"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

அத்தியாயம் - 125 (இறுதி பாகம்)


மைவிழி பார்வையிலே - 2
அத்தியாயம் - 125 (இறுதி பாகம்)

5 வருடத்திற்க்கு பிறகு,

இப்போ எல்லாரும் ஏற்காடுல இருந்த அவங்களோட வீட்டுல இருக்காங்க...

பசங்களுக்கு சம்மர் ஹாலிடே விட்ருக்குறதால எல்லாரும் இப்போ குழந்தைகளோட டூர் வந்திருக்காங்க...

காலைல பெண்கள் எல்லாரும் சீக்கிரமே எழுந்து குளிச்சிட்டு சமைக்க ஆரம்பிச்சாங்க...

ஆண்கள் எல்லாரும் பசங்களை எழுப்பி அவங்களை குளிக்க வச்சி அவங்களும் குளிச்சிட்டு வந்தாங்க...

சஞ்சனா : ஒரு கப் காபி இரண்டு கப் பால் எடுத்துட்டு சித்து கிட்ட போனா...

சித்து : அவனோட செல்ல பொண்ணு சுஜிதாக்கு தலை வாரி ஹேர் க்ளிப் போட்டு விட்டுட்டு இருந்தான்...

சஞ்ஜித் ( 7 வயசு 3 ஆம் வகுப்பு படிக்குறான்)  : அவன் தங்கச்சிக்கு பவுடர் அடிச்சி பொட்டு வச்சான்...

சுஜிதா ( 5 வயசு 1 ஆம் வகுப்பு படிக்குறா)  : அப்பா தலை வாருரதும் அண்ணா பவுடர் அடிக்குறதையும் கண்ணாடில பார்த்துட்டு இருந்தா...

சஞ்சனா : வெரி குட் மூனு பேரும் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டிங்க போல...

சித்து, சஞ்ஜித், சுஜிதா : 😁😁😁 ஆமா ( கோரஸா சொன்னாங்க)

சஞ்சனா : இந்த கோரஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...

சித்து, சஞ்ஜித், சுஜிதா : 😄😄😄சஞ்சு மா..

சஞ்சனா : போதும் கோரஸ் போட்டது இந்தாங்க காபி குட்டீஸ் உங்களுக்கு பால்...

சித்து, சஞ்ஜித், சுஜிதா : தேங்க் யூ சஞ்சு மா 😝😝😝

சஞ்சனா : மூனு பேரையும் பார்த்து தலைல அடிச்சிகிட்டு போய்ட்டா...

சித்து, சஞ்ஜித், சுஜிதா : 😂😂😂 அவ போனதும் சிரிச்சிகிட்டு ஹை - ஃபை பண்ணிகிட்டாங்க...

நித்யா : அவளும் தேவ்க்கு காபியும் குழந்தைகளுக்கு பாலும் எடுத்துட்டு போனா...

தேவஸ்ரீ ( 4 th std )  : அவ தம்பி நிதீஷ்க்கு தலை வாரி விட்டா...

நிதீஷ் ( 1 st std) : தேவஸ்ரீ ட்ரெஸ்ல உள்ள மணி புடிச்சி விளையாடிட்டு இருந்தான்...

தேவ் : மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தான்...

நித்யா : 😠😠😠 தேவ் தலைலயே கொட்டுனா...

தேவ் : 😖 ஆஆஆ ஏன்டி அடிச்ச...

நித்யா : அங்க பசங்க தனியா கிளம்புறாங்க நீ என்ன மொபைல் யூஸ் பண்ணிட்டு இருக்க...

தேவ் : நான் தான் டி பசங்களுக்கு ட்ரெஸ் பண்ணி விட்டேன் இப்போ தான் ஸ்ரீ நான் தம்பிக்கு தலை வாரி விடுறனு சொன்னா... சரினு நானும் மொபைல் எடுத்து எதாவது மெயில் வந்துருக்கானு பார்த்தேன்...

நித்யா : அச்சோ சாரி தேவ்...

தேவ் : 😏😏😏 போ டி...

நித்யா : சரி சரி கோச்சிக்காத இந்தா காபி பசங்களா பால் குடிச்சிட்டு சீக்கிரம் வெளில வாங்க ( போய்ட்டா)

சரண்யா : நிஷாந்த்க்கு காபி, நிஷாந்தினி ( 2 nd std) அவளுக்கு பால் அப்பறம் அவங்களோட இரண்டாவது பொண்ணு சந்தனாக்கு ( 2 வயசு) பீடிங் பாட்டில்ல பால் எடுத்துட்டு போனா...

அவங்க மூனு பேரும் கிளம்பி ரெடியா இருந்தாங்க அவங்களுக்கு காபி,பால் குடுத்துட்டு சந்தனாவ மடில படுக்க வச்சி பாட்டில் பால் குடுத்துட்டு வந்தா...

ஆர்த்தி : மயூரன்க்கு காபி ஆதித்யா ( 2 nd std), மயூரிக்கு ( 3 வயசு) பால் குடுத்துட்டு வந்தா...

ஐஸ்வர்யா அவளோட ஒரு வயசு பொண்ணு சன்விகாவ தூக்கிட்டு ரூம்க்கு போனா அங்க சஞ்சய்யும், சம்யுக்தாவும் ( 1st std) குளிக்குறனு பாத்ரூம்ல ஆட்டம் போட்டு இருந்தாங்க...

ஐஸ்வர்யா : அவங்க இரண்டு பேரையும் அடிச்சி துரத்தி விட்டுட்டு குழந்தைய குளிப்பாட்டி ட்ரெஸ் மாத்தி தூக்கிட்டு போய்ட்டா...

சஞ்சய், சம்யுக்தா : இதெல்லாம் ஒரு அடியானு தொடச்சி போட்டுட்டு ட்ரெஸ் மாத்திட்டு கீழ போனாங்க...

ஆதவ், அதிதிக்கு ஒரே பையன் ஆதீஷ் ( 1st std ) மட்டும் தான் அவங்களும் கிளம்பி கீழ வந்தாங்க...

மகதி : எழுப்பி ரொம்ப நேரம் ஆகியும் இன்னும் இவங்களை காணுமேனு ரூம்க்கு போய் பார்த்தா அங்க நிரூபனும் அவன் மேல அவங்களோட ட்வின் பேபிஸ் நிகிதா, நிஷிதா படுத்து தூங்கிட்டு இருந்தாங்க...

நிகிதா, நிஷிதா : 4 வயசு ஆகுது பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்க...

மகதி : திரும்பவும் மூனு பேரையும் எழுப்பி விட்டு குளிக்க சொல்லிட்டு போய்ட்டா...

லாஸ்ட் ஜோடி அபினாஷ், வைஷ்ணவி அவங்களோட பசங்க வைபவ் வயசு 4( UKG) , அகர்ஷன் வயசு 1 அவங்களும் ரெடியாகி வெளில வந்தாங்க...

எல்லாரும் ஹால்க்கு வந்துட்டாங்க...

கௌதம் : எல்லாரும் ரெடியா போலாமா...

" போலாம் தாத்தா " குட்டீஸ் எல்லாரும் கோரஸ்ஸா கத்துனாங்க...

எல்லாரும் அன்னைக்கு ஃபுல்லா ஏற்காட ஒரு சுத்து சுத்திட்டு நைட் வீட்டுக்கு வந்தாங்க...

மறுநாள் எங்கயும் வெளில போல வீட்டு கார்டன்லயே பசங்களை விளையாட விட்டு இவங்களும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க...

குட்டீஸ் எல்லாரும் தன்னோட பிஞ்சு காலை புல் தரைல பதிச்சி ஓடி விளையாடிட்டு இருந்தாங்க...

அவங்களோட அப்பா, அம்மா எல்லாரும் தரைல பெட்ஷீட்ட விரிச்சி அதுல உட்கார்ந்த படியே விளையாடுற பசங்களை பார்த்துகிட்டு அவங்கவங்க துணைகளோட கை புடிச்சிட்டு நிம்மதியா கதை பேசிட்டு இருந்தாங்க...

நம்மளோட முன்னால் ஜோடிகள் ஏழு பேரோட ராகுல், ஷாலினி, ராஜேஷ், மலரும் சேர்த்து ஒன்பது ஜோடிகள் அங்க சுத்தி உள்ள ஸ்டோன் பென்ச்ல உட்கார்ந்து பசங்களையும் பேர பசங்களையும் பார்த்துட்டு இருந்தாங்க...

கௌதம் : கயல் தோள் மேல கை போட்டு பசங்களோட காதலையும் பேர பசங்களோட சந்தோஷத்தையும் மனநிறைவோட பார்த்துட்டு இருந்தான்...

கயல் : 😏😏😏 கௌதம் போதும் அவங்களை பார்த்தது என்னையும்  கொஞ்சம் பாரு டா...

கௌதம் : உன்னை தான டி டெய்லி பார்க்குறேன் இன்னைக்கும் உன்னை தான் பார்க்கனுமா...

கயல் : 😠😠😠 பார்த்திய பேர பசங்க வந்ததும் என்னை மறந்துட்ட...

கௌதம் : அடியே ராட்சசி என்ன இப்படி சொல்லுற...

கயல் : பார்த்தியா நீயே ராட்சசினு சொல்லுற...

கௌதம் : ஆமா என் அழகு ராட்சசி 😚😚😚 ( அவ கன்னத்துல முத்தம் குடுத்தான்)

கயல் : 😍😍😍 அச்சோ கௌதம் பசங்க, பேர பசங்க எல்லாம் இருக்காங்க...

கௌதம் : என்னடி இப்போ தான் கண்டுக்க மாட்றனு சொன்ன சரினு முத்தம் குடுத்தா எல்லாரும் இருக்காங்கனு சொல்லுற என்ன தான் பண்ண சொல்லுற...

கயல் : 😏😏😏 ஒன்னும் பண்ண வேண்டா ( கைய கட்டிட்டு திரும்பி உட்கார்ந்துகிட்டா)

கௌதம் : 😂 கோச்சிக்காத டி குள்ளச்சி...

கயல் : குள்ளச்சி சொல்லாத டா...

கௌதம் : சொல்லுவேன் குள்ளச்சி குள்ளச்சி...

கயல் : அவன் தொடைல நறுக்குனு கிள்ளிட்டா...

கௌதம் : கத்த போனான்..

கயல் : அவன் வாய மூடிட்டா...

கௌதம் : அவ கைல முத்தம் குடுத்தான்...

கயல் : 😊😊😊 கௌதம்...

கௌதம் : வெட்கமா பொண்டாட்டி ( அவளை சைடு ஹக் பண்ணான்)

கயல் : ஐ லவ் யூ கௌதம்...

கௌதம் : லவ் யூ டூடூடூ டி குள்ளச்சி...

கயல் : போடா தென்னை மரம்...

கௌதம் : 😂😂😂 சத்தமா சிரிச்சான்...

அப்பறம் எல்லாரும் சேர்ந்து க்ரூப் ஃபோட்டோ எடுத்துகிட்டாங்க...

சென்டர்ல கௌதம், கயல் சேர்ல உட்கார்ந்து இருந்தாங்க அவங்களுக்கு பின்னாடி சஞ்சய், ஐஸ்வர்யா சம்யுக்தா, சன்விகாவ கைல தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

கௌதம்,கயல்க்கு இடது பக்கம் 4 ஜோடிகள்,

கார்த்திக், மீரா அவங்களுக்கு பின்னாடி நிரூபன், மகதி நிகிதா, நிஷிதாவ தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

அவங்க பக்கத்துல சரண், மகா அவங்க பின்னால நிஷாந்த், சரண்யா நிஷாந்தினி, சந்தனாவ தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

அவங்க பக்கத்துல மித்ரன், ராகவி அவங்க பின்னால மயூரன், ஆர்த்தி ஆதித்யா, மயூரிய வச்சிட்டு நின்னாங்க...

அவங்க பக்கத்துல அருண், ஆதிரா அவங்க பின்னால அபினாஷ், வைஷ்ணவி வைபவ், அகர்ஷன தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

கௌதம், கயல்க்கு வலது பக்கம் 4 ஜோடிகள்,

ராகுல், ஷாலினி அவங்க பின்னால சித்து, சஞ்சனா சஞ்ஜித், சுஜிதாவ தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

அவங்க பக்கத்துல ராஜேஷ், மலர் அவங்க பின்னால தேவ், நித்யா தேவஸ்ரீ, நிதீஷ்ஷ தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

அவங்க பக்கத்துல ஹரி, அபிநயா அவங்க பின்னால ஆதவ், அதிதி ஆதீஷ்ஷ தூக்கி வச்சிட்டு நின்னாங்க...

அவங்க பக்கத்துல அகிலன், அனன்யா அவங்களுக்கு பின்னாடி உங்களை நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க ரீடர்ஸ் ஏன்னா நீங்களும் இந்த குடும்பத்துல ஒருத்தவங்க தான்...

எல்லாரும் ஸ்மைல் பண்ணும் போது ஃபோட்டோ க்ளிக் ஆச்சி அதை ஒன்பது ஃபோட்டோவா ஃப்ரேம் பண்ணி அப்பார்ட்மெண்ட்ல உள்ள 7 ஃப்ளாட், சித்து வீடு, தேவ் வீடுனு ஒன்பது வீட்டுலயும் அந்த ஃபோட்டோவ மாட்டுனாங்க...

முற்றும்.

வணக்கம் நண்பர்களே கதை இன்னையோட முடிஞ்சிடுச்சி கதை படிக்குற எல்லாருமே அவங்களோட கருத்துகளை கமெண்ட் மூலமா சொல்லுங்க...

அடுத்த கதை என்ன எப்போ போடுறனு நாளைக்கு சொல்லுறேன்...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி நண்பர்களே...

# Sandhiya.

 


Post a Comment

24 Comments

  1. Suprrr sis😘 awesome story ❤️ semmaya pochu but ipo mudinjiruchu🥺 going to miss u r story badly😢

    ReplyDelete
  2. Super sis mai viliparvaile 1 intha blog upload pannuga sis

    ReplyDelete
  3. Evlo pair irunthalum story oda hero heroine gowtham kayal than avamgala mathiri yaaralayum love panna mudiyathu 💖💖 ellarum ithe mathiri eppovum happy ah irukanum 🤗 next story la meet pannalam💞💞❣️❣️🤗🤗😍😍

    ReplyDelete
  4. Super story 💝we going to miss this story 😞

    ReplyDelete
  5. Super ending. And ivlo periya familyah romba Azhaga happy irukurathu padikum pothu romba superb ah iruku 😍😍😍

    ReplyDelete
  6. Sissy ma🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲romba happy ah irukku life la ipdi oru family ah create pannanumnu aasai...enaku andha madhiri family amaiyanum

    ReplyDelete
  7. Semaaa sissy❤️🥰😍😍😍😍😍 ongaa story veraa level sissy story kulaa nanglkuu travel agirkom 😍🥰🥰🥰🥰elam pair oda love ,family bonding ,friendship bonding, happiness sadness ,enjoyment ,fun,elamiya story la padichurkom ithu story iruthalum kandipa miss panuvom elam characters miss panuva🥺🥺🥺🥺🥺epdii araamichaa story 🥰🥰🥰sprr ending 😍🤗🤗🤗🥰🥰🥰miss u all 🥰🥰🥰🥰bee happy alll🤗🤗🤗🤗🤗

    ReplyDelete
  8. Super ending sis ❤️❤️❤️ 🤗🤗 next story pottalum kayal gowtham love Mathiri Irukathu sis ❤️❤️❤️ Semma 💚💙💙💙💙💙 💚😍😍😍

    ReplyDelete
  9. சூப்பர் சிஸ்டர் ஸ்டோரி முடிஞ்சு போச்சு ரொம்ப கவலையா இருக்கு மை விழிப் பார்வையிலே இந்த ஸ்டோரி ரொம்ப அருமையா கொண்டு போனீங்க எல்லா ஜோடிகளும் அவங்க குழந்தைகளோடு சந்தோசமா இருக்காங்க கௌதம் கயல் அவங்க தான் இந்த கதையோட மெயின் ரோல் ஹீரோ ஹீரோயின் மைவிழி பார்வையிலே பாகம் 1 அதுலேர்ந்து கௌதம் கயல் லவ் ஸ்டார்ட்ஆகி இப்ப வரைக்கும் அந்தக் காதல் குறையல புள்ளைங்க பிறந்த பின்னும் பேரன் பேத்திகள் பிறந்த பின்னும் அவங்களோட காதல் இன்னும் குறையவில்லை ஹேப்பி எண்டிங் சிஸ்டர் வெயிட்டிங் ஃபார் நியூ ஸ்டோரி 🙏🙏🙏

    ReplyDelete
  10. Akka idhe maadhiri next story podunga plz...enala unga story ilama iruka mudiyadhu😭😭😭love u gowtham kayal..😭😭😭😭😭😭miss u lot

    ReplyDelete
    Replies
    1. Thank you ☺☺☺ adutha storyum ithe pola irukum ma

      Delete
    2. Romba happy ka..thanks...

      Delete
  11. Semma akka🥳athukula story mudicha mathiri iruku 😍 waiting for your new story akka😻happy ending ❤️

    ReplyDelete
  12. Semma ending 😍😍 vera level sis ❤❤❤ next story ku waiting 💖

    ReplyDelete