"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என்னை மாற்றும் காதலே - 35 (இறுதி பாகம்)

 

என்னை மாற்றும் காதலே - 35 (இறுதி பாகம்)

ராகுல், ஷாலினி அவங்க வாழ்க்கைய சந்தோஷமா தொடங்குனாங்க அதுக்கு பிறகு அவங்க லைஃப் சூப்பரா போச்சி...

ஷாலினி : கிட்சன்ல சமைச்சிட்டு இருக்கும் போது மயங்கி விழுந்துட்டா...

ராகுல் : அவளை தண்ணி தெளிச்சி எழுப்பி விட்டான்...

ஷாலினி : கண் திறந்து பார்த்தா...

ராகுல் : என்ன மா ஆச்சி...

ஷாலினி : தெரியலைங்க லைட்டா தலை சுத்திடுச்சி அதான்...

ராகுல் : சரி வா ஹாஸ்பிட்டல் போலாம்..

ஷாலினி : வேண்டாங்க அதான் இப்போ நல்லா இருக்கனே...

ராகுல் : பரவாயில்ல வா மா ஒரு தடவை செக் பண்ணிட்டு வந்துடலாம்...

ஷாலினி : சரி வாங்க...

சித்துவ ஸ்கூல்ல விட்டுட்டு இரண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போனாங்க...🏥

டாக்டர் : ஷாலினிய செக் பண்ணிட்டு ராகுல உள்ள வர சொன்னாங்க...

ராகுல் : டாக்டர் என்ன ஆச்சி என் வொய்ஃப்க்கு...

டாக்டர் : நல்ல விஷயம் தான் சார் நீங்க அப்பா ஆக போறீங்க....

ராகுல் : 😄😄😄 ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.... ( ஷாலினி கைய அவன் கை குள்ள வச்சிகிட்டான்)

ஷாலினி : 😊😊😊 அவனையே பார்த்தா...

ராகுல் : டாக்டர் ஷாலு கெல்த் எப்படி இருக்கு...

டாக்டர் : அவங்களுக்கு எந்த ப்ரச்சனையும் இல்ல ரொம்ப கெல்த்தியா இருக்காங்க, குழந்தையும் நல்லா இருக்கு...

ராகுல் : ஓகே டாக்டர்...

டாக்டர் : டேப்ளட் எழுதி தரேன்  அதை கன்டின்யூ பாண்ணுங்க மன்த்லி செக்கப்க்கு மறக்காம அழைச்சிட்டு வந்துடுங்க...

ராகுல் : ஓகே டாக்டர் தேங்க்ஸ் ( அவங்க கிளம்பிட்டாங்க)

வீட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் கால் பண்ணி சொல்லிட்டாங்க, ஈவ்னிங் சித்து வீட்டுக்கு வந்ததும் இந்த விஷயத்தை சொன்னாங்க...

சித் : ஐஐஐ ஜாலி தங்கச்சி பாப்பா வர போகுதே ( கைய தூக்கிட்டு குதிச்சான்)

ராகுல் : அம்மாவையும் பாப்பாவையும் பத்திரமா பார்த்துகனும் சரியா...

சித் : சரி பா அம்மாவ வேலை செய்ய விடாம நாம பத்திரமா பார்த்துகலாம்..

ராகுல் : ஓகே செல்லம்...

அடுத்தநாள் காலைல ராகுல் அப்பா, அம்மா சென்னை வந்துட்டாங்க...

கொஞ்ச நாள் சென்னைலயும் கொஞ்ச நாள் மதுரைலயும் மாறி மாறி வந்துட்டு இருந்தாங்க....

ஷாலினி அம்மா, பார்வதி : அவளுக்கு என்ன புடிக்கும்னு கேட்டு ஆசையா செஞ்சி தருவாங்க...

ராகுல் எல்லா செகக்கப்க்கும் அவ கூடவே போய் ஷாலு, குழந்தையோட கெல்த் கண்டிஷனை கேட்டு தெரிஞ்ச்சிப்பான்... சுஜி விஷயத்துல நடந்த தப்பு ஷாலினி விஷயத்துலையும் நடந்துட கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தான்...

ஷாலினிக்கு ஏழாவது மாசம் ராகுல் வீட்டுல வளைகாப்பு ஏற்பாடு பண்ணிருந்தாங்க...

ராகுல் : ஷாலுக்கு கல்யாண புடவை கட்டிவிட்டுட்டு இருந்தான்...

ஷாலினி : கால் வலிக்குதுங்க சீக்கிரம்...

ராகுல் : இதோ இரண்டு நிமிஷம் தான்...

ஷாலினி : ம்ம்ம்...

ராகுல் : அவளுக்கு புடவை கட்டி முடிச்சதும் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி உட்கார வச்சி தலை பின்னி பூ வச்சி நகையெல்லாம் போட்டு விட்டான்...

அவ நெத்திலயும் வகுடுலயும் குங்குமம் வச்சி அவ நெத்தில கிஸ் பண்ணான்...." ரொம்ப அழகா இருக்கடி".

ஷாலினி : 😊😊😊 அழகா சிரிச்சா...

ராகுல் : ( மண்டி போட்டு உட்கார்ந்து அவ வயித்துலயும் கிஸ் பண்ணான் ) செல்லம் சீக்கிரம் அப்பாகிட்ட வந்துடுங்க டா...

ஷாலினி : ( வயித்துல குழந்தை லைட்டா உதைச்சது ) 😖 உதைக்குறா பாருங்க...

ராகுல் : 😄😄😄 எழுந்தான்...

சித் : அம்மா ( கைல ஜூஸ் க்ளாஸ்ஸோட வந்தான்)

ஷாலினி : வா டா தங்கம்...

சித் : அம்மா இந்தா ஜூஸ் குடி...

ஷாலினி : வேண்டா செல்லம் பசிக்கல...

சித் : அம்மா பாப்பாக்கு பசிக்கும்ல ப்ளீஸ் கொஞ்சமா குடிங்க...

ஷாலினி : சரி குடு ( வாங்கி குடிச்சா)

ராகுல் : வாங்க போலாம்...

ராகுல் ஷாலினிய சைடு ஹக் பண்ணி அழைச்சிட்டு போனான், சித்து ஷாலு கைய புடிச்சிட்டு வந்தான்...

ராகுல் : ஷாலினி சேர்ல உட்கார வச்சி மாலை போட்டான்...

ராகுல் அம்மா : ராகுல் நீயே முதல்ல பண்ணு பா...

ராகுல் : சரிங்க அம்மா..

அவ கன்னத்துல கைல சந்தனம் வச்சி நெத்தில குங்குமம் வச்சி தலைல அட்சனை தூவுனான், அப்பறம் கண்ணாடி வளையல் எடுத்து அவ கைல போட்டு விட்டான்...

ஷாலினி : 😍😍😍 கண்ணுல காதலோட அவன பார்த்தா....

அப்பறம் பெரியவங்க எல்லாரும் வரிசையா பண்ணாங்க...

சித் : மாமா நானும் அம்மாக்கு இதே போல பண்ணவா...

வினய் : பெரியவங்க தான் இதெல்லாம் பண்ணனும் நீ பண்ண கூடாது....

சித் : நான் அம்மாகிட்டயே கேட்டுகுறேன் ( ஓடிட்டான்)

வினய் : எங்கயாச்சும் என் பேச்சை கேட்குறானா பாரு...

சித் : அம்மா அம்மா...

ஷாலினி : என்ன பா...

சித் : நானும் உனக்கு இதே போல பண்ணவா...

ஷாலினி : சரி தங்கம் பண்ணுங்க...

சித் : ஓகே ( அவன் குட்டி கையால சந்தனம் எடுத்து எக்கி அவ கன்னத்துல வச்சான் அப்பறம் குங்குமம் வச்சி விட்டான்... வளையல் எடுத்து போட போனான் ஆனா அவனால போட முடியல ராகுல் கெல்ப் பண்ணான்)  ஐஐஐ வச்சிட்டேன்... பாப்பா 😍😍😍 ( அவ வயித்துல கிஸ் பண்ணான்)

எல்லாரும் அவன் பண்றதையே சந்தோஷமா பார்த்தாங்க...

அன்னைக்கு வளைகாப்பு முடிஞ்சி ஷாலினிய அவ அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க, ராகுல், சித் அடிக்கடி போய் பார்த்துட்டு வந்தாங்க...

ஒருநாள் ராகுல், சித் அவங்க வீட்டுக்கு போய்ருக்கும் போது ஷாலினிக்கு பிரசவ வலி வந்துடுச்சி...

ராகுல் : அவளை கார்ல அழைச்சிட்டு போனான்...🚗

ஷாலினி அப்பா : கார் ஓட்டுனாங்க...

ஷாலினி அம்மா : சித்துவ மடில வச்சிட்டு அவர் பக்கத்துல உட்கார்ந்து இருந்தாங்க....

ஷாலினி : ஆஆஆ அம்மா ( வலில துடிச்சா)

ராகுல் : ஒன்னும் இல்லமா இப்போ போய்டலாம்...

சித் : அம்மா 😭😭😭 ( அழுதுட்டே வந்தான்)

ராகுல் : அவன் கை நடுங்கிட்டே இருந்தது... சுஜிக்கு நடந்தா மாதிரி இவளுக்கும் எதாவது ஆகிடுமோனு ரொம்ப பயந்தான்...

ஷாலினி : ( அவன் பயம் புரிஞ்சி வலியா வெளி காட்டிக்காம பேசுனா)
ராகுல்...

ராகுல் : என்ன மா...

ஷாலினி : சுஜி அக்காக்கு நடந்தது எனக்கும் நடக்கும்னு பயப்பிடாதீங்க... நான் நம்ம குழந்தையோட உங்கள்டயே வந்துடுவேன்...

சுஜி அக்கா தான் நமக்கு குழந்தையா வந்து பிறப்பாங்க நீ வேணும்னா பாரு...

ராகுல் : சரி டா நான் பயப்பிடுல...

ஷாலினி : ஆஆஆ ரொம்ப வலிக்குது ராகுல்...

ராகுல் : இதோ வந்தாச்சி ( அவள தூக்கிட்டு உள்ள ஓடுனான்)

ஷாலினி : 😖😖😖 சித்து பயப்பிடாத அம்மா பாப்பாவோட வரேன்...

சித் :😭😭😭 சரி மா...

ஷாலினி : ஆப்ரேஷன் தியேட்டர் உள்ள அழைச்சிட்டு போய்ட்டாங்க...

கண்ணன், பார்வதி, வினய் : அவங்களும் வந்துட்டாங்க...

கொஞ்ச நேரத்துல குழந்தை அழற சத்தம் கேட்டுது...

அப்போ தான் எல்லாருக்கும் நிம்மதியா இருந்தது ஆனா ராகுல்க்கு எப்போ டா ஷாலினிய பார்ப்போம்னு இருந்தது...

நர்ஸ் : ( குழந்தைய தூக்கிட்டு வந்தாங்க) சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு....

ராகுல் : ( குழந்தைய கைல வாங்குனான்) என் வொய்ஃப் எப்படி இருக்கா...

நர்ஸ் : நல்லா இருக்காங்க சார் மயக்கத்துல இருக்காங்க வார்டுக்கு மாத்துனதும் பார்க்கலாம்...

ராகுல் : 😄😄😄 அப்போ தான் குழந்தை முகத்தை பார்த்தான்...

அழகா பிங்க் கலர்ல கண்ணை இறுக்க மூடி உதட்டை குவிச்சி தூங்கிட்டு இருந்தா...

ராகுல் : அவ நெத்தில மென்மையா முத்தமிட்டான்...

அவன் ஸ்பரிசம் உணர்ந்த குழந்தை கண்ணை திறந்து பார்த்துட்டு திரும்ப மூடிகிட்டு...

எல்லாரும் குழந்தைய தூக்கி கொஞ்சுனாங்க...

சித் : அவனும் பாப்பா கைய புடிச்சிட்டு கொஞ்சிட்டு இருந்தான்...

கொஞ்ச நேரத்துல ஷாலினிய ரூம்க்கு மாத்திட்டாங்க...

ராகுல் : உள்ள போனான்...

ஷாலினி : அவன பார்த்து லைட்டா சிரிச்சா...

ராகுல் : ( அவ நெத்தில கிஸ் பண்ணான்) ரொம்ப வலிக்குதா டி...

ஷாலினி : இல்ல மாமா என்ன குழந்தை பிறந்திருக்கு....

ஷாலினி அம்மா : பெண் குழந்தை ( தூக்கிட்டு வந்து அவ பக்கத்துல படுக்க வச்சாங்க)

ஷாலினி : ( குழந்தைய தொட்டு பார்த்தா) சித்து பாப்பாவ பார்த்தியா...

சித் : ( அவ பக்கத்துல வந்து உட்கார்ந்தான்)  பார்த்த மா அழகா இருக்கா...

ஷாலினி : ☺☺☺ ம்ம்ம்...

ராகுல் அப்பா, அம்மா மறுநாள் காலைல இங்க வந்தாங்க...

மூனாவது நாள் ஷாலினிய டிஸ்ஜார்ஜ் பண்ணிட்டாங்க... ஒரு நல்ல நாள் பார்த்து பாப்பாக்கு பெயர் வைக்குற ஃபன்க்ஷன் ஏற்பாடு பண்ணிருந்தாங்க...

ஷாலினி : குழந்தைய குளிப்பாட்டி பவுடர் அடிச்சிட்டு இருந்தா...

சித் : அம்மா இந்த பிங்க் கலர் ட்ரெஸ் பாப்பாக்கு போடு அழகா இருக்கும்...

ஷாலினி : சரி செல்லம் நீ சொல்ற ட்ரெஸ்ஸயே போட்டு விடுறேன்...

ராகுல் : சீக்கிரம் ரெடி பண்ணுமா எல்லாரும் வந்துட்டாங்க...

ஷாலினி : உங்க பொண்ணு தான் கை, கால போட்டு ஆட்டிட்டே இருக்கா நீங்களே ரெடி பண்ணுங்க நானும் ரெடி ஆகுறேன்...

ராகுல், சித் : சேர்ந்து பாப்பாவ ரெடி பண்ணாங்க...

பாப்பா : அவங்களை பார்த்து அழகா சிரிச்சா, அவளுக்கும் சுஜி மாதிரி சிரிச்சா கன்னத்துல குழி விழும்...

ஷாலினி : ரெடி ஆகி வந்தா...

ராகுல் பாப்பாவ தூக்கி கிட்டான் ஷாலினி சித்துவ தூக்கிட்டு வெளில வந்தாங்க...

ராகுல் : பாப்பாவ தொட்டில்ல போட்டான்...

ஐயர் : ராகுல், ஷாலினிய உட்கார வச்சி சில மந்திரம் சொன்னாரு...

அப்பறம் மீனாவ கூப்பிட்டு பாப்பாக்கு சர்க்கரை தண்ணி வச்சி வலது காதுல மூன்று முறை பேர் சொல்ல சொன்னாங்க...

சித் : அத்தை நான் சொல்லுற பேரை தான் வைக்கனும்...

மீனா : ம்ம்ம் சொல்லு அதையே வச்சிடலாம்...

சித் : மீனா காதுல ஒரு பேர் சொன்னான்...

மீனா : பேர் நல்லா இருக்கு செல்லம் ( அவன் கன்னத்தை கிள்ளிட்டு பாப்பா கிட்ட போய் அவ வாய்ல சர்க்கரை தண்ணி வச்சி) ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ( மூனு முறை சொன்னா)

ஷாலினி : பேர் நல்லா இருக்கு செல்லம்...

சித் : தேங்க்ஸ் மா...

அப்பறம் எல்லாரும் அதே போல சர்க்கரை தண்ணி வச்சி பேரை மூனு முறை சொன்னாங்க....

அப்பறம் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க...

ராகுல், ஷாலினி லைஃப் அவங்க இரண்டு குழந்தைகளோட சூப்பரா போச்சி... சித்து அவன் தங்கச்சிய ரொம்ப பாசத்தை கொட்டி வளர்த்தான்...

               முற்றும்.

வணக்கம் நண்பர்களே என்ன அதுக்குள்ள இந்த ஸ்டோரிய முடுச்சிட்டனு நினைக்காதீங்க, என்னோட அடுத்த ஸ்டோரியா ❤மைவிழி பார்வையிலே❤ பாகம் 2❤ ஆரம்பிக்க போறேன் அதுல கௌதம், கயலோட பொண்ணு சஞ்சனா ( சஞ்சு) க்கு ஜோடியா நம்ம சித்தார்த் ( சித்) தான் வர போறான்.... இரண்டு ஸ்டோரியயும் கலந்து போட போறேன்...

மைவிழி பார்வையிலே ஸ்டோரிக்கு கொடுத்த ஆதரவை மைவிழி பார்வையிலே பாகம் 2 க்கும் கொடுப்பீங்கனு நம்பிக்கைல ஞாயிறு காலை 7 மணி முதல் கதை ஆரம்பமாகும்...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி நண்பர்களே...

# Sandhiya.

Post a Comment

15 Comments

  1. Happy ending 💝 seekirama mudinchiruchunu feel panrathuku munnadi part 2 nu solli oru happy news solringa super 😍 waiting for part 2

    ReplyDelete
  2. Nalla irundhuchu super ending quick a next story potrunga wait panitu irukom.

    ReplyDelete
  3. Sema bro waiting for next story

    ReplyDelete
  4. Semmaaaa sissyyy ma neenga story finish panitaganu varuthatha vida next maivizhi parvaiyile 2 sonathuthan semmaaa happyyy 🤩🤩🤩 Siddharth tha hero ah🤩😍super waiting sis sikiram podunga naanga epaum support panuvom

    ReplyDelete
  5. Super sis ❤️😊 yappaum unga storyku support pannuvom sis 😍 happy ending ❤️❤️❤️😘

    ReplyDelete
  6. Super
    All the best for your nxt story

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Semmaa sis ugka story kkunu thani style irukku 😎 next episode kku waiting...... 🤩🤩🤩

    ReplyDelete
  11. Indha story mudinjiche nu varutham irundhalum kadasila kannula thani vara vechutenga...enaku romba sandhosama iruku akka..romba thanks..love u akka thanks for next story romba romba happy

    ReplyDelete
  12. Semma story sis... Bt ivlo siikirama mudichitiga.... And congratulations

    ReplyDelete
  13. nice story its very tuching ......and my life related also

    ReplyDelete