"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 8

 


என் இதயத்தில் நீ - 8

நிவேதா : என்ன டா சொல்லி வச்ச அதிசயமா கடைக்குலாம் போறான் ?

அஸ்வின் : அதுவா மா 😅😅😅 (சிரிச்சா )

நிவேதா : ம்ம்ம்....சொல்லுடா என்ன விசயம் ?

அஸ்வின் : அஸ்வின்க்கு அர்ச்சனா நம்பர் வேணுமா ?

நிவேதா : அர்ச்சனா வா அது யாரு ?

அசோக் : எல்லாத்தையும் மறந்திடு என்ன...😒 அஜய்க்கு பொண்ணு பார்த்திருக்கோம்ல அவ பெயர் தான் அர்ச்சனா...

நிவேதா : "ஓஓஓ... சாரிங்க மறந்துட்டேன்..." 😁

அஸ்வின் : "அப்பாட்ட பேசி அவங்க நம்பரை வாங்க தர சொன்னா மா..."

அசோக் : என் கிட்ட கேட்டுருந்தா நானே அவங்க வீட்ல பேசி நம்பர் வாங்கி தந்திருப்பேனே பா... ஏன் இவன் இப்படிலாம் பண்றா ?

அஸ்வின் : சிரிச்சிட்டே " உங்க கிட்ட கேட்குறதுக்கு கூச்ச படுறான் பா..." 😅

நிவேதா : இதுதா விசயமா...வரட்டும்  அவனுக்கு இருக்கு...😑

அஸ்வின் : அம்மா இத பத்தி எதுவும் அவன் கிட்ட கேட்காத... நான் உங்க கிட்ட இந்த விசயம் பத்தி சொன்னதே அவனுக்கு தெரியாமலே இருக்கட்டும்...  🤨

நிவேதா : ம்ம்ம்...சரி 😑

அசோக் : "சரிப்பா நான் அவங்க வீட்ல பேசி ஈவ்னிங் போல நம்பர் வாங்கி தரேன்..."

அஸ்வின் : ம்ம்ம்...சரிப்பா காலேக்கு டைம் ஆகிடுச்சு சொல்லிட்டு அவங்க இருந்து போய்ட்டான்...

அசோக் : "எனக்கும் ஆபிஸ் க்கு டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்... அஜய் வந்ததும் எதுவும்  கேட்காத சரியா..."

நிவேதா : "ம்ம்ம்... சரிங்க..."

அசோக் : "ஆபிஸ்க்கு கிளம்ப போய்ட்டாரு..."

அஜய் கொஞ்சம் நேரத்துலயே கடைக்கு போய் வாங்கிட்டு வந்து கிட்சன்ல மிளகாய் தூள் வச்சிட்டு ஆபிஸ் க்கு ரெடி ஆக போய்ட்டான்....

நிவேதா : "சமையல் ரெடி பண்ணிட்டு இருக்காங்க..."

சிறிது நேரத்திற்கு பிறகு,

அஸ்வின் : அஜய் ரூம்க்கு போய் அப்பா சொன்னத சொன்னா "ஈவ்னிங் போல நம்பர் வாங்கிதறதா சொன்னாருனு..."

அஜய் : ம்ம்ம்... சரி அப்பாட்ட நான் கேட்டேன்னு சொல்லல ?

அஸ்வின் : இல்ல டா... நானே கேட்குற மாதிரி தான் கேட்டேன்....

அஜய் : ம்ம்ம்... அப்போ ஓகே...😉

நிவேதா : சாப்பாடு எல்லாம் டைனிங் டேபிள்ள வச்சிட்டு வாங்க எல்லாரும் சாப்பிட என்று கூப்பிட்டாங்க...."

அப்பறம் எல்லாரும் போய் சாப்பிட்டு முடிச்சிட்டு அஜய், அசோக் ஆபிஸ்க்கு போய்ட்டாங்க... அஸ்வின் காலேக்கு கிழம்பி போய்ட்டா...

மதியம் டைம்,

நிவேதா உடைய அண்ணா பெயர் தான் குமார்... இவங்க இரண்டு பேரும் ஃபோன்ல தான் எதுவா இருந்தாலும் பேசிப்பாங்க...

அவ்ளோவா இரண்டு பேரும் வீட்டுக்கு போய்க்க மாட்டாங்க... ஆனா இரண்டு பேரும் சென்னை தான் ஸ்னேகா வீடு அமீர்கறையலையும் அஸ்வின் வீடு தாம்பரத்துலையும் இருக்கு...

அண்ணாவுக்கு தங்கச்சி மேல ரொம்ப பாசம் அதே மாதிரி தங்கச்சிக்கும் அண்ணா மேல ரொம்ப பாசம்...

நிவேதா : "குமார்க்கு கால் பண்றான்..." 📲

குமார் : அட்டன் பண்ணி...ஹாய் சொல்லு மா... எப்படி இருக்க ?

நிவேதா : நல்லா இருக்க அண்ணா...

குமார் : ம்ம்ம்...சாரிமா நீ காலைல ஃபோன் பண்ணிருந்த அப்போ நான் ஆபிஸ்க்கு பைக்ல போய்ட்டு இருந்த அதான் அட்டன் பண்ணல...

நிவேதா : ம்ம்ம்...பரவாலணா...

குமார் : "என்ன மா ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணிருக்க எதாவது நல்ல விசயமா..."

நிவேதா : ம்ம்ம்...ஆமா அண்ணா நல்ல விசயம் தான்...😊

குமார் : ம்ம்ம்... சொல்லு மா....

நிவேதா : பையன்க்கு பொண்ணு பார்த்து இருக்கோம்...ஓகே ஆகிடுச்சு அஜய்க்கு கல்யாணம பண்ணலாம் க்ஷனு முடிவு பண்ணிருக்கோம்...

குமார் : முன்ன ஃபோன்ல பேசும் போது என்ன கிட்ட இத பத்தி பேசவே இல்ல...

நிவேதா : சாரி அண்ணா ஒரு நல்ல வரண் வந்துடுச்சி ஜாதகமும் பொருத்தமா நல்லா அமைஞ்சுடுச்சி சரி பொண்ணுங்க பார்க்கலாம்னு போனோம் எங்களுக்கு பிடிச்சிட்டு பொண்ணுக்கும் மாப்பிள்ளை பிடிச்சி அதான்...

குமார் : ம்ம்ம்... சரிம்மா எப்போ கல்யாணம் வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கீங்க...

நிவேதா : இன்னும் முடிவு பண்ணல அண்ணா... அடுத்த வாரம் வெள்ளி கிழமைல போல பொண்ணு வீட்டுல நேர்லயே போய் பேசிட்டு வரலாம்னு இருக்கோம்...

குமார் : ம்ம்ம்... சரிம்மா போய்ட்டு வாங்க...

நிவேதா : அண்ணா நீங்களும் கண்டிப்பா வரனும் சொல்லிட்ட...

குமார் : சரிம்மா நம்ம வீட்டு கல்யாணம் நான் வரமா எப்படி நாங்க எல்லாரும் சேர்ந்து வந்துடுறோம்...

"அப்பறம் இரண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க..."

ஈவ்னிங் ,

பரதன் : ரூம்ல ஓவியம் வரைஞ்சிட்டு இருந்தான்... கொஞ்சமா இருந்தா லப்பர் வச்சி அட்ஜெஸ்ட் பண்ணி அழிச்சிட்டு இருந்தான்... இப்போ இருந்தா ரப்பரும் தீர்ந்துடுச்சி... எழுந்து ஸ்னேகா கிட்ட கேட்கலாம்னு போனான்...

ஸ்னேகா வீட்ல "டிவி பார்துட்டு இருந்தா..."

பரதன் : அக்கா...

ஸ்னேகா : "கண்டுக்கல..."

பரதன் : அக்கா லப்பர் இருக்கா கொஞ்சம் குடேன் படம் வரைஞ்சி முடிச்சிட்டு உடனே தந்துடுறேன்...

ஸ்னேகா : ( ஒரு நிமிஷம் இரு வரேன் ) எழுந்து அவ ரூம்க்கு போய்ட்டா...

பரதன் : ☺️☺️☺️ "லப்பர் தான் எடுத்துட்டு வர போறானு ரொம்ப சந்தோசமா இருந்தான்..."

ஸ்னேகா : சிப்ஸ் எடுத்துட்டு வந்து உட்கார்ந்து கால்மேல கால் போட்டு சாப்பிட்டு...எதோ கேட்டியே என்ன டா கேட்ட ?

பரதன் : ரப்பர் இருக்கானு கேட்டேன்...😬

ஸ்னேகா : என் கிட்ட இல்ல 😏 ( பொய் சொன்னா )

பரதன் : ( கடுப்பாகி ) சரி தான் போடி...உன் கிட்ட கேட்டேன் பாரு முதல் என்னைய நானே அடிச்சிக்கனும் ( ரூம்க்கு  போய்ட்டா )

ஸ்னேகா : போடா காத்து வரட்டும் ( சிப்ஸ் சாப்பிட்டுட்டு டிவிய பார்த்துட்டு இருந்தா )

கொஞ்சம் நேரத்துக்கு அப்பறம்  பரதன்  கடைக்கு போய் அவனுக்கு வேண்டியத வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டான்...

பரதன் என்ன வாங்கி வந்திருப்பானு அடுத்த பதிவில் பார்ப்போம்...

தொடரும்...

# Ram krs

Post a Comment

3 Comments

  1. Akka thambi sanda dha eppodhum perusa iruku 😂 😂 sneha ku enna oru nakkal 😄 😂 happada ashwin mama ponnudha sneha so family fights adhigam irukadhunu neanaikura 😉😜

    ReplyDelete
  2. Super Appo Ashwin Ku mama ponnu thana Sneha 😍😍😍😍intha Akka thambi sanda yappauvum theerathu 😂😂😂😂Nanu avanuku erisar yaduthu kuduka than poranu nanchen koluppu 😂😂😂😂😂

    ReplyDelete