மைவிழி பார்வையிலே - 14
கயல் : அவன் போன பிறகும் அப்படியே தான் நின்னுட்டு இருந்தா...🚶🏻♀️
கௌதம் : ( கீழ வந்தவன் யார் கிட்டயும் சொல்லாம அவன் வீட்டுக்கு போய்ட்டான்) ச்ச என்னடா இப்படி பண்ணிட்ட அவ என்னை பத்தி என்ன நினைப்பா நாளைக்கு அவள்ட எப்படி பேசுறது என்ன தப்பா நினைச்சிருப்பாள.😖😖
கார்த்திக் : என்னடா ஒன்னுமே சொல்லாம வந்துட்ட இங்க வந்து பார்த்தா தனியா பொலம்பிட்டு இருக்க.
கௌதம் : ( m.v ) இவன் கிட்ட சொன்னா ஓவரா கலாய்ப்பான்.
கௌதம் : ஒன்னும் இல்லடா லைட்டா தலைவழி அதான் வந்துட்டேன்...🤕
கார்த்திக் : சரி டா.
அடுத்தநாள்,
கயல் : பஸ் ஸ்டாப்ல நின்னா...🚌
கௌதம் : எப்போதும் அவள்ட வம்பு பண்றவன் இன்னைக்கு சைலண்ட்டா இருந்தான்.
கயல் : ( m.v ) என்ன ஆச்சி இந்த தென்னை மரத்துக்கு எதுவுமே பேச மாட்றான், ஒரு வேளை நேத்து நடந்ததையே நினைச்சிட்டு இருக்கானா.
கௌதம் : பஸ்ல ஏறுன பிறகும் அப்படியே தான் இருந்தான்...😌
கயல் : அவனையே தான் பார்த்துட்டு இருந்தா...🙄
கௌதம் : அவ சைடு திரும்பவே இல்ல...🙍🏻♂️
கயல் : ( அவ இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடுச்சி) அவன ஒன் டைம் பார்த்துட்டு கீழ இறங்கிட்டா.
காலேஜ்,
மீரா : அண்ணாக்கு என்ன ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்காரு...🤔
கார்த்திக் : தெரியல நேத்து நைட்ல இருந்து இப்படி தான் இருக்கான்.
மீரா : பர்த்டே பார்ட்டில எதாவது நடந்ததா?
கார்த்திக் : இல்ல எனக்கு தெரிஞ்சி எதும் நடக்கல.
மீரா : சரி அவங்களே சொல்ற வரை வெய்ட் பண்ணுவோம்.
ஈவ்னிங்,
கௌதம் : அவன் வீட்டு மாடில நின்னுட்டு இருந்தான்.
கயல் : ( அவ வீட்டு மாடிக்கு வந்தா ) சார் இங்க தான் இருக்கீங்களா.
இரண்டு வீடும் பக்கத்து பக்கத்துல இருக்கிறதால இரண்டு வீட்டு மாடிக்கும் நடுவுல சின்ன இடைவெளி தான் இருக்கும்.
கயல் : ( அவ வீட்டு மாடில இருந்து இந்த மாடிக்கு குதிச்சா ) ஆஆஆ ( விழுந்துட்டா )
கௌதம் : ஏய் குள்ளச்சி இப்படியா வந்து குதிப்ப ( தூக்கி விட்டான்)
கயல் : போ உன்னால தான் நான் விழுந்தேன்... 😏
கௌதம் : நான் என்னடி பண்னேன்.
கயல் : ஏன் காலைல இருந்து பேசல...🤔
கௌதம் : அது ( வேற சைடு திரும்புனான்)
கயல் : ( அவ சைடு திருப்பி நிக்க வச்சா) இப்போ சொல்ல போறியா இல்லயா.
கௌதம் : அது நேத்து நைட்.
கயல் : நைட் என்ன ?
கௌதம் : நைட் பேசுன எதையும் மனசுல வச்சிக்காத...🙃
கயல் : சரி அப்பறம்.
கௌதம் : நீ ஸ்கூல் முடிக்குற வரை எதையும் சொல்ல கூடாதுனு இருந்தேன், ஆனா நேத்து நைட் உன்னை பார்த்ததும் எனக்கு என்ன ஆச்சினே தெரியல என்னையும் மீறி என் மனசுல உள்ளதை சொல்லிட்டேன்.
கயல் : சரி அதனால என்ன.
கௌதம் : இல்ல நீ நல்லா படிக்கனும் இப்போ போய் லவ் அது இதுனு...❣️
கயல் : இப்போ லவ் பண்ணா அடிக்கடி மீட் பண்ணனும், ஊர் சுத்தனும், எதாவது கிஃப்ட் வாங்கி குடுத்துட்டே இருக்கனும், டெய்லி ஃபோன் பேசனும் இதனால நான் சரியா படிக்க மாட்டேன் அதான.
கௌதம் : ஆமா.
கயல் : நான் அப்படிலாம் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்...🙃
கௌதம் : என்ன சொல்ல வர புரியல...😒😏
கயல் : அவன் சட்டைய புடிச்சி அவ உயரத்துக்கு இழுத்தா.
கௌதம் : 😳😳😳
கயல் : நேத்து நீ சொன்னது தான் இந்த ஜென்மத்துல நீ தான் என் புருஷன் இத யாராலும் மாத்த முடியாது.
கயல் : அதுக்காக மத்த லவ்வர்ஸ் மாதிரி நாம நடந்துக்க வேண்டாம்...😊
கயல் : நேத்து நடந்ததை மறந்துடு இதுக்கு முன்னாடி நீ எப்படிலாம் என் கிட்ட நடந்து கிட்டியோ இனிமேலும் அப்படி தான் இருக்கனும்.
கயல் : இன்னைக்கு இருந்தா மாதிரி சோகமா இருந்தா கொன்றுவேன்...🤨
கௌதம் : சரிங்க மேடம்...☺️
கயல் : நீ ஏன் இவ்ளோ ஹைட்டா இருக்க...🤔
கௌதம் : ( அவள அப்படியே தூக்கிட்டான் ) இப்போ சரியா இருக்கா.
கயல் : 😍😍😍 ( அவன் நெத்தில கிஸ் பண்ணா) .
கௌதம் : 😘😘😘
கயல் : சரி விடு நான் போய் படிக்கனும் இல்லனா என் புருஷனுக்கு பிடிக்காது...😏
கௌதம் : சரி போங்க மேடம்.
கயல் : திரும்பவும் மாடி ஏறி குதிச்சா.
கௌதம் : ஏய் பாத்து டி 😂.
கயல் : 😝 ( ஓடிட்டா )
கௌதம் : சிரிச்சிட்டே கீழ போய்ட்டான்...😅
தொடரும்.....
# Sandhiya
1 Comments
சூப்பர்
ReplyDelete