"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 25

 


என் இதயத்தில் நீ - 25

அடுத்த நாள் காலை,

அஸ்வின் வீடு,

அஸ்வின் தூங்கி எழுந்ததும் ஃபோனை எடுத்து வாட்ஸ் அப் ஓபன் பண்ணி ஸ்னேகாவுக்கு குட் மார்னிங்னு மெசேஜ்ஜை அனுப்பிட்டு ஃபோன்க்கு சார்ஜ் போட்டுட்டு காலேஜ்க்கு ரெடியாக சென்றான்...

அப்பறம் சாப்பிட்டு முடிச்சிட்டு காலேஜ்க்கு கிளம்பி போய்ட்டான்.... அவங்க ஃப்ரண்ட்ஸ் கிட்ட நடந்த விசயம் எல்லாத்தையும் சொன்னான்...

ஈவ்னிங்,

ஸ்னேகா வீடு,

ஸ்னேகா ஸ்கூல் விட்டதும் வழக்கம் போல  டிவில சாங்ஸ் கேட்டு கொண்டும்   ஃபோனை யூஸ் பண்ணிட்டும் இருந்தாள்...📺📱

"பரதன் பசங்க கூட விளையாட போய்ட்டான்..."

அஸ்வின் ஸ்னேகா ஆன்லைன்ல இருக்குறத  பார்த்ததும் ஸ்னேகாவுக்கு குட் ஈவினிங்னு மெசேஜ் அனுப்புனான்....

ஸ்னேகா : "அஸ்வின் கிட்டருந்து மெஸேஜ் வந்தத பார்த்தா ஆனா, ரிப்ளே பண்ணல..."

சங்கீதா : "ஸ்னேகா இங்க வா னு கூப்பிட்டாங்க..."

ஸ்னேகா : காதுல வாங்காம... இவங்க ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் கூட வாட்ஸ் அப் குருப்ல  ( Name angels )  எமோஜ்ஜி, ஸ்டிக்கர்  போட்டுட்டு அனுப்பிட்டு  இருந்தாள்... இவங்க ஃப்ரண்ட்ஸ் ரிப்ளே பண்ணிட்டு  எமோஜ்ஜி, ஸ்டிக்கர் போட்டுட்டு இருந்தாங்க...

சங்கீதா : "ஹால்ல வந்து ஸ்னேகாவ பார்த்தாங்க..." 🤨

ஸ்னேகா :  ஸ்மைல் பண்ணிட்டு தேவதைக் குருப் ல ரிப்ளே ‌பண்ணிட்டு  இருந்தா....☺️☺️☺️

சங்கீதா : ஸ்னேகா ஃபோனை பிடிங்குனாங்க....📱

ஸ்னேகா : அம்மா... ஏன் மா ?

சங்கீதா : நான் எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் நீ காதுல வாங்காம ஃபோனையவே யூஸ் பண்ணிட்டு இருக்க டி....🤨

ஸ்னேகா : எதுக்கு கூப்பிட்டா...😒

சங்கீதா :  "மழை வர மாதிரி இருக்கு மாடில துணி எடுத்துட்டு வா போ...."

ஸ்னேகா : 😱 "நான் படிக்கனும்...."

சங்கீதா : "சரி படிக்குற புள்ளைக்கு ஃபோன் எதுக்குனு எடுத்துட்டு போய்ட்டாங்க..."

ஸ்னேகா : சங்கீதா பின்னாடியே போனாள் மா உனக்கு துணி தான‌ எடுத்துட்டு வரனும் ( பல்ல கடிச்சிட்டே )  நான் எடுத்துட்டு வரேன் னு சொல்லிட்டு மாடிக்கு சென்று துணி கொண்டு வந்து அம்மா கிட்ட குடுத்துட்டு ஃபோன் வாங்கிட்டு போய்ட்டாள்...

"அஸ்வின் ஸ்னேகா கிட்ட இருந்து ரிப்ளே வரும்னு எதிர் பார்த்துட்டு இருந்தான் ஆனா வரல..." 😔

"கடைசியாக குட் நைட் னு அனுப்பிட்டு தூங்கிட்டான்..." 😴

நாட்கள் வேகமா போய்டுச்சி....⌛

சங்கீதா ஸ்னேகா ஃபோனை வாங்கிட்டு சின்ன சின்ன வேலை செய்ய சொல்லிட்டு அவ செஞ்சி முடிச்சதும் ஃபோனை குடுப்பாங்க...📱

அஸ்வின், ஸ்னேகா இரண்டு பேரும் வாட்ஸ் அப் ல  ஸ்டேட்ஸ் வைப்பாங்க பார்ப்பாங்க... இதுல ஸ்னேகா அஸ்வின் ஸ்டேட்ஸ் பார்ப்பா ஆனா மெஸேஜ் அனுப்ப மாட்டா....ஆனா, அஸ்வின் ஸ்னேகா ஸ்டேட்ஸ் பார்த்துட்டு கமண்ட் ல நைஸ் னு ரிப்ளே பண்ணுவான்....ஆனா, ஸ்னேகா தேங்யூ னு சொல்லிட்டு அதுக்கு அப்பறம் அஸ்வின் என்ன பண்றனு கேட்பா ஆனா, ஸ்னேகா ரிப்ளே பண்ண மாட்டா....😶

ஒரு நாள்,

அஸ்வின் வாட்ஸ் அப்ல ஒரு ஸ்டேட்டஸ் வச்சான்...📱

ஸ்னேகா அந்த ஸ்டேட்டஸ் பார்த்துட்டு ரிப்ளே பண்ணாள்...

தொடரும்...

# Ram krs


Post a Comment

3 Comments

  1. 🙄🙄🙄enna panniruppa 🤔🤔🤔🤔

    ReplyDelete
  2. சூப்பர் அப்படி என்ன ஸ்டேட்டஸ் வெச்சான்

    ReplyDelete
  3. sprr🥰 apdi ena status vachurpa waiting🥰

    ReplyDelete