"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 8

 


நேசம் என்னிடம் - 8

அனைவரும் மேகா வை பார்க்க... அவள்‌ பயந்து போய் நின்றாள்...

Staff 1 : madam என்ன இது...

Staff 4 : நாங்க நீங்க சொன்னதை நம்பி வம்சி sir கிட்ட சண்டை போட்டுட்டோம்... 

Staff 2 : எதுக்காக இப்படி பண்ணீங்க...

Staff 3 : ஒரு நல்ல மனுசனை போய் சந்தேகப்பட வச்சிட்டீங்களே...

All staff : we r sorry sir...We did not know... 

வம்சி அனைவரையும் 😠😠😠 முறைக்க...

Staff 1 : தப்பு எங்க மேல தான்... என்ன ஏது னு விசாரிச்சுக்கனும்...எங்கள மன்னிச்சுருங்க...

All staff : ஆமா‌ மன்னிச்சுருங்க... தெரியாம பண்ணிட்டோம்...

குரு : அட ச்சீ வாய மூடுங்க...என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சு னு கூட தெரிஞ்சுக்காம உங்க இஷ்டத்துக்கு பேசுறது... ஒரு பொண்ணு வந்து சொன்னா  தட்டி கேட்கலாம் தான்... அதுக்கு னு விசாரிக்காம நீங்க பேசிக்கிட்டே போனா என்ன அர்த்தம்...

   நல்லா கேட்டுக்கோங்க... வம்சிக்கு கல்யாணம் ஆகிருச்சு... அவனுக்கு வீட்டுல அழகான ஒரு பொண்டாட்டி இருக்கா... அதுவும் love marriage... இந்த விசயத்தை அவனோட wife ஹ கூட்டிட்டு வந்து உங்களுக்கு சொல்லலாம் னு இருந்தான்... ஆனா இப்படி ஒரு சூழ்நிலையில சொல்ல வச்சுட்டீங்க...

Staff 4 : நாங்க பண்ணது தப்பு தான்...

குரு : அந்த ஒரு வார்த்தை இருக்குறதால தான் நீங்க இப்படி எல்லாம் யோசிக்காம பண்றீங்க...

வம்சி நிதானமாக "குரு விடு டா...அவ பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க..."என்று சொல்ல...

குரு : டேய் உனக்கு கோவமே வரலையா டா...

வம்சி மேகா 😡😡😡 முறைத்து கொண்டே "எனக்கு அவ மேல தான் டா கோவம்... இவங்க மேல் இல்ல...விட்டுரு டா... வா நம்ம வேலைய பாக்கலாம்..."என்று நகர...

குரு : அப்போ இவளை என்ன பண்றது... Fake complaint பண்ணதுக்கு

வம்சி : உப்பில்லாத பண்டம் குப்பையிலே...

குரு :அப்போ டம்மி யா...

வம்சி 😄😄😄 சிரித்து கொண்டே அவன் cabin க்கு சென்றான்...

************************

குரு மேகா வை முறைத்து விட்டு நகர...அவன் கை பிடித்து தடுத்து நிறுத்தினாள் மேகா...

குரு திரும்பி பார்த்து மேகா வை ☹️☹️☹️ முறைத்து "ச்சீ கை விடு..."என்று கத்த..

மேகா : sorry...

குரு : உனக்கு வெட்கமா இல்ல...

மேகா : எனக்கு வம்சி வேணும்... அதுக்காக தான் இப்படி எல்லாம் பண்ணேன்..

குரு : அதுக்கு தான் பிரயோஜனம் இல்லையே...

மேகா : நீங்க சொன்னது உண்மையா...

குரு : என்ன உண்மை...

மேகா : வம்சிக்கு marriage ஆனது...

குரு : "உண்மை தான்..."என்று அங்கே இருந்து செல்ல...

மேகா 😭😭😭அழுதவாறு வம்சி cabin க்கு வேகமாக சென்றாள்..

சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டு விட்டதை பார்த்து கொண்டு அமர்ந்திருக்க...

"வம்சி..."என்று கத்தி கொண்டு மேகா உள்ளே நுழைய...

உடலை குலுக்கியவாறு பயந்து போய் திரும்பி பார்த்த வம்சி...

மேகா பார்த்து "ufffff...." என்று தலையில் 🤦🏻🤦🏻🤦🏻கை வைத்து கொண்டான்...

மேகா : நீ ஏன் என் கிட்ட உண்மைய மறச்ச...

வம்சி அவளை கவனிக்காது system ஐ பார்த்து கொண்டு "என்ன உண்மை என்ன மறச்சாங்க..."என்று கேட்க...

குரு : வம்சி என்னைய பாரு...

வம்சி : ப்ச் உன் வேலைய பாரு...

மேகா : எனக்கு என்ன பதில்...

வம்சி நிமிர்ந்து பார்த்து "நா உன் கிட்ட பேசனும் னு அவசியம் இல்ல...get out..." 

மேகா : "என்னைய நம்ப வச்சு ஏமாத்திட்ட ல..."என்று கண்ணீர் வடிக்க...

வம்சி கடுப்புடன் தன் mobile ஐ குருவுக்கு call செய்து "டேய் என் cabin க்கு வா டா... ஒரு இம்சை வந்து இம்சை கொடுக்குது... வந்து தொல டா..."கத்தி வைக்க...

மேகா கோவமாக "நா இம்சை யா..."என்று கேட்க...

குரு திருதிருவென 🙄🙄🙄 முழித்து கொண்டு அமர்ந்திருக்க...

நாகராஜ் அவனை பார்த்து😂😂😂 சிரித்து கொண்டு இருந்தான்...

குரு : சிரிக்காத டா...

நாகராஜ் : குரு முத போ... இல்ல வம்சி இருக்க வந்து உன்னையே அடிச்சு இழுத்துட்டு போயிடுவான்...

குரு : செஞ்சலாம் செய்வான்... யார் அந்த இம்சை னு தெரியலையே...

நாகராஜ் : வேற யாரா இருக்கும்... மேகா தான்...

குரு : உன்னோட one side lover னு சொல்லு...

நாகராஜ் : நீ வேற ஏன் யா...அவ ரொம்ப நல்ல பொண்ணு னு‌ நினைச்சு தான் அவ பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தேன்... ஆனா அவ என்ன டா னா இப்படி இருக்கா... அவ மனசுல வம்சி இருக்கான்... வம்சி மனசுல...

குரு : shhhh....

நாகராஜ் : ஏன்‌... அது தான் எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சேன்... வம்சிக்கு கல்யாணம் ஆகிருச்சு னு...

குரு : தெரியும் தான்... யாரு னு தெரியாது ல...

நாகராஜ் : சொல்ல வேண்டியது தானே...

குரு : சொல்லிக்கலாம்...

நாகராஜ் : சரி‌ போ... வம்சி இங்க வந்துற போறான்...

குரு : "அய்யய்யோ ஆமா ல..."என்று வேகமாக ஓடினான்...

குரு வம்சி cabin க்குள் நுழைய...

மேகா : "சொல்லு டா... ஏய் பேச மாட்ற... என்னைய ஏன் ஏமாத்துன..."என்று பத்ரகாளி போல் கத்தி கொண்டு இருக்க...

வம்சி தலையில் 🤦🏻🤦🏻🤦🏻கை வைத்து அமர்ந்திருக்க...

குரு : என்ன ஆச்சு டா...

வம்சி மேகா வை கை காட்டி "இவளை முத போக சொல்லு இல்ல... ஒரு பொண்ணை அடிச்ச பாவத்தை வாங்க விரும்பல..."என்று சொல்ல...

மேகா கண்ணை துடைத்து கொண்டு "ஒரு பொண்ணை அடிச்ச பாவத்தை வாங்கிக்க வேண்டாம்... உன்னால ஒருத்தி செத்தாங்குற பாவத்தை வாங்கிக்கோ..."என்று வேகமாக நகர...

வம்சி :"ஏய்..."என்று கத்தி table ஐ குத்தி கொண்டு எழுந்து நின்றான்...

குரு பின்னால் கையை கட்டி கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்...

வம்சி : உனக்கு அறிவில்ல...

மேகா : இல்ல தான்... நானும் மனுஷி தானே... நா பண்ணது தப்பு தான்... எதுக்காக இப்படி பண்ணேன்... நீ கிடைக்கனும் தானே...

வம்சி குரு வை பார்த்து "டேய் குரு இவ என்ன டா பேசுறா‌‌... உன்னைய எதுக்கு வர சொன்னேன்... நீ எதுவும் பேசாம இருக்க... அவளை இங்க இருந்து போக சொல்லு..."என்று சொல்ல...

குரு :"வாய மூடு டா..."என்று கத்த...

வம்சி புரியாமல் விழிக்க...

குரு : உன் மேல தப்ப வச்சுக்கிட்டு எதுக்கு அந்த பொண்ணை மேல கோவப்படுற...

வம்சி : நா என்ன டா பண்ணேன்... தப்பு பண்ணது அவ டா‌...

குரு : பேசாத... மேகா பண்ணது தப்பு தான்‌... ஆனா அதுக்கு காரணம் நீ... முத உனக்கு கல்யாணம் ஆன விசயத்தை இங்க யார் கிட்டையாவது சொன்னீயா... நீ married னு தெரிஞ்சு இருந்த அவ உன்னை ஒரு அண்ணனா இல்ல ஒரு friend ஹ நினைச்சு இருந்திருப்பா...

   மறச்சது உன் தப்பு‌... இல்லையா atleast அவ propose பண்ணும் போதாவது இல்ல மா... I'm married னு சொல்லி இருக்கனும்... அதுவும் இல்ல... அவ உன் கிட்ட propose பண்ணும் போது எல்லாம் நீ அவளை avoid பண்ணிட்டு வந்துட்ட... அப்ப அவளை தப்பு சொல்ற...

   இல்ல நா தெரியுமா தான் கேட்குறேன்... அவ மனசுல ஆசைய வளர்த்தது நீ தானே...

வம்சி :"டேய்..."என்று பதற...

குரு : பின்ன... ஏதோ ஒரு விசயம் உன் கிட்ட பிடிக்க போய் தானே அவ உன்னை காதலிக்கிறதா வந்து சொன்னா... அப்போ உனக்கு கல்யாணம் ஆனதை சொல்லி இருந்தா...And more over நீ தான் அவ மனசுல வளர்த்த.‌‌.. நீ avoid பண்ணி போக போக உன்னைய விட கூடாது னு அவ மனசுல தோணும்‌...

   நீ அப்பவே சொல்லி இருந்தா உன்னைய அப்பவே மறந்து இருப்ப ல... இன்னும் சொல்ல போனா நீ தான் எல்லாத்துக்கும் காரணம்... இந்த முளையிலேயே கிள்ளி எறியனும் னு சொல்லுவாங்க ல... அது மாதிரி தான்‌... நீ ஆரம்பத்திலேயே அவ கிட்ட சொல்லி இருந்தா இப்படி நடந்திருக்குமா...

வம்சி அமைதியாக இருக்க...

மேகா : குரு...

குரு மேகா வை பார்க்க...

மேகா கண்ணை துடைத்து கொண்டு "நீங்க பேசுனது அவருக்கு புரிஞ்சுதோ இல்லையோ எனக்கு புரிஞ்சிருச்சு... நாளை நா job Resign பண்ணிட்டேனுக்குற News உங்களுக்கு வரனும்... இனிமே என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது..."என்று செல்ல..‌

குரு : "hey listen to me...மேகா... Hey wait..."என்று கத்த...

மேகா சென்று விட...

குரு வம்சி யை பார்த்து விட்டு வேகமாக மேகா வை பார்க்க செல்ல...

வம்சி யோசனையாக அமர்ந்தான்‌...

தொடரும்...

# நானிஷா...

Post a Comment

0 Comments