தெரியனும்...

வம்சி புன்னகையுடன் "இஷாக்கு இவன் மேல் இருந்த கோவம் போகவே இல்ல..."என்று குரு வை பார்க்க...

குரு கன்னத்தில் கை வைத்து கொண்டு திருதிருவென 🙄🙄🙄🙄 முழித்தான்...

வம்சி சிரித்து 😆😆😆 கொண்டே "அங்க பாரேன்... அவனுக்கு ஞாபகம் வந்துருச்சு போல..."

மேகா : என்ன ஆச்சு...

நாகராஜ் : இஷா அக்கா என்னமோ பண்ணி இருக்காங்க... சரியா...

வம்சி : சரி தான்...

குரு : வம்சி சும்மா இரு...

வம்சி : அது எப்படி நீ வாங்குனதை சொல்றது இல்லையா.‌.

மேகா : என்ன னு சொல்லுங்க...

குரு : ஆமா இது ரொம்ப முக்கியம்... போ டி...time ஆச்சு... Courier வர்ற நேரம்... Reception ல இரு...

மேகா : அத அப்புறம் பாத்துக்கலாம்...நீங்க சொல்லுங்க வம்சி... இஷா என்ன பண்ணாங்க...

வம்சி : குரு hospital ல one week இருந்துட்டு வீட்டுல one week rest எடுத்தான்...

இந்த two weeks இஷா குரு வ பாக்கவே வர...

குரு கொஞ்சம் உடம்பு சரி ஆனதும் office க்கு வந்தான்...

Flashback...

குரு bike parking ல் நிறுத்த...வம்சி mobile ல் யாருடனோ பேசி கொண்டு இருந்தான்...

குரு வம்சி அருகில் சென்று அவன் தோளை சொரிய...

வம்சி :"one second..." என்று பேசி வைத்து விட்டு‌ குரு வை பார்த்ததும் "டேய் குரு... என்ன டா வந்துட்ட...இப்ப எப்படி டா இருக்கு..."என்று கேட்க...

குரு : ம்ம்ம்...ம்ம் நல்லா இருக்கு... இஷா எங்க...

வம்சி : அவ மேல போயிட்டா... ஏன் டா...

குரு : "நா இஷா வ பாக்கனும்..."என்று நகர...

வம்சி அவனை தடுத்து "வேணாம் டா குரு... ஆபத்து இருக்கு... நா பேசி அவளை கூட்டிட்டு வரேன்..."என்று சொல்ல...

குரு : இல்ல முடியாது... அது வரைக்கும் என்னால wait பண்ண முடியாது...நா போய் இஷா பாக்க தான் போறேன்...ஏன் வரல னு கேட்க தான் போறேன்...

வம்சி : ஓ... அப்படியா... அப்போ உன் இஷ்டம்... All the best..

குரு அவனை ஏற இறங்க பார்த்து விட்டு இஷா தேடி சொன்றான்...

வம்சியும் அவன் பின்னாலேயே சென்றான்...

குரு இஷா வை தேடி கொண்டு செல்ல...

இஷா யாருடனோ ஏதோ சொல்லி கொண்டே வந்து அவன் மேல் மோதினாள்...

குரு :"இஷா பாத்து மா..."என்று அவளை பிடித்து கொள்ள...

இஷா குரு வை பார்த்ததும் அவனிடம் இருந்து விலகி அவனை தள்ளி விட்டு ஓங்கி 👋👋👋 அறைந்தாள்....

இதை சிறிதும் எதிர்பார்க்காத குரு அதிர்ந்து போனான்...

பின்னால் வந்து வம்சி 😯😯😯 வாயை பிளந்து கொண்டு பார்த்தான்... 

இஷா குரு வை 😠😠😠 முறைத்தவாறு வம்சி அருகில் சென்று "வம்சி அவனை என் கண்ணு முன்னாடியே வர வேணாம் னு சொல்லு...அது தான் அவனுக்கு நல்லது... வீணா என் கிட்ட வாங்கி கட்டிக்க வேணாம்...சொல்லி வை..."என்று சொல்லி செல்ல...

குரு பாவமாக 😟😟😟முழித்தான்...

வம்சி : சரி வா டா... எல்லாம் சரி ஆகிரும்...

குரு : எதுக்கு டா இவ்ளோ கோவம்...

வம்சி : அது தான் நா சொன்னேன் ல... அப்புறம் அவ சொல்லிட்டு போய் இருக்கா... தயவு செய்து அவ முன்னாடி போகாத... இப்ப விழுந்த மாதிரி தான் விழும்... பாத்துக்கோ...

****************

நாகராஜ் குரு வை பார்த்து சிரித்தான்...

குரு அங்கே இருந்த file ஐ எடுத்து நாகராஜ் மேல் தூக்கி எறிந்தான்...

மேகா : அவங்க அடிச்சாங்களா... 

வம்சி : ம்ம்ம்... அன்னக்கி Full day sir க்கு Slap தான்..‌ குறைஞ்சது 10 Slap வாங்கி இருப்பான்...

குரு : வம்சி சும்மா இரு...

நாகராஜ் : "10 Slap ஹ..."என்று மறுபடியும் 😆😆😆சிரிக்க...

குரு நாகராஜ் 🦵🦵🦵 உதைத்தான்...

நாகராஜ் வாங்கிய உதையில் கீழே விழுந்து 😆😆😆சிரிக்க...

வம்சி அவனை பார்த்து 😄😄😄 சிரித்தான்...

மேகா : டேய் நாகராஜ் எதுக்கு டா சிரிக்கிற... இப்ப நீ என் கிட்ட அடி வாங்க போற... தேவை இல்லாம சிரிக்காத டா...அவன் அடி வாங்குறது பார்த்தா சிரிப்பா இருக்கா...

நாகராஜ் : இல்ல மேகா... இஷா அக்கா தான் என் முன்னாடி வராத னு சொல்லியும் குரு அடி வாங்கி இருக்கான்... அப்போ அவன் அடங்கி இருக்காம இஷா அக்கா முன்னாடி போய் அடி வாங்கி இருக்கான்...அதுக்கு தான் சிரிச்சேன்..

வம்சி : சரியா சொன்ன டா நாகாராஜா... குரு அப்படி தான் பண்ணான்... போய் போய் அவ முன்னாடியே நின்னு அடி வாங்கிட்டு என் கிட்ட வந்து கன்னத்தில கை வைச்சுக்கிட்டு சோகமாக உட்காந்து இருப்பான்...

நாகராஜ் : சரியா போச்சு போ... குரு ஏன் மேகா கிட்ட இத மட்டும் சொல்லாம இருந்த...

குரு : இதுக்கு தான்... இஷா கிட்ட அடி வாங்குன விசயத்தை சொல்லனும்... அதுக்கு தான் சொல்லல...

மேகா : ஏன் சொன்னா என்ன...

குரு : இஷா என்னைய அடிச்சனால நீ இஷா மேல் கோவப்பட்டா என்ன பண்றது...

மேகா மெலிதாக புன்னகைத்து விட்டு "நா எதுக்கு அவங்க மேல கோவப்படனும்... அவங்க சரியா தானே பண்ணாங்க... அவங்க பண்ணது தப்பே இல்ல... அவங்க உங்க மேல கோவமா இருந்ததும் தப்பு இல்ல... உங்களை பாக்க வராம இருந்ததும் தப்பு இல்ல... உங்களை அடிச்சதும் தப்பு இல்ல..."என்று சொல்ல...

குரு அவளை மேலும் கீழுமாக பார்க்க...

நாகராஜ் : ஆகா... மேகா செம்ம  போ...

வம்சி : Hey மேகா... நீயா இது... அடா வாங்குது குரு... 

மேகா : தெரியும்... அவர் பண்ணது தப்பு தானே... என்ன பழக்கம் அது... இப்ப கஷ்டப்படுறாரு ல... உங்க Wife சரியா தான் பண்ணி இருக்காங்க...

குரு : அடிப்பாவி... நீ ஒருத்தியே போதும்... இதுக்கு இஷாவே பரவா இல்ல...

மூவரும் 😆😆😆சிரித்தனர்...

வம்சிக்கு call எடுத்து பேசி 😲😲😲 அதிர்ச்சி ஆனான்...

தொடரும்...

# Nancy...

Post a Comment

0 Comments