"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் -29

 

நேசம் என்னிடம் -29

நாகராஜ் வம்சி வீடு முன் bike ஐ நிறுத்த... மேகா இறங்கி வேகமாக ஓடி போய் calling bell ஐ அடிக்க...

மல்லிகா கதவை திறந்தார்...

மல்லி : யாரு நீங்க...

மேகா : வம்சி Sir இருக்காரா...

மல்லி : இல்ல...

நாகராஜ் : மல்லி மா...

மல்லிகா எட்டி பார்த்து விட்டு "அடடே நாகராஜ் தம்பி யா... வா பா... "

நாகராஜ் : வம்சியும் குருவும் வந்தாங்களா...

மல்லி : ஆமா பா... உனக்கு விசயம் தெரியாதா...

நாகராஜ் : என்னாச்சு மல்லி மா...

மல்லிகா இஷா பத்தி சொல்ல...

நாகராஜ் : அப்படியா... இஷா அக்கா குணமாகிட்டாங்களா... இப்ப எங்க...

மல்லி : hospital போய் இருக்காங்க...

எந்த hospital என்று கேட்டு இருவரும் கிளம்பினர்...

*************

குரு பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருக்க...

வம்சி அவன் அருகில் இஷா வை அமர வைத்து குரு பிடித்து உலுக்கி "குரு என்ன டா‌... இப்படி உட்காந்து இருக்க..."என்று கேட்க...

குரு வேகமாக எழுந்து "வம்சி..."என்று கத்தி கொண்டு அவனை 🤗🤗🤗 கட்டி பிடித்து😭😭😭 அழுதான்...

வம்சி : குரு... டேய் குரு... ஒன்னும் இல்ல... இஷாக்கு எந்த பிரச்சனையும் இல்ல னு சொல்லிட்டாங்க... இனி பயப்பட ஒன்றும் இல்லை... இதுக்கு போய் ஏன் டா அழற... என்னைய தைரியமா இருக்க சொல்லிட்டு இப்ப நீ இப்படி அழறீயே டா... 

குரு : அம்மா... அம்மா ... அம்மா டா... 

இஷா : குரு... என்ன ஆச்சு...

குரு : "அம்மா call..." என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் கீழே விழுந்து 😭😭😭 அழுதான்...

வம்சி எதுவும் புரியாமல் குரு கையில் இருந்த mobile பிடிங்கி

Call list ல் check செய்து last ஹ வந்த call சிறிது நேரத்திற்கு முன் வந்து இருக்க...

அந்த Number க்கு dial செய்தான்...

வம்சி : Hello நா குருபரன் Friend பேசுறேன்... என்ன ஆச்சு...

That man : தம்பி ஊருல ஒரு விபத்து ஆகிருச்சு... அந்த பையனோட மாமா ராமலிங்கம்  ஐயா.. அவரோட மனைவி கனகவள்ளி... அவர் தங்கச்சி சீதாலெட்சுமி மூனு பேரும் சம்பவம் இடத்துலேயே இறந்துட்டாங்க...

வம்சி : அண்ணே என்ன சொல்றீங்க... சீதா அம்மா இறந்ததுட்டாங்களா...

That man : "ஆமா பா... ராமலிங்கம் ஐயா பொண்ணு செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க... கொஞ்சம் சீக்கிரம் வாங்க தம்பி..."என்று வைக்க...

வம்சி என்ன செய்து என்று புரியாமல் விழித்தான்...

இஷா : என்ன ஆச்சு வம்சி...

வம்சி கண் கலங்க "குரு அம்மா accident ல இறந்துட்டாங்க..."என்று சொல்ல....

இஷா அதிர்ந்து போனாள்...

இஷா : எங்க வம்சி...

வம்சி : அவங்க அண்ணா வீட்டுக்கு போய் இருந்தாங்க... அங்க தான்... குரு அம்மா மாமா அத்தை spot ல இறந்துட்டாங்க... அவன்‌ மாமா பொண்ணு மட்டும் serious ஹ இருக்காளாம்...

குரு எழுந்து பைத்தியம் பிடித்தவன் போல் செல்ல...

இஷா : குரு போறான் டா...

‌வம்சி திரும்பி பார்த்து வேகமாக ஓடி போய் அவனை தடுத்தான்...

குரு பித்து பிடித்து போல் "அம்மா டா... அம்மா இல்ல டா... இனி எனக்கு யாரு டா இருக்கா... நா அனாதை ஆகிட்டேன்‌..."என்று கதறி 😭😭😭 அழ...

வம்சி : என்ன டா பேசுற... நீ அனாதை இல்ல டா....

குரு : "அம்மா வ பாக்கனும் டா... நா அம்மா வ பாக்கனும் டா..."என்று குழந்தை போல் அழுது கேட்க...

வம்சி : "போலாம் டா..."என்று இஷா வை அழைத்து வெளிய வர...

நாகராஜ் ம் மேகாவும் அங்கே வந்தனர்...

நாகராஜ் : இஷா அக்கா...

அனைவரும் முகமும் சோகமாக இருக்க...

மேகா : "என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..."என்று குரு அருகில் சென்று "ஏங்க என்ன ஆச்சுங்க..."என்று அவன் கையை பிடிக்க...

குரு :"மேகா..."என்று கதறி கொண்டு அவளை கட்டி பிடித்து 😭😭😭 அழுதான்...

மேகா பதறி போய் " குரு என்னங்க... ஏன் அழறீங்க... என்னைய பாருங்க..."என்று அவள் கண்ணும் கலங்க...

குரு அழுது கொண்டே இருக்க..

மேகா : வம்சி Sir நீங்களாவது சொல்லுங்க...

வம்சி : குருவோட அம்மா இறந்துட்டாங்க...

மேகா அதிர்ச்சியானாள்...

குரு மேகா வம்சி இஷா நால்வரும் car ல் செல்ல... நாகராஜ் bike ல் சென்றான்...

குரு அவன் அம்மா உடலை பார்த்து கதறி அழுதான்...

மேகா அவன் அருகிலேயே இருந்தான்...

வம்சி இஷா வை குருவோட மாமா வீட்டில் படுக்க வைத்து நாகராஜ் ஐ கூட்டி கொண்டு hospital ல் இருக்கும்  கலைச்செல்வி ய பார்க்க சென்றான்...

அவளும் சிகிச்சை பலனின்றி இறந்து விட... அவள் உடலை எடுத்து கொண்டு வந்து சென்றனர்‌...

ஒரே நேரத்தில் தன் குடும்பத்தில் இருந்து அனைவரையும் இழந்து தன் அம்மா முகத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்...

இறுதி சடங்கில் எவ்ளோ சொல்லியும் ராமலிங்கத்திற்கு எந்த சடங்கும் செய்ய முடியாது என்று பிடிவாதமாக இருந்தான் குரு....

வேற வழி இன்றி அந்த ஊர் முக்கியஸ்தர்களின் அனுமதியோடு வம்சி ராமலிங்கத்திற்கு இறுதி சடங்கினை செய்தான்...

One month later....

அனைவரும் நடந்த சம்பவத்தில் இருந்து வெளியே வர வாரம் பிடிக்க...

குரு மட்டுமே உயிரற்றவன் போல் இருந்தான்...

இஷா சிறிது சிறிதாக குணமாகி வந்தாள்...

குருவை பழைய நிலைக்கு கொண்டு வர... நாகராஜ் வம்சி இஷா மூவரும் ஏதேதோ செய்தனர்...

மேகா குரு நினைத்து வருத்தத்திலே இருந்தாள்... 

நாகராஜ் மேகா விடம் சென்று "இங்க பாரு‌ மேகா... அவன் தான் இப்படி இருக்கான் னு நினைச்சா நீயும் இப்படி இருக்கீயே... நீ தான் அவனுக்கு ஆறுதல் சொல்லனும்... தனக்கு இனி யாரும் இல்ல னு மட்டும் அவனோட மனசுல நல்லா பதிஞ்சுருச்சு... அவனுக்காக நீ ஒருத்தி இருக்க னு காட்டு... இப்படியே எத்தனை நாள் இருக்க போறீங்க...போ போய் அவன் கிட்ட பேசு... அவனை அதுல இருந்து வெளிய கொண்டு வா...அது உன்னால தான் முடியும்..."என்று சொல்ல...

மேகா ஏதோ யோசித்து குரு வை பார்க்க சென்றாள்...

குரு முகத்தை பார்த்ததும் அழுகை தானாக வந்தது...

சரியாக சாப்பிடாமல் சரியாக உறங்காமல் இளைத்து கண் சிவந்து கரு வளையம் வந்து முகம் கறுத்து போய் இருந்தான்...

மேகா அவன் தோளில் கை வைக்க...

குரு :"சொல்லு மா..."என்று சொல்லும் போது பேச்சில் உயிர் இல்லாமல் இருந்தது...

அவன் இப்போது எல்லாம் யாருடனும் பேசுவது இல்ல...

குரு இஷா வை நினைத்து வருந்திய காலம் போய் இப்போது இஷா குரு வை நினைத்து வருந்திய காலம் வந்து விட்டது...

வம்சி இஷாவையும் குருவையும் நினைத்து கவலைப்பட்டான்...

வம்சி குரு வை தனியாக அழைத்து " நீ இப்படி இருக்குறத நினைச்சு இஷா ரொம்ப வருத்தப்படுறா டா... இப்ப தான் அவ கொஞ்சம் தேறி வர... மறுபடியும் அவளுக்கு ஏதாவது ஆச்சுனா... பயமா இருக்கு டா...  இதுக்கு மேல உன் இஷ்டம்..." என்று சொல்லி சென்றான்...

அதனால் இப்போது அவனிடம் சிறிது மாற்றம் தெரிந்தது... இருந்தாலும் ஒரு சில நேரம் சோகத்தில் ஆழ்ந்து விடுவான்...

குரு : என் கிட்ட என்ன பேச வந்த மேகா...

மேகா : என் கூட கொஞ்சம் வரீங்களா...

குரு : எங்க மா...

மேகா : please... ஏன் எதுக்கு னு கேட்காம வாங்க...

குரு : work இருக்கு மா...

மேகா : please எனக்காக வாங்களேன்...

குரு பெருமூச்சு விட்டு "சரி எங்க போகனும்‌.."என்று கேட்க...

மேகா : முத எழுந்து வாங்க... சொல்றேன்...

குரு : "பக்கத்துல போகனுமா இல்ல..."என்று இழுக்க...

மேகா : பக்கத்துல தான்... But late  ஆகும்... வாங்க போலாம்...

குரு : நடந்து போகனுமா...

மேகா : இல்ல bike ஹ எடுங்க...

குரு : நா தான் bike ஹ எடுத்துட்டு வர்றது இல்லையே... வம்சி என்னைய விட்றதே இல்ல... அவன் கூடவே கூட்டிட்டு வரான்.... அவன் கூடவே கூட்டிட்டு போறான்... அவன் கிட்ட bike ஹ கேட்டா ஏன் எதுக்கு னு கேள்வி மேல கேள்வியா கேப்பான்... நானும் வரேன் னு சொல்லுவான்‌‌... அப்புறம் எப்படி போறது... நம்ம office canteen க்கு போலாமா...

மேகா : இல்ல... நா நாகராஜ் கிட்ட bike key வாங்கி தரேன்... போலாமா...

குரு : வம்சிக்கு தெரிஞ்சா திட்டுவான் மேகா...

மேகா : நா அவர் கிட்ட பேசிக்கிறேன்‌‌... நீங்க வாங்க...

குரு : வா வா னு சொல்ற... எங்க னு கேட்டாலும் சொல்ல மாட்ற‌... 

மேகா : "புலம்பாம வாங்க குரு..."என்று அவனை இழுத்து கொண்டு நாகராஜ் இடம் bike key வாங்கி கொண்டு அவனை அழைத்து சென்றாள்‌...

குரு bike start செய்து விட்டு "சரி இப்பவாவது சொல்லு... எங்க போகனும்..."என்று கேட்க...

மேகா : நீங்க முத வண்டிய கிளப்புங்க... போக போக route ஹ சொல்றேன்...

குரு அவள் சொல்ல சொல்ல போக... அவள் நிறுத்த சொன்ன இடம்...

அன்று அவன் அவளை அழைத்து வந்த அதே park... 

குரு : இங்க எதுக்கு மேகா...

மேகா : "பேசாம உள்ள வாங்க..."என்று உள்ளே செல்ல...

அவனும் பின்னாலேயே சென்றான்...

அன்று அமர்ந்த அதே இடத்தில் மேகா அமர... குரு புரியாமல் விழித்தான்...

மேகா குருவிடம் இருந்த Mobile பிடிங்கி headset எடுத்த மாட்டி அவன் காதில் வைத்து பாட்டை போட்டு "கண்ணை மூடி கேளுங்க...எதுவும் பேசாதீங்க..."என்று சொல்ல...

குரு அவளையே பார்க்க...

மேகா : என்னையவே பாக்காம கண்ண மூடி‌ கேளுங்க...

கீர் மெலிதான புன்னகைத்து கண்ணை மூடினான்...

தொடரும்...

# nancy...

Post a Comment

0 Comments