மைவிழி பார்வையிலே - 83

அன்னைக்கு வெள்ளிகிழமை கௌதம், மீரா காலேஜ்க்கு போய்ட்டாங்க... அவங்க போன பிறகு கயல் லெட்சுமி அம்மா கிட்ட கோவில்க்கு போய்ட்டு வரனு சொல்லிட்டு ஷாப்பிங் போனா கௌதம்காக நிறைய பொருள் வாங்குனா.... 😊

"இதுக்கெல்லாம் கயல்க்கு பணம் ஏதுனு யோசிக்காதீங்க இந்த ஒரு வருஷமா கௌதம் கயல்காக டெய்லி பாக்கெட் மனி தருவான் அதெல்லாம் சேர்த்து வச்சி அந்த பணத்துல தான் அவள் இவ்ளோவும் வாங்குனா..."

ஷாப்பிங் பண்ணிட்டு வீட்டுல சந்தேகம் வர கூடாதுனு அப்படியே கோவில்க்கும் போய்ட்டு வந்துட்டா...⛩️

கயல் : வாங்கிட்டு வந்த பொருள் எல்லாத்தையும் லெட்சுமி அம்மாக்கு தெரியாம ரூம்ல போய் வச்சிட்டு வந்துட்டா...😌

கௌதம் : ஈவ்னிங் காலேஜ் விட்டு வரும்போது கயல்காக நிறைய பொருள் வாங்கிட்டு வந்திருந்தான் அதை கயல்க்கு தெரியாம ஒரு இடத்துல மறைச்சி வச்சிட்டான்.

அப்படியே நைட் ஆகிடுச்சி எல்லாரும் சாப்பிட்டு பேசிட்டு இருந்தாங்க.

கார்த்திக் : ( அவங்க வீட்டுக்கு வந்தான் ) கயல் உன்னை அம்மா கூப்பிட்டாங்க.

கயல் : ஏன் அதுவும் இந்த நேரத்துல..

கார்த்திக் : தெரியல

கயல் : 😒😒😒

கௌதம் : போய் என்னனு கேட்டுட்டு வா.

கயல் : சரி

அவ போன பிறகு லெட்சுமி அம்மா கிட்ட அவனோட ப்ளான்ன கௌதம்  சொன்னான்...

அப்பறம் கார்த்திக், மீரா, லெட்சுமி அம்மா கௌதம்க்கு உதவி பண்ணாங்க.

கா. அம்மா : கயல அவ வீட்டுக்கு போக விடாம நைட் 11.30 வரைக்கு எதேதோ பேசிட்டு இருந்தாங்க... அப்போ அவங்க மொபைல்க்கு ஒரு மெசேஜ் சவுண்ட்டு வந்தது...

கயல் டைம் ஆச்சி டா வீட்டுக்கு போ.

கயல் : ஓகே பெரியம்மா டாட்டா.... அவ வீட்டுக்கு போய் கேட்ல கை வச்சா அதுல ஒரு ஸ்டிக்கி நோட் இருந்தது.

📝கார்டன்ல உள்ள பென்ச்க்கு கீழ பாரு📝

( Note : readers ini kayal parkura ella idathulayum oru gift box + sticky note irukum confuse aagathinga)

கேட் ஓபன் பண்ணிட்டு கார்டன்க்கு போய் அங்க உள்ள ஸ்டோன் பென்ச்க்கு கீழ பார்த்தா அங்க ஒரு கிஃப்ட் பாக்ஸ் 🎁 அண்ட் ஒரு ஸ்டிக்கி நோட்ஸ் 📝 இருந்தது.

கயல் கிஃப்ட் பாக்ஸ்ஸ ஓபன் பண்ணா 🎁அதுல அழகான ஹேண்ட் பேக் 👜  இருந்தது🎁... ஸ்டிக்கி நோட்ஸ் படிச்சா...

📝அடுத்தடுத்து எடுக்க போற கிஃப்ட்ஸ் 🎁 எல்லாத்தையும் இந்த பேக்ல வச்சிக்க பொண்டாட்டி 😘... அடுத்த கிஃப்ட் டிவிக்கு மேல இருக்கு... 📝

கயல் : அந்த பேக் எடுத்துட்டு உள்ள ஓடுனா... டிவிக்கு மேல உள்ள நோட் அண்ட் கிஃப்ட் பாக்ஸ் எடுத்தா...😍

முதல்ல கிப்ஃட் பாக்ஸ் ஓபன் பண்ணா 🎁அதுல கோல்டு ஜிமிக்கி தோடு இருந்தது🎁  அதை பேக்ல வச்சிகிட்டா...😊

கயல் : 😍😍😍 ஒன் டைம் கௌதம் கிட்ட சொல்லிருப்பா அவளுக்கு ஜிமிக்கி தோடு ரொம்ப புடிக்கும்னு அதை நியாபகம் வச்சி கௌதம் வாங்கிருந்தான்.... ஸ்டிக்கி நோட் படிச்சா.

📝 டைனிங் டேபிள்ல பாரு📝

அங்க உள்ள கிஃப்ட் பாக்ஸ் ஓபன் பண்ணா 🎁அதுல ஒரு சில்வர் செயின் இருந்தது🎁...

ஸ்டிக்கி நோட்ஸ் படிச்சா

📝 நம்ம ரூம்க்கு வா 📝

கயல் ரூம்க்கு போனா அங்க பெட்ல உள்ள கிஃப்ட் பாக்ஸ் இருந்தது அதை எடுத்து ஓபன் பண்ணா

🎁அதுல அழகான பிங்க் கலர் சேரி இருந்தது🎁

நோட் எடுத்து படிச்சா

📝 ட்ரெஸ்ஸிங் டேபிள்ல பாரு 📝

அங்க கோல்டன் கலர் கண்ணாடி வளையல் இருந்தது.. அங்க உள்ள நோட் எடுத்து படிச்சா

📝 சீக்கிரம் ஃப்ரஷ் ஆகிட்டு இது எல்லாத்தையும் போட்டுட்டு ஸ்டெடி டேபிள்ல பாரு 📝

கயல் : ஃப்ரஸ் ஆகிட்டு கௌதம் கிஃப்ட் பண்ணி சேரிய கட்டி காதுல ஜிமிக்கி தோடு, கழுத்துல சில்வர் செயின், கைல கண்ணாடி வளையல் போட்டு ஆட்டி பார்த்தா 😁😁😁 கண்ணாடி வளையல்ல வர சத்தமே தனி தான்.

ஸ்டெடி டேபிள்ல போய் பார்த்தா அங்க ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருந்தது.

கயல் : இன்னும் கிஃப்ட் முடியலையா ( ஓபன் பண்ணா) 😍😍😍 ( அந்த பாக்ஸ் ஃபுல்லா சாக்லேட் இருந்தது) கௌதம் 😍 எங்கடா இருக்க இப்பவே உன்னை பார்க்கனும்...அங்க உள்ள நோட் எடுத்து படிச்சா

📝 மாடிக்கு வா 📝

கயல் : வேக வேகமா மாடிக்கு போனா.. ஃபுல்லா இருட்டா இருந்தது..

கௌதம்
கௌதம்...

சரியா மணி 12 அப்போ ஒரு சத்தம் வானத்துல க்ராக்கர்ஸ் வெடிச்சது அதுல
✨ Happy Anniversary pondati ✨

கயல் : 😍😍😍

கௌதம் : ( அவளுக்கு மேட்சிங்கா பேபி பிங்க் கலர் ஷேர்ட் வித் பிளாக் பேண்ட் போட்ருந்தான் கைல ரோஸ் பொக்கே.... அவ முன்னாடி முட்டி போட்டு உட்கார்ந்தான் ) ஹேப்பி ஃபர்ஸ்ட் இயர் அனிவர்சரி பொண்டாட்டி நமக்கு கல்யாணம் ஆன சூழ்நிலை வேணா தப்பா இருக்கலாம் ஆனா இந்த ஒரு வருஷம் உன் கூட இருந்தா நாட்கள் அழியாத எழுத்துக்களா என் மனசுல பதிஞ்சிடுச்சி 😍😍😍 இன்னும் பல வருஷம் நாம இதே போல நம்ம குழந்தைங்க, பேர குழந்தைகளோட சந்தோஷமா வாழனும்... என் கடைசி மூச்சி உள்ள வரை உன் கூட வாழ ஆசை படுறேன் கயல் ( அவ முன்னாடி பொக்கேவ நீட்டுனான் )

கயல் : 😍😍😍 ( அந்த பொக்கேவ வாங்கிட்டு அவன எழுந்திரிக்க வச்சா )  உன் சந்தோஷம், சோகம், கோவம் இது எல்லாவுமா நான் இருப்பேன்... நான் மட்டும் தான் இருப்பேன் அது இந்த ஜென்மம் மட்டும் இல்ல கௌதம்  இனி எத்தனை பிறவி எடுத்தாலும் நான் உனக்கு மட்டும் தான் ( அவன் ஃபேஸ் ஃபுல்லா கிஸ் பண்ணா ) 😚😚😚

அந்த நேரம் லைட்டா சாரல் மழை பெய்தது இரண்டு பேரும் நிமிர்ந்து வானத்தை பார்த்தாங்க ஒரு நட்சத்திரம் ரொம்ப வெளிச்சத்தோட மின்னிட்டு இருந்தது.

கயல் : கௌதம் உங்க அப்பா நம்மள ஆதிர்வாதம் பண்ணா மாதிரி இருக்கு இதை பார்க்கும் போது.

கௌதம் : 😢 ஆமா ( அவ கன்னத்தை அவன் இரண்டு கையால ஏந்தி நெத்தில கிஸ் பண்ணான்)

சுத்தி உள்ள எல்லாரும் க்ளாப் பண்ணாங்க.... அங்க கா. அப்பா, அம்மா, கார்த்திக், லெட்சுமி, மீரா, கயல் அப்பா, அம்மாவும் இருந்தாங்க.

கயல் : அவ பேரண்ட்ஸ்ஸ பார்த்ததும் 😱😱😱😱 ஆகிட்டா...

கயல் அப்பா : வானு சொல்றா மாதிரி கை காட்டுனாங்க.

கயல் : 😭😭😭 ஓடி போய் அவங்க அப்பாவ ஹக் பண்ணிகிட்டா...🤗

கயல் அம்மா : நான்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டனே...😑

கயல் : 😢 அம்மா ( அவங்களையும் ஹக் பண்ணா)

கயல் அம்மா : அழாத டி ( அவ கண்ணை துடைச்சி விட்டாங்க)

கயல் : எங்க மேல உள்ள கோவம்லா போய்டுச்சா.

கயல் அம்மா : ம்ம்ம்

கயல் : எப்படி?

கயல் அப்பா : மாப்பிள்ளை தான் காரணம்.

கயல் : மாப்பிள்ளையா ( கௌதம்ம பார்த்தா )

கௌதம் : 😉😉😉

கயல் : என்ன நடந்துச்சி...

கயல் அப்பா : இன்னைக்கு காலைல மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு வந்தாரு..

குட்டி ஃப்ளாஸ்பேக்,

கௌதம் : ( காலேஜ் போறதுக்கு முன்னாடி கயல் வீட்டுக்கு போனான் ) மாமா

கயல் அப்பா : உன்னை தான் எங்க வீட்டுக்கு வர கூடாதுனு சொல்லிருக்கன்ல.

கௌதம் : ப்ளீஸ் மாமா நான் பேசி முடிச்சிடுறேன் அப்பறம் நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க...

கயல் அப்பா : அமைதியா இருந்தாரு கயல் அம்மாவும் சத்தம் கேட்டு வந்துட்டாங்க...🚶🏻‍♀️

கௌதம் : நாளைக்கு எங்களோட முதல் வருஷ கல்யாண நாள் மாமா....

கயல் அப்பா : ( m.v ) என் பொண்ணு என்னை பிரிஞ்சி ஒரு வருஷம் ஆகிடுச்சா...😰😰😰

கௌதம் : எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது இந்த ஒரு வருஷத்துல கயல் உங்களை நினைக்காத நாளே இல்ல.

கயல் அப்பா, அம்மா : 😨😨😨

கௌதம் : என்னைக்கு இருந்தாலும் கயல்க்கு கல்யாணம் பண்ணிருப்பீங்க தான அது ஏன் நானா இருக்க கூடாது...  காலேஜ் படிச்சிட்டு இருந்தாலும் பார்ட் டைம் ஜாப்க்கு போய் அவளோட தேவைகள்ல நான் தான் பார்த்துக்கிறேன்....

நான் இருக்கிற வரை அவ எதை நினைச்சும் ஃபீல் பண்ணது இல்ல ஆனா நான் வேலைக்கு போன பிறகு உங்களை நினைச்சி ஃபீல் பண்ணி டைரி எழுதிருக்கா உங்களுக்கே தெரியும் அவளுக்கு டைரி எழுதுற பழக்கம் இல்லனு...

( ஒரு டைரி அவங்கள்ட குடுத்தான்) இதை படிச்சி பாருங்க அவ உங்களை எந்த அளவு மிஸ் பண்றானு தெரியும்.

இன்னைக்கு நைட் 12 மணிக்கு நான் கயல்க்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு ஏறபாடு பண்ணிருக்கேன் எங்களை நீங்க மன்னிச்சிட்டா நைட் எங்க வீட்டுக்கு வாங்க... கயல் சந்தோஷத்திற்காக நான் உங்களை எதிர்பார்த்து காத்திருப்பேன்.... வரேன் மாமா, அத்தை ( போய்ட்டான்)

அவன் போனதும் கயல் அப்பா அந்த டைரிய எடுத்து படிச்சாங்க அதை எல்லாம் கேட்டு கயல் அம்மா அழுதுட்டாங்க...📓

கயல் அப்பா : 😢😢😢 டைரிய மூடி வச்சாரு...

கயல் அம்மா : நம்ம பொண்ணு பாவம்ங்க உங்களுக்கு அவ மேல கோவம் எல்லாம் இல்ல வருத்தம் தான் இருக்கு... இந்த ஒரு வருஷம் பேசாம அவள தண்டிச்சதே போதும்...😔

கயல் அப்பா : ம்ம்ம் நைட் நாம அவங்க வீட்டுக்கு போலாம் ☺☺☺

கயல் அம்மா : 😄 சந்தோஷம்ங்க.

ஃப்ளாஸ்பேக் முடிஞ்சது.

கயல் : 😍😍😍 ஓடி வந்து கௌதம்ம ஹக் பண்ணிகிட்டா...🤗

கௌதம் : 😚😚😚 அவள விலக்கி ஒரு கிஃப்ட் பாக்ஸ் 🎁 குடுத்தான்.

கயல் : ( ஆர்வமா பிரிச்சா அதுல தங்க கொலுசு இருந்தது ) இதை ஏன் முன்னாடியே தரல.

கௌதம் : இப்போ குடுத்தா தான் நான் போட்டு விட முடியும் ( கீழ முட்டி போட்டு அவ காலுல போட்டு விட்டான்)

கயல் : 😍😍😍

கார்த்திக் : கேக் கொண்டு வந்தான்...🎂

கௌதம், கயல் : கட் பண்ணி எல்லாருக்கும் குடுத்தாங்க.

அப்பறம் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க... நாளைக்கு எபிசோட்ல கயல் கௌதம்காக என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்காகனு பார்க்கலாம்.

# Sandhiya

 

மைவிழி பார்வையிலே -84

மைவிழி பார்வையிலே -85