"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 14


என் இதயத்தில் நீ - 14

கிருத்திகா : "ஸ்னேகா தூக்குனதும் அழ ஆரம்பிச்சிட்டா..."

ஸ்னேகா : ( மடில குழந்தைய வச்சிட்டு ) ஓய் ஏன் அழறீங்க... நான் உன்னைய ஒன்னும் பண்ணலயே... சாக்லேட் சாப்பிடு...அவ கையில இருந்த சாக்லேடை ஊட்டி விட பார்த்தா

கிருத்திகா : "சாக்லேட் சாபிடல அழுதா..."😭

ஸ்னேகா : "வாங்க நம்ம டிவி பார்க்கலாம்னு அவள தூக்கிட்டு டிவிய  ஆன் பண்ணி கார்டூன் சேனலை வச்சா..."

"டிவில சின்சான் ஓடிட்டு இருந்தது...

கிருத்திகா : "நல்ல சத்தம் போட்டு அழுதா..."

சங்கீதா : ஏன் டி பாப்பா அழுவுது...

ஸ்னேகா : தெரிலமா ? " ஒரு வேல நான் தூக்குனதுனால  அழ ஆரம்பிச்சிட்டாளோ?

சங்கீதா : சரி, பாப்பாவ கீழ இறக்கி விடுடி...

ஸ்னேகா : போமா கொஞ்ச நேரம் ஆசையா தூக்கி வச்சிகலாம்னு பார்த்தா இறக்கி விடுனு சொல்ற...

சங்கீதா : இந்த பாப்பா யார்னு தெரியல இவங்க அம்மா வந்தா நீதான் அழ வச்சிட்டனு சொல்லுவாங்க.... ஒழுங்கா இறக்கி விடுடி...

இவங்க பேசிட்டு இருக்கும் போது நிவேதாவும், கிருத்திகா அம்மாவும் சில பொருட்கள் வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்தாங்க...

கிருத்திகா அம்மா : ( ஸ்னேகா கிட்ட இருந்த கிருத்திகாவா இவங்க மடில தூக்கி வச்சாங்க ) ஓய் ஏன் அழற...யார் என்ன பண்ணா ?

ஸ்னேகா : "ஆன்டி நான் பாப்பாவ ஒன்னும் பண்ணல..."

கிருத்திகா அம்மா : ம்ம்ம்...இவள யார் தூக்குனாலும் அழுதுடுவா மா...

நிவேதா : இந்த வாண்ட நான் தூக்கி வச்சா கூட அழுவா...

கிருத்திகா அம்மா : இவள யாரும் தூக்க கூடாது அத மீறியும் தூக்குனா ரொம்ப அழ ஆறம்பிச்சிடுவா...

ஸ்னேகா ; ஓஓஓ...

நிவேதா : சரி நேரம் ஆகுது வாங்க...எல்லா எடுத்து வைக்கனும்... ரூம்க்கு போய்ட்டாங்க...

"கிருத்திகா அம்மா கிருத்திகா வ சோபால உட்கார வச்சிட்டு போய்ட்டாங்க..."

சங்கீதாவும் இவங்க கூட போய்ட்டாங்க...

ஸ்னேகா : கிருத்திகாவ பார்த்தா

கிருத்திகா : சோபால உட்கார்ந்து மீதி இருந்த சாக்லேட்டை சமத்தா சாப்பிட்டு இருந்தா...

ஸ்னேகா ( M.V ) : 😊😊 "அப்படியே என்ன மாதிரியே இருக்கா..."

அஸ்வின்,ஜெகனும்  ரூம்ல இருந்து வெளில வராங்க...

அஸ்வின் :  கிருத்திகாவ பார்த்ததும் கிருத்தி குட்டி எப்ப வந்த  தூக்கிட்டா....

கிருத்திகா : "அஸ்வின் கிட்ட அழமா சமத்தா இருந்தா..."

அஸ்வின் : இன்னைக்கு நீ ரொம்ப அழாக இருக்க  ( கன்னத்துல கிஸ் பண்ணான் )

கிருத்திகா : "அவளும் அஸ்வின்க்கு  கிஸ் பண்ணா..." 😚

அஸ்வின் : "கிருத்திகாவை தூக்கிட்டு வெளில போய்ட்டான்..."

ஜெகன் வெளில போய்ட்டா...

ஸ்னேகா மனதுக்குள்ள அந்த பாப்பாவோட  அம்மா இவள யார் தூக்குனாளும் அழுதுடுவானு சொன்னாங்களே! ஆனா,இவ தூக்குனா மட்டும் ஏன் அழாம இருக்கா...😱

"சரி, இவங்க என்ன பண்றாங்கனு வெளில போய் பார்த்தா..."

வீட்டு வெளில கலர் கலர் லைட் ஏறிஞ்சிட்டு இருந்தது அதை காமிச்சி சிரிப்பு காட்டுனா, கிருத்திகா அழகா சிரிச்சாள்...

ஸ்னேகா : "கிருத்திகாவ பார்த்து ரசிச்சா...😍😍😍 அப்படியே அஸ்வின பார்த்தா மொறைச்சிட்டு வீட்டுக்கு போய்ட்டா...😏😏😏

"கொஞ்சம் நேரத்துல எல்லாரும் ரெடியாகி  பொண்ண அழைக்க வேன்ல கிளம்பி போய்ட்டாங்க..."

அஸ்வின், ஜெகன் : "பைக்ல போனாங்க..."

அஜய் இவங்க வீட்டுலயே தான் இருந்தா.... இவங்க ஃப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க அவங்க கூட பேசிட்டு இருந்தா..."

அர்ச்சனா வீட்டுல அர்ச்சனாவுக்கு புடவை கட்டி ரெடி பண்ணிட்டு இருந்தாங்க... சமையல் வேலை நல்லா பரபரப்பா நடந்துட்டு இருந்தது...

கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் இவங்க வீட்டு முன்னாடி வேன் வந்து நின்னுச்சி எல்லாரும் உள்ள வந்தாங்க...

அப்பறம் பொண்ணுக்கு சில சடங்குகள் எல்லாம் பண்ணி முடிச்சிட்டாங்க... ஃபோட்டோ எல்லா எடுத்தாங்க...

எல்லாரும் சாப்ட்டு முடிச்சிட்டு பொண்ண அழைச்சிட்டு வேன்ல போய்ட்டாங்க... அர்ச்சனா கண் கலங்கி அவ அம்மாவ பார்த்துட்டு  இருந்தா...

அர்ச்சனா அம்மா கண் கலங்கி நின்னாங்க...

"அப்பறம் வேன்  கிளம்பி மண்டபத்துக்கு போய்ட்டு..."

தொடரும்...

# Ram krs 

Post a Comment

3 Comments

  1. Ashwin kruthiku chocolate kuduthe crt pannitan athanala than ava ashwin kita alama iruntha snehava innum theriyathula avana ethuku moraichitu poranu theriyala

    ReplyDelete